அஜந்தா ஜினி பகீரதன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அஜந்தா ஜினி பகீரதன் |
இடம் | : யாழ்ப்பாணம் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 07-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 128 |
புள்ளி | : 25 |
நான் யாரென்று சொல்வதற்கு பெரிதாய் ஏதுமில்லை....சேவையென்றால் செய்வதிலே திருப்தி..செம்மையாய் செய்வதற்காய் பிரயத்தனம் மிகவுண்டு..பெரிதாய் சாதிக்க வேண்டுமென்று....பாரிய கனாவுமுண்டு..காலம் கனியும் போது கனமாய் எழுதிடுவேன்...என்னைப்பற்றி அதுவரை.....நானும் ஒர் ஜீவன் இவுலகில்
உள்ளக் கிடக்கைகள்
உதிர்வதில்லை..எப்போதும்
உணர்வுகள்..
உள்ளார்ந்தமாய்
உணரப்படுகையிலே தான்..
உறவும்..
உரிமையும்.....உருவாகும்..
பல்லாண்டு காத்திருப்பு....
கைகூடும் போது..
பரவசத்தின்.. பார்வை..
பரிணாம விரிவு காணும்..
பறவையாய்..ஆகிடுமே மனவூஞ்சலும் கூட..
உதரத்து உணர்வுகள்..
உள்ளத்தினை தொடுகையில்..
உருவாகும் உறவுகள்..
உண்மையில் உறுதியானவையே...
உடல் வாடை
உணர்ந்து உருவான
உறவுகளை காட்டிலும்
உயிர் வாடை உணர்ந்து..
உருவாகும் உறவுகள்..
உன்னதமானவையே...
உணர்வுகளின் பரிமாற்றத்திற்கு
ஊடகங்கள் தேவையில்லை
உள்ளத்திலிடமொன்று உண்டானால்.
அதுவேஉபகாரமன்றோ
உன்ன
உள்ளக் கிடக்கைகள்
உதிர்வதில்லை..எப்போதும்
உணர்வுகள்..
உள்ளார்ந்தமாய்
உணரப்படுகையிலே தான்..
உறவும்..
உரிமையும்.....உருவாகும்..
பல்லாண்டு காத்திருப்பு....
கைகூடும் போது..
பரவசத்தின்.. பார்வை..
பரிணாம விரிவு காணும்..
பறவையாய்..ஆகிடுமே மனவூஞ்சலும் கூட..
உதரத்து உணர்வுகள்..
உள்ளத்தினை தொடுகையில்..
உருவாகும் உறவுகள்..
உண்மையில் உறுதியானவையே...
உடல் வாடை
உணர்ந்து உருவான
உறவுகளை காட்டிலும்
உயிர் வாடை உணர்ந்து..
உருவாகும் உறவுகள்..
உன்னதமானவையே...
உணர்வுகளின் பரிமாற்றத்திற்கு
ஊடகங்கள் தேவையில்லை
உள்ளத்திலிடமொன்று உண்டானால்.
அதுவேஉபகாரமன்றோ
உன்ன
மகனே! குழந்தைப் பருவத்தில் உன்னை
மீட்டெடுக்க வழியின்றி அறுவை சிகிச்சைக்கு
முதன் முதலாக நகையை விற்றேன்...
முதல் வகுப்பிலேயே உன்னை
முதலிடத்தில் உள்ள பள்ளியில் சேர்க்க
நன்கொடை கட்டமுடியாமல்
நிலத்தை விற்றேன்...
அடுத்தடுத்த வகுப்புகளுக்கு
ஆடுகளை விற்றேன்..
மேல்நிலை வகுப்புகளுக்கு
மாடுகளை விற்றேன்..
சுற்றுலா செலவுக்கு
சில சமயம் நான்
சுற்றியிருந்த பொருளை விற்றேன்...
பயணச் செலவுக்கு
பல சமயம் என்
பசியை விற்றேன்...
தேர்வு நாட்களில் உனக்கு
தேநீர் கொடுக்கவே என்
தூக்கத்தை விற்றேன்...
கடைசியில்
கல்லூரி படிப்புக்காக
கட்டிய வீட்டையும் விற்றேன்...
படித்தாய்
உரிமைகள் சில மறுக்கப்பட்டதால்
உண்மைகள் பல புதைக்கப்பட்டதால்...
உணர்வுகளை உறங்கவைத்தேன்..
உள்ளத்து உரசல்கள்
உலையாய் கொதித்து
உணர்வுகளின் உறக்கத்தை கலைத்து
உரக்கச் சத்தமிட எத்தனிக்கின்றன.
உதடுகளும் பிரிந்து வழி விடுகிறது..
ஆனால்,,
குரல் வளை ஏனோ இன்னமும்..ஒலியெழுப்பவில்லை...
எப்பொழுதோ ஒருபொழுதில்..
யாரோ எங்கோ சொல்லி கேட்டதாய்..ஞாபகம்...
தடுமாறலாம்,,,ஆனால் தடம் மாறக்கூடாது....
தடுமாறி கவிழ்ந்துவிட்டோம்... ஒருமுறை
பாடு பட்டு எழுந்துவிட்டோம் மறுமுறை
ஆனால்.. ஆச்சரியம்..
முன்னாலே பல வழிகள்...
அந்தோ பரிதாபம்...
முன்னாலே..? நாம் வந்த வழியோ முடிந்(த்)து விட்டது
இப்போ நான் தடம்
உரிமைகள் சில மறுக்கப்பட்டதால்
உண்மைகள் பல புதைக்கப்பட்டதால்...
உணர்வுகளை உறங்கவைத்தேன்..
உள்ளத்து உரசல்கள்
உலையாய் கொதித்து
உணர்வுகளின் உறக்கத்தை கலைத்து
உரக்கச் சத்தமிட எத்தனிக்கின்றன.
உதடுகளும் பிரிந்து வழி விடுகிறது..
ஆனால்,,
குரல் வளை ஏனோ இன்னமும்..ஒலியெழுப்பவில்லை...
எப்பொழுதோ ஒருபொழுதில்..
யாரோ எங்கோ சொல்லி கேட்டதாய்..ஞாபகம்...
தடுமாறலாம்,,,ஆனால் தடம் மாறக்கூடாது....
தடுமாறி கவிழ்ந்துவிட்டோம்... ஒருமுறை
பாடு பட்டு எழுந்துவிட்டோம் மறுமுறை
ஆனால்.. ஆச்சரியம்..
முன்னாலே பல வழிகள்...
அந்தோ பரிதாபம்...
முன்னாலே..? நாம் வந்த வழியோ முடிந்(த்)து விட்டது
இப்போ நான் தடம்
இன்றைய பட்டி மன்ற கேள்வி
ஆடம்பரமாக வாழ நினைப்பது விரும்புவது ஆண்களா இல்லை பெண்களா?.
கருத்துகளை எழுதுங்கள்..மன்சூர் அலி.
தேடிப்பார்க்கிறேன்
தெரியவில்லை எதை தேடுகிறேன்.....
இழந்து போன வசந்த காலத்தையா?
பறிககப்பட்ட என் சுதந்திரத்தையா?
கொல்லபட்ட என் சொந்தங்களையா?
தொலைந்து போன பந்தங்களையா?
இருந்தால் தானே.....
உயர்பாதுகாப்பு வலையத்திலாம்
எங்கள் வீடு...
அழைத்து செல்வேன் உங்களையும்
என்றே கூறி ஒரு நாள்
பார்க்கப்போன அப்பா
திரும்பி வந்தார்...
உயிரின்றி.....
அழுதழுதே
ஆயுள் தேய்கிறது அம்மாவுக்கு
ஐயிரண்டே வயது தான்
அண்ணாவுக்கு...
அடுப்பெரிக்க விறகெடுக்க
சென்றவன் தான்..
அடுத்த நாளே அவன் மீது
அடுக்கி வைத்து விறகை
அடக்கம் பண்ண வேண்டியாயிற்று...
வயிற்றுப்பசிக்கு
வழி தேட நானும்...
வ
முரண்பட்ட வாழ்க்கை
தர்க்கிக்க நினைக்கும் ......
உள்ளங்கள்...
உதடு வரை வந்தும்....
வார்த்தைகள் உதிர மறுக்கின்றன..
ஏதோவொன்று தடுப்பது போலொரு
உள்ளுணர்வு...
உற்ற திசையெல்லாம்
சுழலும் என் பார்வைகள்
எதையோ தேடுகின்றன
கண்கள்...
முடிவினில் எமாற்றம் தான்...
முன்னமே ..அறுந்து போனவை
என்பதாலோ என்னவோ
இன்னமும் தாங்கியபடி...நானும்...
மூன்று தசாப்தங்கள்
முழுதாய் முடியப்போகிறது
பெரிதாய்ச் சொல்லவென்று
எதுவுமில்லை....
சூடுகண்ட ரணங்கள்
நிரந்தர வடுக்களாகியும்
காலங்கள் கடந்து விட்டன...
உள்ளம் கேட்கும் ஓராயிரம் கேள்விகள் ..
விடை இல்லா(தாக்கப்பட்ட)..வினாக்கள்
பளிச் என்கிறது...
முரண்பட்ட வாழ்க்கை
தர்க்கிக்க நினைக்கும் ......
உள்ளங்கள்...
உதடு வரை வந்தும்....
வார்த்தைகள் உதிர மறுக்கின்றன..
ஏதோவொன்று தடுப்பது போலொரு
உள்ளுணர்வு...
உற்ற திசையெல்லாம்
சுழலும் என் பார்வைகள்
எதையோ தேடுகின்றன
கண்கள்...
முடிவினில் எமாற்றம் தான்...
முன்னமே ..அறுந்து போனவை
என்பதாலோ என்னவோ
இன்னமும் தாங்கியபடி...நானும்...
மூன்று தசாப்தங்கள்
முழுதாய் முடியப்போகிறது
பெரிதாய்ச் சொல்லவென்று
எதுவுமில்லை....
சூடுகண்ட ரணங்கள்
நிரந்தர வடுக்களாகியும்
காலங்கள் கடந்து விட்டன...
உள்ளம் கேட்கும் ஓராயிரம் கேள்விகள் ..
விடை இல்லா(தாக்கப்பட்ட)..வினாக்கள்
பளிச் என்கிறது...
வேர்களை அறுத்து விட்டு...................
விழுதுகளில் தொங்கிக்கொண்டிருக்கிறேன்.....
தொலை தூரத்து வானத்தின்.. சின்ன கீற்றுகளாய்...நீயும் மறைந்து போக....
உனக்கும் எனக்குமான உறவை...வரையறுக்க..
சமூகம் வைத்த.. எடுகோள்கள்...-அதிகமானவை..
சாதி, மதம், நிறம், மொழி, தேசம்.. என நீண்டு கொண்டே....
எம் அகராதியில்..இதய வாசலில் அன்புக்கோல்....மட்டுமே....
உன்னுடன் பேசிய நாட்களில்..நீ உண்மையாய்.. இருந்தாய்...
உன் உறவுகள் பேசிய நாட்களில்நீ ஊமையாய்.. இருந்தாய்...
கனவுகள் என்றும் கனவுகளே...அடிக்கடி நீ சொல்லும் போது ....
புரியவில்லை அப்போ...தெளிவாக புரிகிறது இப்போ...
நீ பேசிய நாட்களில் உன்னை
கோலமிட்டு வாழ்ந்த எம்மினம்...
காலம் கண்ட நவீனமென்றே
சீலம் கெட்டுப் போய்விடுமோ?
கீலமாய் நெஞ்சதுவும் பிளந்திடவே...-அறிவு
மூலங்கள் யாவும் முடங்கிட நினைக்கின்றதோ?
பாலமாய் பரிணமிர்த்தே எம் தமிழ்- நவ
உலகில் உன்னதமாய் ஊடகம் யாவிலும்
இலகுவிலே உலாவிவரும்..
கலப்படங்கள் யாவையுமே கடந்தும் - நன்
நலங்கு பூசி மினுங்கிவரும்..
ஆலம் விழுதென தொங்கி.
பலமான அறுகு வேரென ஓடி- சீர்
கலசமென்றே இணையம் யாவிலும்
விலாசம் பேசிவரும் எம்மினம் -புது யுக
இலக்கியம் படைத்திடுமே..
காலம் வென்று கவிபாடி
தாளலயம் தளராமல்
கலையுலகில் நிலை பெற்று
விலையுயர்ந்து வித்தகம் விதிர்த்திடும்
வளமான விதையிடு விருட்சம
சாதி சாதி என்று சாதிப்பதால் தான்- நாம்
சாதிக்க தவறிவிட்டோம்...
மதம் மதம் என்று மதிப்பதால் தான்
மெளனிக்கப்பட்டுவிட்டோம்..
இனம் பார்த்து சாதம் தொடுவதென்றால்
பசியாலேயே பரதேசம் போயிருப்போம்....
பேதம் பார்த்து பணம் பெறுவதென்றால்
பிணமாகி பிறழ்ந்திருப்போம்...
நம் தேவைகெல்லாம்
சாதி மதம் துற்ந்து
போதிக்க தெரிந்த நமக்கு....
அன்பு, பாசம் , கல்யாணம், திருவிழா..
களை கட்டும்போது மட்டும்..
கலவரமான நிலவரமாக....
நிலையாத சாதி மத பேதம்
கலைக்குமெனில் சமாதான வாழ்வை
தொலைப்போமே அவற்றை...
இணையமிணைக்கும் உலகமதில்
தனியனாய் சாதிக்க ஏதுமில்லை..
இணைவோம் இனியொரு யுகம் செய்வோம்...
இக் கவ