குணசேகரன்- கருத்துகள்

அருமை தோழி....

இந்த பதிவை படித்த பின்பு இதுவரை இருந்த ஏதோ ஒரு மன பாரம் இல்லாதது போன்ற உணர்வு

அருமை நண்பா.....

சாலையில் கண்ட தேவதை
ஏமாற்றம் தராமல் உங்கள் விதியை மாற்றட்டும்

அருமை ....தோழமையே
காதல் சொட்டுகிறது

அருமை நண்பரே....
தொடர்ந்து எழுதுங்கள்
உறவுகள் எரிக்கும் விறகுகள் உண்மை

அருமை....
உங்களின் படைப்புகள் சற்று என்னை ஆழமாய் பாதிக்கிறது.... அந்த பாதிப்பு நிம்மதி நிறைந்த சுகமாய் இருக்கிறது

உங்கள் கவிதைகளில் இலக்கண நடை இல்லை எனினும் ஈர்க்கும்படி இருக்கிறது

அருமை நண்பா...

உண்மை வரிகள்

அருமையா அருமை....
எதார்த்த வரிகள் ரசிக்கும்படி... இதுவே உங்கள் நடையின் சிறப்பு.. வாழ்த்துக்கள்

ம்ம்.. நட்பு என்பதே கவிதை தான்.... அருமை நட்பே..


குணசேகரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே