Akbar Abthullaa- கருத்துகள்

உணர்பவன் அறிவாளி...! ரசித்தேன்.

கலக்கல் கவிதை.

குரங்கு, உடும்பு, யானை,முதலை,மான்,மீன் ,நரி,சிங்கம்,புலி,மாடு,ஓநாய்....கவிதைக்குள் ஒரு விலங்குகளுக்கான சரணாலயமே உள்ளது....!!விருதுக்கு தகுதியான கவிதை. நன்று.

நல்ல பகுத்தறிவு.....ரசித்தேன்.

வல்லவனுக்கு புல்...குழந்தைக்கு பல் ஆயுதம்...! நன்று.

இப்படி எழுத நேரம் கிடைச்சிருக்கே...! அதையிட்டு பெருமைப்படுவதா சிறுமைப்படுவதா...! படைப்பு நன்று.

நல்ல கற்பனை...! மாரியில் பனியாய் உறைந்து கோடையில் அருவியாய் ஓடும் நயாகரா ...! அருமை.

எதிர்காலத்தில் பிள்ளைகள் கொடுப்பார்கள் தண்டனை...!


Akbar Abthullaa கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே