BABUSHOBHA- கருத்துகள்

வலி கண்டு கிலி கொள்ளாது,மன உறுதி எனும்
கழி கொண்டு விரட்டி வழி
காண்போம்,கருத்துக்கு நன்றி🙏

படைப்பு எதுவென தெரியப்படுதுங்கள்,
எனக்கு சரியாக புரியவில்லை

Single ஆக இருந்தாலும் செல் போன் துணை உள்ளதல்லவா?
கவிதை களத்தில் mingle, ஆகி
கருத்து சொல்ல அது போதுமே!!
any how, thanks for your comment 🙏

என் கனவு கன்னிகளை உனக்கு
வெண்சாமரம் வீசும் மங்கைகளாக்கி, அதன் கிறக்கத்தில் எனக்கு காதல் சாமரம் வீசும் காதல் ராணியே,
நாடாளுவதா?,உனை நாடி ஆளுவதா?புரியாமல் என் நாடி
தாறுமாறாக துடிக்குதடி,
இப்படி தொடர்ந்து கொண்டே
கற்பனை குதிரை ஏறலாம்,
கருத்திற்கு நன்றி🙏

சென்னை அண்ணா இந்திய மருத்துவமுறை மருத்துவ மனை.
இல் அட்மிட் ஆகியிருந்த பொழுது அங்கு வந்த ஒரு இளைஞர் உங்கள் திறமைகளை
எழுத்து. காம் ல் எழுதுங்கள்,
உங்கள் திறமைக்கு இங்கு
மதிப்புண்டு என்று சொன்னதன்
பேரில் இந்த தளத்தில் இணைந்து என் எண்ண
ஓட்டங்களை இங்கு BABUSHOBHA என்ற பெயரில் எழுதி வருகிறேன்
நன்றி!வணக்கம்""

வெள்ளை மிளகு பார்த்ததுண்டு
அரிசி போண்டா, மைதா போண்டா வெள்ளை போண்டாவாக ருசித்ததுண்டு

கவிதை மூன்றிலும் பாடல் இசை ராகம் என பண் தொட்டு வருகிறது, இசையில் நாட்டம் அதிகமோ?சிந்தனை இன்னும் வளமாகட்டும்=வாழ்க வளமுடன்

என் இதயம் எனும் புத்தகம் படிக்க உன்னிடம் கொடுத்தேன்
புரட்டி பார், திருப்பிய பக்கமெல்லாம் நீயாகவே இருப்பாய்★
என்றிருந்தால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன், கருத்து கூறியவர்கள் மீண்டும் புரட்டி பாருங்களேன், நான் தவறாக
திருத்தி இருந்தால்Iam very sorry

தங்களைப் போன்றோரின் கருத்துக்களே என் கவிதைக்கு அலங்காரம்,நன்றி🙏🙏

நன்றியுடன் நற்கவிப் பயணம் தொடர்கிறேன்🙏

நன்றி 🙏தமிழ் மட்டுமே மழலை வாயிலும் மதுரமாய் தவழும்,
ஒரு சொல் பல பொருளிலே!

படித்து மறக்காமல் கருத்து அளித்தமைக்கு நன்றி நட்புக்
கவிக் காதலர்களே🙏

ஆண்களுக்குத்தான் இந்த அவஸ்தை என்றால்
பெண்களுக்குமா?
இதிலுமா பாவப்பட்டவர் பெண்கள்?

தான் கொடுத்த நூல் நெய்த
பட்டு புடவை அவள் மேனி தீண்டிய ஸ்பரிசத்தால் மோட்சம் தீண்டின பட்டு புழுக்கள்★
கற்பனை நன்று★
Continue again


BABUSHOBHA கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே