யாழினி வளன்- கருத்துகள்

நன்றி ஒரு திரைப்படத்தின் பிராதிபலிப்பாக அந்த தலைப்பை வைத்தேன் :)

அருமை வெற்றிக்கான தேடலில் பல வாழ்க்கை தொலைந்து போகிறது

கவி நீளுமென எதிர்பார்த்தேன் ஆழமான வரிகள் தொடருங்கள்

Nantri nanbargalukkaga Sentra aravinth maruthuvamanai .. sappadu arokiyam kalantha suvai Keerai poriyal vaalai poo ena asathiduvaanga ... iruttukadaiyai serthachu nanbare 😀

Mikka nantri thangalukku . Antha theiva sakthiyin thunai eppothum ungalukku

என் எழுத்துக்கள் உங்கள் உணர்வுகளை எட்ட முடிந்தமையில் மகிழ்ச்சி நன்றி

நன்றி வாசிப்பார் விழியில் புன்னகை பூக்கும் கவி தான் எழுதிட ஆசை அனால் அப்படியே அது சோகத்தின் பக்கம் போய் ஒட்டிக்கொள்கிறது . கருத்துக்கு நன்றி

தலைப்பு நீங்கள் தேர்ந்தெபித்த நிழல் padam ரெண்டும்
அழகு . அது என்ன வா இருக்கும் என்ற ஆர்வம் கிளம்பி விட்டது முதல் பகுதியிலே நல்ல நடை

பச்சை வண்ணம் தீட்ட நீ வருவாயென -
நல்லா இருக்குங்க

வருத்தம் தொனித்தது என்றாலும் எண்ணம் பிரதிபலிக்கும் கருத்து வெகு ஆழம். ஒரு புள்ளியில் அடக்காமல் ஒரு வட்டத்துக்குள் தான் ஆண்டவன் நம்மை விட்டிருக்கிறான் என்று அதற்குள் உலாவத் தொடங்குங்கள் . அழகாகிவிடும் வாழ்க்கை

நன்றிங்க கவிதையோடு கலந்த உங்கள் நீண்ட கருத்து மனதில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. புத்தகம் எழுதும் ஆசை ஒரு கனவு நனவாக காத்திருக்கிறேன்

உங்கள் உணர்வுகளோடு இணைய முடிந்ததில் மகிழ்ச்சி


யாழினி வளன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே