ஆவாரம் பூ- கருத்துகள்
ஆவாரம் பூ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [72]
- Dr.V.K.Kanniappan [36]
- மலர்91 [21]
- ஜீவன் [21]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
விழாவில் கலந்து கொள்ளவும்
எழுத்து சொந்தங்களை காணவும் காலம் விரைவில் கடக்க வேண்டி காத்திருக்கிறேன்
“நற்றமிழ் வளர்சேவை நன்மாமணி.-2013., திரு.ராஜேஷ்குமார். அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
மேலும் மேலும் தமிழ் மொழிக்கு பல சேவை, தேவை....
வளர் ஓங்கு நற்கவி-2013 " விருது பெற்ற தோழர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
தோழர்கள்
எஸ் .எம் .ஆனந்த் , ஜெயாராஜரெத்தினம், பானுகி
ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
சரியான தேர்வு, கார்த்திக் அவர்களுக்கும் சாந்தி அக்கா அவர்களுக்கும் வாழ்த்துக்கள் .....
நற்சேவை நன்மாமணி-2013 என்ற பட்டத்தை அளித்தமைக்கு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி. வாழ்த்திய நெஞ்சங்களுக்கு நன்றிகள்... பல.....
அழகான பெயர் ஆயிரம் இருக்க இப்பெயர் எதற்கு.. ?
யார் இந்த எமதர்மன் பெயர் விளக்கம் தெளிவாக இருப்பினும் கூட
ஏனோ இப்பெயர் இங்கு பொருத்தமில்லை.
எமதர்மன்..
இவன் மரணத்தின் மகராசன்.
அழிக்கும் தொழில் மட்டுமே செய்பவன்.
இங்கு கவிதை அளிக்க எழுத வந்தீர்களா..?
இல்லை அழிக்க வந்தீர்களா.. ?
தங்களின் கவிதைகள் அனைத்தும் மிக அற்புதம்.
வார்த்தை பிரயோகம் மிக நன்று.. அருமை தோழி..
தாங்கள் இம்மண்ணில் பிறந்த கவியெழுதும் தேவதையோ.. !!!
இது போன்றதொரு செயலினை வன்மையாக கண்டிக்கிறேன்.
நல்ல படைப்பு...
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்..
சிறந்த படைப்பு...
தொடந்து எழுத வாழ்த்துக்கள்...
வணக்கம்...
சிறந்த படைப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளது,
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...
வணக்கம்..
இக்கவிதை சிறந்த கவிதையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது
வாழ்த்துக்கள்..
வணக்கம்...
சிறந்த படைப்பு....
தொடர்ந்த எழுத வாழ்த்துக்கள்.
வணக்கம்...
மிக சிறந்த படைப்பு...
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...
வணக்கம்...
10/06/2013 அன்று வெளியான படைப்புகளுள் சிறந்தவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
வணக்கம்...
10/06/13 அன்று வெளியான படைப்புகளுள் சிறந்த படைப்பு
வணக்கம்...
தங்களின் இந்த படைப்பு 10/06/2013 அன்று வெளியான படைப்புகளுள் சிறந்தவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி...
மிக்க நன்றி...