மடந்தை ஜெபக்குமார்- கருத்துகள்
மடந்தை ஜெபக்குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [30]
- ஜீவன் [14]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- சு சிவசங்கரி [12]
கவிதையில் இத்தனை ரசனையா...................
வாசிக்கும் பொழுதே இறுதி வரி இதுவாக இருக்க கூடது என்று எண்ணியே வசித்தேன் தோழா........
வாழ்த்துக்கள்
தங்கள் வருகையில் மனம் மகிழ்ந்தேன் .................தோழரே
தண்ணீருக்கும் கண்ணீர் இருந்தால்
கரை புரண்டு தான் ஓடியிருக்கும்
இவர்களின் அழுகுரல் கேட்டு .......................
உங்களின் நேற்றைய படைப்பு
இன்றைய நிகழ்வு தோழரே,,,,,,,,,,,,,,,,,,,,,
பண்டம் மாற்றும் முறை
இப்போதும் இருந்திருந்திருந்தால்
அவன் மிகவும் சந்தோசப் பட்டிருக்க கூடும்...
பள்ளி கட்டணத்திற்கு
அள்ளி கொடுத்திருப்பான் மல்லியை...
அருமையான வரிகள் தோழரே ....................
உங்கள் கனவு கலையாமல் இருக்க வாழ்த்துக்கள் ..........................
அருமை கவியே .....................
அவள் கொண்டு வரும் அன்னத்தை
நட்பின் உரிமையோடு எடுத்துண்பேன்.
என் புருவத்தில் வியர்வைகள் படிந்தால்
அனுமதியின்றி துப்பட்டாவால் துறைத்திடுவாள்.
***
நான் மிகவும் ரசித்து ருசித்து விட்டேன் தோழா.....................அருமையான வரிகள்
தாயிக்கு தாலாட்டு ............................
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழரே................
கண்டிப்பாக பிழைகளை திருத்துகிறேன்
முதல் முறையாக
நான் வாசித்த ஆண் மகனின் புகழ்மடல்.!
அழகான வார்த்தை வருடல்கள் ..........
தொடருங்கள் வாழ்த்துக்கள் தோழி
படித்தேன் ...............சிந்தித்தேன் .................யார் அந்த துர்ப்பாக்கியசாலியின் அம்மா
எளிய முறையில்
மிக அருமை அண்ணா
யாரையும் நம்பாதே எரும
என்பாயே...
உன்னையும் சேர்த்துத்தான்
என்று... அன்று
நான் அறிந்திருக்க வில்லை
அருமை தோழா ...........................வலிகள் தான் நிறைய பாடங்களை கற்றும் கொடுக்கிறது ........வாழ்த்துக்கள்
அழகான நம்பிக்கை வாழ்ந்து பாருங்கள் ................
வாழ்த்துக்கள் தோழா
பாதி பேருக்கு பெண்களின் குந்தல் தான் தூக்கு கயிறு .........................அருமை நட்பே
குறிப்பு சுப்பர் தோழா வாழ்த்துக்கள் தொடருங்கள் ..........................
அழகான ஏக்கம் தோழா ..................
அழகு .......................
தவிர்க்க முடிய பசி ................................
அட ................................சூப்பர் தோழா
ஆனால் அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறிர்கள் தோழா
தேவதையின் அழகை கண்டு பொறாமையில் எழுதிய வரிகள் என்று நினைக்கிறேன் அவ்வளவு அழகாக...............................
வரிகளும்
அடுக்கு மொழிகளும் அருமை தோழி வாழ்த்துக்கள்......................
காக்கை கூட்டில் வாழ்ந்த குயிலின் தோழமை தான் உம் நட்பு அருமை கவியே .........................