மணிசந்திரன்- கருத்துகள்

அன்பென்னும் காதல் வீழ்ச்சி அருமையாய் பாய்கிறது இந்த கவி கடலில். மிக அருமை நண்பரே.....

உறவுகளை பற்றிய தங்களின் வரிகள் அருமை

தாய் தந்தை அன்பை சொல்ல வார்த்தைகள் இல்லை... தங்கள் சொல்லிய விதம் மிக அருமை

எல்லாம் கனவானாலும்....
இங்கிருந்து நானும்
அங்கிருந்து நீயும்
விண்மீனையும், நிலவையும்
மாறி மாறி பரிசளித்துக்கொண்டே
வாழப்போவதை நினைக்கும் போது
கண்ணீர் கரைபுரண்டோடுகிறது

உள் நெஞ்சம் நினைவுகளை அசை போடுகிறது தோழி மிக அருமை

மாற்றம் வேண்டும் என்றால் ஒன்றிணைவோம்

தனியார்மயம் எனும் போர்வையில் உள்ள மருத்துவமனை , கல்விசாலை உள்ளிட்ட அனைத்தையும் தகர்த்தெறிய வேண்டும்
தனியார்மையத்தை ஊக்குவிக்கும் சக்திகளையும் அகற்ற வேண்டும்

விளைநிலங்கள் எல்லாம் வீடு மனை நிலங்களாக மாறிவரும் சூழல் இது
இது போன்ற கவிதை அவர்களை சிந்திக்க வைக்கட்டும்

சாதியை சாம்பலாக மாற்றி சாதிக்க பிறந்தவர்கள் நாம்...

என் பையன் என்ஜினியர கட்டபோற மொத கட்டிடத்தில
சிட்டாளா வேல செஞ்சே, என் ஆவி போயிடனும் சாமி நல்ல வரிகள்

கூட்டி சேர்த்து வைத்ததே
நாடி தளர்ந்த தருணத்தில்
நடைமுறைக்கு அமுலாகும்


அருமையான வரிகள் நட்பே

அன்பில் சிறந்தது என்று ஏதுமில்லை நட்பே, அன்பினை அதிகம் வழங்குவதில் "பெண் (அன்னை)" உயர்ந்தவள் ஆயினும் தந்தையிடம் கண்டிப்புடன் கூடிய அன்பு இருக்குமன்றோ...


மணிசந்திரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே