vnathamani- கருத்துகள்
vnathamani கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [65]
- கவின் சாரலன் [58]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [30]
- Dr.V.K.Kanniappan [28]
- hanisfathima [20]
ஐயா. இந்த தனி விடுகை கிடைக்க வில்லை.. முடிந்தால் மறுபடியும் அனுப்பவும்.
நட்புடன்,
வெ. நாதமணி.
கருத்தாழமும், சொல்லாட்சியும் நிரம்பிய கவிதை. வாழ்த்துகள்.
நட்புடன்,
வெ. நாதமணி.
நன்றி.
நட்புடன்,
வெ. நாதமணி.
அருமையான அந்தாதிக் கலையை "கலை" இந்த கருத்தை மையமாக வைத்து எழுதலாமா? கொஞ்சம் தவறி இருந்தாலும் மிகப் பெரிய கண்டனங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்திருக்கும். பொதுவாக அந்தாதி என்பது ஏதாவது ஒரு பாவினத்தை சார்நதே எழுதப்படும். உங்கள் புது முயற்சியை எல்லோரும் பாராட்டி இருப்பது கண்டே கவிதையின் (பா) வெற்றி தெரிகிறது. நடை மிக நன்று. வாழ்த்துகள்.
அந்தாதியை சமுதாய மேம்போக்கு சிந்தனை கருத்துகளுக்கு பயன்படுத்துமாறு கேட்டுகொள்கிறேன்.
நட்புடன்,
வெ. நாதமணி.
நன்று. இன்னும் கொஞ்சம் விரிவாக ....
வாழ்த்துகள்.
நட்புடன்,
வெ. நாதமணி.
மிகவும் அருமை. அன்பிற்கில்லை அடைக்கும் பூட்டு.
வாழ்த்துகள்.
நட்புடன்,
வெ. நாதமணி.
வேதனை பதிக்க காகிதம் போதவில்லை. இருப்பினும் .......
நட்புடன்,
வெ. நாதமணி.
நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.
நட்புடன்,
வெ. நாதமணி.
படைப்பும், படைப்பின் கருப்பொருளும் இயைந்து வந்திருப்பது மிகவும் நேர்த்தி. வாழ்த்துகள்.
நட்புடன்,
வெ. நாதமணி.
"வலியில் விழியும் கரைகிறதே
கரைந்தும் இதயம் கனக்கிறதே"
- உணர்வுப் பூர்வமான வரிகள். வாழ்த்துகள்.
நட்புடன்,
வெ. நாதமணி.
அருமை.
நட்புடன்,
வெ. நாதமணி.
நன்று.
நட்புடன்,
வெ. நாதமணி.
நன்று.
நட்புடன்,
வெ. நாதமணி.
உங்கள் படைப்பு மட்டும் புதிது. நன்றாக உள்ளது. வாழ்த்துகள்.
நட்புடன்,
வெ. நாதமணி.
நன்று.
நட்புடன்,
வெ. நாதமணி.
அனைத்தும் யோசிக்க வைக்கும் வைர வரிகள். வாழ்த்துகள்.
நட்புடன்,
வெ. நாதமணி.
நல்ல சிந்தனைகள். வாழ்த்துகள்.
நட்புடன்,
வெ. நாதமணி.
மிக மிக அருமையான படைப்பு. வாழ்த்துகள்.
நட்புடன்,
வெ. நாதமணி.
மிக்க நன்றி.
நட்புடன்,
வெ. நாதமணி.
மிகவும் அருமை.