பூக்காரன் கவிதைகள் - பைராகி- கருத்துகள்
பூக்காரன் கவிதைகள் - பைராகி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [49]
- Dr.V.K.Kanniappan [12]
- சு சிவசங்கரி [11]
- hanisfathima [9]
பெண்குழந்தைகளுக்கு பிறந்தவீட்டின் சுவரின் ஒற்றை செங்கலையும், அத்தனை ஏன் இது என்வீடு என்று உரிமைக் கோரிக்கொள்ளமுடியாத நிலையும் காலமும் மாறணும் என
அப்பா இருந்தவரை அம்மாவை மனதில் வைத்தே சொல்வார். அம்மாவிற்கு
அத்துணை ஆறுதலாக இருப்பார்.
அப்பாவின் இருப்புதான் அம்மாவின்
பிறந்தவீட்டு அசைவுகளால்
அவளுக்கு ஏதும் நேர்ந்துவிடாமல் சமனித்து வைத்திருந்தது. அப்பாவின் மறைவு அம்மாவை அசைத்துப் பார்த்தது
சத்தியமென்றே சொல்லுவேன். அத்தனையும் தளர்ந்துவிட்டாலும்
எல்லோர் முன்னாலும் அதே தைரியமாய்
இருப்பதைப்போல் பாவித்து நடமாடுகிறாள்.
ம்ம் நன்றி
ம்ம்
நன்றி நண்பரே
நன்றி நண்பரே
வாசிக்க இனிமை
ம்ம்
இயற்கையிடமான கேள்வியா .. :)
கருப்பில் ஒரு கறுப்பு ம்
மேலும் முயற்சிக்கவும் ... யோசித்து நேரம் எடுத்து எழுதுங்க ..
வாழ்த்து ..
ப்ரியா சொன்னால் சரிதான் ம்ம்
ம்ம்
ம்ம்
ரசிக்கிறேன்
அருமை
நன்றி நண்பரே ம்ம்
நன்றி நண்பரே ம்
அருமை
ம்ம்
பாடல் வரிகளா