வீரா பாலச்சந்திரன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  வீரா பாலச்சந்திரன்
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  29-Oct-1957
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Nov-2014
பார்த்தவர்கள்:  77
புள்ளி:  0

என்னைப் பற்றி...

சமூக சேவகர்.சிறுகதை,கவிதை,கட்டுரைகள் எழுதுவது .சில பிரசுரமாகியுள்ளன.பலவற்றை இதழ்களுக்கு அனுப்புவதே இல்லை.என் நிறைவுக்காக எழுதுவதே முதன்மை.நூல்கள் எதையும் இதுவரை வெளியிடவில்லை.

என் படைப்புகள்
வீரா பாலச்சந்திரன் செய்திகள்
வீரா பாலச்சந்திரன் - Rajesh Kumar அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Nov-2014 9:48 pm

இன்றுடன் HIOX நிறுவனம் துவங்க ஆரம்பிது 10 ஆண்டுகள் முடிகின்றன. எங்களுடன் இணைந்து பணியாற்றும் நண்பர்கள், எங்கள் சேவையை பயன்படுத்தும் தோழர்கள், எங்களுடைய எழுத்து நண்பர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றிகள்.

மேலும்

மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 23-Nov-2014 6:13 am
நிறைவான வாழ்த்துக்கள். 22-Nov-2014 5:07 pm
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் 22-Nov-2014 3:06 pm
மனமார்ந்த வாழ்த்துக்கள் !!! HIOX நிறுவனத்திற்கு .... 22-Nov-2014 11:38 am

வடதுருவத்தில்
ஆடைகிழிக்கப்பட்ட நிலையில்
சதையில்
குருதி நிறைத்து
அடிவயிற்றில் வலியை அமுக்கி
உடலுறவு அறியா
உடலுறவில் சிதைந்த
சிறுமியொருத்தியை சுற்றிலும்
அரக்கர்களின் விந்துக்கள்
வன்கொடுமை குப்பையாக, ...!

இதோ
தென் துருவத்தில்
வயிறு நிறைக்க
வலைவிரித்த மீனவர்களை
கழுத்துநெரித்து கச்சத்தீவு
எல்லை வியாக்கியனம்
பேசிப்பேசியே
லங்கத்தீவு காட்டுபன்றிகள்
எங்கள் மீனவக்குடும்பங்களை
கடற்கரையில் ஒதுக்கி
சோகமுகத்தில் வழியும்
உப்புக்கண்ணீர் துளிகள்
துரோகத்தின் குப்பையாக..!

கிழக்கு மேற்கு
வடக்கு தெற்கு
திசைக்கொர்
அரசியல் மாச்சரியங்களில்
அழுக்குக்களை சுமந்த
அரசியல்வியாதிகளின்

மேலும்

அரசியல்வாதி(வியாதி )களுக்கு விளக்குமாற்றால் ஒரு அடி ! குப்பையை கூட்டுவது கொஞ்சம் கடினம் ? ஆனால் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறார்களாமே ! அதற்காவது உதவுமா இந்த அரசியல் குப்பைகள் ?! நியாயமான குமுறல் ! கவிதை அருமை . வாழ்த்துக்கள் ! 03-Aug-2015 5:42 pm
மிக்க நன்றி ஷர்மா..! 13-Nov-2014 11:24 am
செம்மை நண்பா.... ஊகிக்க முடியா சொல்லாடல்.... மிக அருமையான சிந்தனை.. வாழ்த்துக்கள்.. 13-Nov-2014 11:18 am
மிக்க நன்றி தோழா 08-Nov-2014 7:54 pm
வீரா பாலச்சந்திரன் - சந்தானலட்சுமி கதிரேசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Nov-2014 4:46 pm

யாதொரு துன்பம் வரின்
நீ என்னை நினை - சொன்னது முயற்சி

நான் இருப்பேன் உன்
மடியில் அடுத்த நிமிடம் - வெற்றியின் பதில்

மேலும்

மிக அருமையான கருத்தும் படமும். 08-Nov-2014 5:30 pm
அருமை 08-Nov-2014 5:09 pm

இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு
300 மேற்பட்ட தமிழர்கள் பலி!
--------------------------------------------------------
+
என் இனமே எமக்கு ...
எங்கு போனாலும் மரணம் ...!!!
இயற்கை அன்னைக்கும் ...
தமிழனின் உடலங்கள் ...
நன்றாக பிடித்திருக்குதோ .....?

மலையகத்தின் முதுகெழும்பு ...
தேயிலை -அது என் இனம் ...
முதுகை கூனி கூனி ......
உழைக்கும் வியர்வைக்கு ...
கிடைக்கும் வருமானம் ....!!!

தேயிலையின் திரவம் சிகப்பு ...
என் இனம் வியர்வையை ....
இரத்தமாய் உழைத்த உழைப்பு ...!
உழைப்புக்கு ஏற்ற கூலியில்லை ..
இரத்தத்துக்கு சமனான நிறத்தில் ...
தேயிலையின் நிறம் உண்டு ...!!!

இதுவரையும

மேலும்

மிக்க நன்றி 06-Nov-2014 5:50 am
மிக்க நன்றி 06-Nov-2014 5:50 am
நல்ல படைப்பு... 05-Nov-2014 11:56 pm
நன்று அருமை 02-Nov-2014 4:35 am
வீரா பாலச்சந்திரன் - யாழ்மொழி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Nov-2014 3:18 pm

இருள்படர்ந்த
இதயவனத்தில் - இன்று
இடிமின்னலோடு
அடைமழை

இயற்கை விரும்பிகளே!

கால்பதித்து விடாதீர்
எம் தேசத்தில்

இங்கு நத்தைகள் ஊராது
மழையின் விந்துக்கு
மண்ணின் கர்பத்தில்
காளான்கள் பிரசவிக்காது

இலை மெத்தைமீது
துளிக்குழந்தை இதமாய்
துயில் கொள்ளாது
அழுக்கு குளித்த ஆனந்தத்தில்
பட்சிகள்தன் சின்ன சிறகுலர்த்தாது

வேண்டாம்
வேண்டவே வேண்டாம்
உள்ளே வர எத்தணிக்காதீர்

என்
ம(யா)னமெங்கும்
உயிர்வேறு
உணர்வு வேறென
சமுதாயத்தின் கோரப்பற்கள்
கொய்தெரிந்த என் சடலங்கள்

ரத்த நாளம றுத்த
நம்பிக்கை வார்த்தைகளால்
சகதிகளாக தேங்கிக் கிடக்கிறதென்
செந்நீர்

மேலும்

நன்றி நண்பரே 13-Nov-2014 11:51 am
ஆழமான வலிகள்... சிறப்பான சொல்லாடல்.... மிக அருமை தோழி.. 13-Nov-2014 10:50 am
வரவில் மகிழ்ந்தேன் தோழி. நன்றி 06-Nov-2014 5:54 pm
சிந்தனை சிறப்புத்தோழி....! வரிகள் அழுத்தம்...! 06-Nov-2014 4:21 pm
வீரா பாலச்சந்திரன் - கட்டாரி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
31-Oct-2014 10:32 am

மலையகம் புதைந்தது...

எங்களுக்கென்ன...

மூலைச் செய்தியாய்
முந்தானை அவிழ்த்த கதை....

பெட்டிச் செய்திகளாய்
தாலியறுத்த கதை..

தலைப்புச் செய்தியாய்
ஊர்கூடிக் கொள்ளையிட்ட கதை...

கிரிக்கெட்டில் சல்லாபம்
காவித்துணியில் களவாணி

இன்னும்... இன்னபிறவும்
திகட்டத் திகட்ட
கிடக்கிறது....

இன்னும் உச்சமாய்
உடையிலெது சிறப்பு...?
உயிர்த் தேவையான விவாதம்...

எந்தப் பேனாவும்
எழுதவில்லை... எல்லாக்
காணொளியும் குருடாகி
இருக்கிறது...

மலையகம்
புதைந்து விட்டது..........

இங்க (...)

மேலும்

அருமை நன்பரே 11-Nov-2014 12:01 pm
உண்மையில் நினைத்தாலே நெஞ்சம் வலிக்கிறது. இதை என் கருத்தும் பதிய வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. நம் தமிழ் இனம் இன்னும் உணர்வில்லாமல் கிடக்கிறதே எனும் நினைக்கும்போது , இருந்த உணர்வும் குறைந்து விட்டதே என் எண்ணும்போது மிகவும் வருத்தம்தான் . சரவணா உங்கள் எண்ணத்திற்கு தலை வணங்குகிறேன் . தமிழன் என்ற முறையில் வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் .... 11-Nov-2014 7:13 am
செருப்பால் அடித்தாலும் வாங்கிக் கொண்டு நட்புப் பாராட்டும் வெட்கம் கெட்ட வீணர்களிடம் அல்லவா சிக்கிக் கொண்டிருக்கிறோம்! இதில் காங்கிரெஸ் என்ன ?காவி என்ன? காரி உமிழ்ந்தாலும் ,காலணியால் அடித்தாலும் சுரணையா வந்து விடப் போகிறது? 11-Nov-2014 4:46 am
மன்னிக்கவும் தமிழகத்தில் உண்மையான தமிழன் எவனும் இல்லையோ ( நமையும் சேர்த்தே ) என்றே தோன்றுகிறது . சில நேரங்களில் தமிழன் என சொல்லவே வெட்கமாக இருக்கிறது ... என்னை நானே காரி உமிந்து கொள்வதைத் தவிர வேறன்ன செய்ய ? 08-Nov-2014 9:06 pm
வீரா பாலச்சந்திரன் - கட்டாரி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2014 10:32 am

மலையகம் புதைந்தது...

எங்களுக்கென்ன...

மூலைச் செய்தியாய்
முந்தானை அவிழ்த்த கதை....

பெட்டிச் செய்திகளாய்
தாலியறுத்த கதை..

தலைப்புச் செய்தியாய்
ஊர்கூடிக் கொள்ளையிட்ட கதை...

கிரிக்கெட்டில் சல்லாபம்
காவித்துணியில் களவாணி

இன்னும்... இன்னபிறவும்
திகட்டத் திகட்ட
கிடக்கிறது....

இன்னும் உச்சமாய்
உடையிலெது சிறப்பு...?
உயிர்த் தேவையான விவாதம்...

எந்தப் பேனாவும்
எழுதவில்லை... எல்லாக்
காணொளியும் குருடாகி
இருக்கிறது...

மலையகம்
புதைந்து விட்டது..........

இங்க (...)

மேலும்

அருமை நன்பரே 11-Nov-2014 12:01 pm
உண்மையில் நினைத்தாலே நெஞ்சம் வலிக்கிறது. இதை என் கருத்தும் பதிய வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. நம் தமிழ் இனம் இன்னும் உணர்வில்லாமல் கிடக்கிறதே எனும் நினைக்கும்போது , இருந்த உணர்வும் குறைந்து விட்டதே என் எண்ணும்போது மிகவும் வருத்தம்தான் . சரவணா உங்கள் எண்ணத்திற்கு தலை வணங்குகிறேன் . தமிழன் என்ற முறையில் வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன் .... 11-Nov-2014 7:13 am
செருப்பால் அடித்தாலும் வாங்கிக் கொண்டு நட்புப் பாராட்டும் வெட்கம் கெட்ட வீணர்களிடம் அல்லவா சிக்கிக் கொண்டிருக்கிறோம்! இதில் காங்கிரெஸ் என்ன ?காவி என்ன? காரி உமிழ்ந்தாலும் ,காலணியால் அடித்தாலும் சுரணையா வந்து விடப் போகிறது? 11-Nov-2014 4:46 am
மன்னிக்கவும் தமிழகத்தில் உண்மையான தமிழன் எவனும் இல்லையோ ( நமையும் சேர்த்தே ) என்றே தோன்றுகிறது . சில நேரங்களில் தமிழன் என சொல்லவே வெட்கமாக இருக்கிறது ... என்னை நானே காரி உமிந்து கொள்வதைத் தவிர வேறன்ன செய்ய ? 08-Nov-2014 9:06 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

கருணாநிதி

கருணாநிதி

பாண்டிச்சேரி-திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (2)

கருணாநிதி

கருணாநிதி

பாண்டிச்சேரி-திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (2)

கருணாநிதி

கருணாநிதி

பாண்டிச்சேரி-திருச்சி
மேலே