எமதர்மன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : எமதர்மன் |
இடம் | : பூலோகம் |
பிறந்த தேதி | : 15-Aug-1970 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-May-2013 |
பார்த்தவர்கள் | : 650 |
புள்ளி | : 57 |
சாதி
மதம்
மூட நம்பிக்கை!
இவைகள் மூன்றிற்கும்
முற்றிலும் எதிராவவன்.
தெரிந்த தொழில்
மாடுமேய்ப்பதும்
மண்ணை கொத்துவதும்!
பண்பாடு
நாகரிகம்
கலாச்சாரம்
மொழி
இனம்
மண்
மரபு
வீரம்
நெறி
நீதி
அரசியல்
என எல்லாவற்றையும்
இழந்துவிட்டு
ஏதிலிகளாக வாழ்கிறோம்;
தேசியம் பேசும் தேசியவாதிகளோ
ஈன்றத்தாயின் நெஞ்சில்
ஏறிநின்றுகொண்டு
தேசத்தாயின் தேசியக்கொடியை
உயர்த்திப் பிடிக்கிறார்கள்.
O எமதர்மன்.
அனைத்து தோழர்களுக்கும் வணக்கம்..!
"பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டியில்" கலந்து கொண்டு, குறைகளை குறைவாகவும்,நிறைகளை நிறைவாகவும்,திறனாய்வின் முடிவுகளை அழுத்தமாகவும் பதிவு செய்து..என்னை வழி நடத்திய தோழர்களுக்கும் , தங்கள் படைப்புகளை அளித்த திறனாய்வாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள்..!
இப்படியொரு போட்டியை நடத்த தொடர் முயற்சிகள் எடுத்த தோழர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாய் நின்ற தோழர்களுக்கும் அன்பு கலந்த எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
போட்டிகள் குறித (...)
தீண்டாமையையும்
சாதியையும் அகற்ற
சாஸ்திரங்களின்
உதவியை நாடுவது
சேற்றை சேற்றால்
கழுவுவது போன்றதே ஆகும்.
----புரட்சியாளர் அம்பேத்கர். (15.08.1936)
----------------------------------
தைரியத்தின் டைரியில்
எல்லா பக்கத்திலும்
இவன் இருக்கிறான்.
எதிரிகளின் அச்சத்தில்
இவன் பெயர் அச்சாகியிருக்கும்
துப்பாக்கியின் தோட்டாக்களும்
இவனோடு புரட்சிப்பேசியிருக்கும்.
இவன் தலைமுடியும்
பொதுவுடைமை பேசியிருக்கும்.
யாருக்கு தெரியும்
இவன் இந்நேரம்
வேறொரு அவதாரத்தில்
இந்த பிரபஞ்சத்தின்
ஏதோ ஓர் மூலையிலிருந்து
கொடுங்கோலர்களை அழிக்கும்
புரட்சிப்படைகளை
மிரட்சியான
தன் தலைமையிலே
செதுக்கி உருவாக்கியிருக்க கூடும்
சே...............!
சே... குவேரா..........!
வா..............
என் இந்தியத்தேசமும்
உன்னை வரவேற்கக்கூடிய
கொடுமைகளை தாங்கித்தான்
மெளனமாய
வாழ்வு காலம் என்றுமே
----- வளமை மிகுந்து காணுவீர் .
தாழ்வும் நீங்கிப் போய்விடும்
---- தரணி தன்னில் ஒளிபெறும் .
ஆழ்ந்த ஞானம் தேடினால்
---- ஆக்கம் உனக்கு வந்திடும் .
வீழ்ந்த எவரும் எழுவரே .
---- விந்தை இதுவும் உலகிலே .
( மா + மா + விளம் )
ஆற்றின் வடுக்களை கடக்கும்போதெல்லாம்
புண்ணாகி வலிக்கிறது நெஞ்சம்
நடுநிசி சுடுகாட்டை கடப்பதுபோல்
தானாக வருகிறது அச்சம்.......
புரண்டு வந்த வெள்ளம் எங்கே - அதில்
திரண்டு வந்த மீன்கள் எங்கே
வறண்டு போன நதியிலும் -மணல்
சுரண்டுதிங்கே ஒரு கூட்டம்
ஆற்றங்கரை ...
மனித நாகரீகத்தின் தொட்டிலாம்
கடைசி உறக்கத்தின் கட்டிலாம் ....
ஆற்றின் வடுக்களை கடக்கும்போதெல்லாம்
புண்ணாகி வலிக்கிறது நெஞ்சம்
நடுநிசி சுடுகாட்டை கடப்பதுபோல்
தானாக வருகிறது அச்சம்.......
புரண்டு வந்த வெள்ளம் எங்கே - அதில்
திரண்டு வந்த மீன்கள் எங்கே
வறண்டு போன நதியிலும் -மணல்
சுரண்டுதிங்கே ஒரு கூட்டம்
ஆற்றங்கரை ...
மனித நாகரீகத்தின் தொட்டிலாம்
கடைசி உறக்கத்தின் கட்டிலாம் ....
சிட்டுக் குருவிக்கென்னக்..
கட்டுப்பாடு ..
பாடலில் வரும் சிட்டுக்குருவி
யாதெனக் கேட்டான்..பேரன்.
..
சிரித்து வைத்தேன்!
***
திண்ணைப் பள்ளிகள் என்பதை
எங்கோ படித்து விட்டு ..
என்ன அது என்றான் ..பேரன்!
..
முகத்தைத் திருப்பிக் கொண்டேன்!
**
கத்தியின்றி ரத்தமின்றி
காந்தி வாங்கித் தந்தார் சுதந்திரம்..
கத்திப் படித்தான்..பேரன்..!
..
எழுந்து வெளியில் வந்து விட்டேன்!
***
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுவார்..
என்ற பாடலை சத்தமாக
கண்மூடி பாடினேன்..
..
பேரன் எழுந்து ..
வெளியில் போய் விட்டான்!
சிட்டுக் குருவிக்கென்னக்..
கட்டுப்பாடு ..
பாடலில் வரும் சிட்டுக்குருவி
யாதெனக் கேட்டான்..பேரன்.
..
சிரித்து வைத்தேன்!
***
திண்ணைப் பள்ளிகள் என்பதை
எங்கோ படித்து விட்டு ..
என்ன அது என்றான் ..பேரன்!
..
முகத்தைத் திருப்பிக் கொண்டேன்!
**
கத்தியின்றி ரத்தமின்றி
காந்தி வாங்கித் தந்தார் சுதந்திரம்..
கத்திப் படித்தான்..பேரன்..!
..
எழுந்து வெளியில் வந்து விட்டேன்!
***
உள்ளொன்று வைத்து
புறமொன்று பேசுவார்..
என்ற பாடலை சத்தமாக
கண்மூடி பாடினேன்..
..
பேரன் எழுந்து ..
வெளியில் போய் விட்டான்!
இட ஒதுக்கீடு .... வேணாமுங்க.... அவர்களெல்லாம் நல்ல நிலைக்கு உயர்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்பல்லாம் யாருங்க சாதி பாக்குறா ?
பெரும்பாலான கருத்துகள் கேலிச் சித்திரங்கள் மேற்சொன்ன வாக்கியங்களையும் உள்ளடக்கி சமூக வலைத்தளங்களில் உலா வருவதைப் பார்க்க முடிகிறது. என்னுடைய பார்வையில் இது மீண்டும் சாதி வெறியர்களால் ஒரு நசுக்கப்பட்ட சமூகம் மேலெழுந்து வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் மீண்டும் அவர்களை நசுக்கும் ஒரு நவீன யுக்தியாகவே உணர்ந்துகொள்ள வேண்டியதாகி விடுகிறது.
இப்பல்லாம் யாருங்க சாதி பாக்குறா ? எனக் கேட்டுக் கொண்டிருக்கும் நவீன சாதிமறுப்பாளர் சமூகத்திற்கு நடுவில்தான் ஒரு சவரக்காரனின் கவிதை