சீர்காழி சபாபதி- கருத்துகள்
சீர்காழி சபாபதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [63]
- கவின் சாரலன் [56]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [33]
- Dr.V.K.Kanniappan [29]
- hanisfathima [20]
பெண்ணின் ஒருபக்கம் பார்த்த கவிஞரே! மறுபக்கம் எப்போது பார்ப்பீர்?
அன்புத்தாய் வளர்க்கும் அன்புச்சிட்டு!!
அடித்தாலும் அவமானப்படுத்தினாலும் அம்மா அம்மாதான்!!
அன்பின் வார்த்தைகள் வெயிலையும் வெல்லும்!
ஆமாம்.. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு போதை!
அதுதானே வாழ்க்கை!
ஆம்! மற்றவர் கற்றுக்கொள்ள!
உணர்ந்து தெளிந்துகொள்ள!
வாழ்த்துகள் தோழமையே!
துணிந்து நீ
முயன்றெழும் போது
விடிந்திடும்
உன் வாழ்வு -- வரிகள் சிறப்பு!
நம்பிக்கை வைப்போம் தன்னம்பிக்கை மீது. வெற்றி நமது!
நம்பிக்கைதானே மூலதனம்!
சரிதான்!
உண்மை ஒருபோதும் தூங்காது. உரிமை வெல்வோம்! வாழ்வு மலரும்!
ம்ம்ம்..
காதலின்றி அசைவில்லை!
நிர்வாணமே உண்மை! உண்மைக்கு அலங்காரமில்லை.
சரிதான்!
ஓகோ... கதை அப்படியா?
சரியே! வாழ்க பெண்மை!
அடடே!