Princess Hasini- கருத்துகள்
Princess Hasini கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [66]
- Dr.V.K.Kanniappan [33]
- மலர்91 [25]
- கவிஞர் கவிதை ரசிகன் [18]
- Ramasubramanian [16]
சகோதரி பிரியா! வாழ்கிறேன் என்ற போர்வைக்குள்ளே சிலர் வாழாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள், நான் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்வதற்கு யாருக்கும் மனத் தைரியம் இல்லை. உங்களின் துணிவு போற்றுதற்கு உரியது.துணையில்லாமல் வாழலாம், துணிவில்லாமல் வாழ்வது கோழைத்தனம். Salute பிரியா. Go ahead .
அருமை சகோதரி.
மலர்களுக்குத் தந்த உவமைகள் சிறப்பு. அருமை நட்பே.
கவிஞணுக்கு அழகு கவிதை, கவிதைக்கு அழகு......? கவிஞன் தான்.
அருமை.
அப்பாடா......இப்படியாவது பள்ளி சென்றீர்களே.
அருமை.
ஆஹா.எத்தனை உறவு தந்தாய், இனியவளே....
அருமை, அருமை.
மறக்கவே வேண்டாம்.நினைவிலேயே வைத்துக்கொள்ளுங்கள். நெடுங்காலம் வாழ்ந்திருங்கள்.
அருமை.
வழியே இல்லை நட்பே. இந்தப் பெண்களே இப்படித்தான்...........
அழகான படைப்பு. அருமை.
இன்னும் எடுத்துச் சொல்வோம் நமது எண்ணங்களை. பசியின் வயிற்றுக்கு பாடுபட்டு உணவூட்டும் நம் பாரத தாய் பெற்றெடுத்த தலைமகன்களாம் விவசாய உறவுகளைக் காத்திடுவோம். அருமை நட்பே. தொடரட்டும் உங்களின் அழகிய பணி.
பாசமும் நேசமும் அற்றுப்போன உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி எனது பதிவுகள். நன்றி நட்பே.
இதுதான் மனித வாழ்வின் நிஜமான தத்துவம். உணந்தவன் மற்றவர்க்கு உதவி செய்துவிட்டு சாகிறான். உணராதவன் உதவக்கரையாய் சாகிறான். அருமை சகோ.
கவிதையை பற்றி ஒரு கவிதை. கவிதைக்கும் ஒரு கவிதை. அருமை.
அருமையான வரிகள். நல்லதொரு கவிதை.
இந்த நிலை மாறி சொந்தநிலை கைகூட வாழ்த்துகிறேன். தொடரட்டும் உங்களின் தேடல்.
பிறரைச் சார்ந்து வாழும் அதேநேரத்தில் பிறரும் நம்மைச்சார்ந்து வாழ்கிறார்கள் என்ற பக்குவம் நமக்கிருந்தால் நம் வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். அருமை நட்பே.
அருமையாய் சொன்னீர்கள் நட்பே. மனிதன் மனிதனாக வாழவேண்டும். மிருகங்களை போல் அல்ல.
அருமையான கண்டுபிடிப்பு. வளரட்டும் உங்கள் காவியங்கள்.
நிச்சயமாக திரும்பக் கிடைக்கும். அருமையான வார்த்தைகள் நட்பே
வாஞ்சை என்பது ஒரு அக்கறை கலந்த அன்பு என்றே சொல்லலாம். ' நல்லாயிருக்கணுமே' என்ற வாஞ்சை. 'பசியாக இருப்பானோ/ளோ ' என்ற வாஞ்சை.
'ஒடம்பு சரியாகணுமே' என்ற வாஞ்சை. கூடவே இருக்க வேண்டும் என்ற வாஞ்சை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். அன்புதான், ஒரு ஆதங்கம் கலந்த அன்பு. ஒரு தாயை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டாலும், 'ஐயோ எப்படி இருக்கான்னு தெரியலையே' என்று அங்கலாய்க்கும் ஒரு அன்னையின் அன்பு வாஞ்சையோடு கூடிய அன்புதான். தன்னலமில்லா அன்பு, 'வாஞ்சை'.
மிகவும் அருமை. வாழ்த்துக்கள் நட்பே