முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்- கருத்துகள்

வருகையால் மனம்
மகிழ்ந்தேன்.உமது
கருத்தால் கவிக்கு
உயிர் கொடுத்தேன்
பல்லாயிரம் கோடி
நன்றிகள் நட்பே!!

வருகையால் மனம்
மகிழ்ந்தேன்.உமது
கருத்தால் கவிக்கு
உயிர் கொடுத்தேன்
பல்லாயிரம் கோடி
நன்றிகள் நட்பே!!

நீண்ட நாட்களின் பின் ஒரு ப்ரியமான எழுத்தாளரின் சிறுகதையை வாசிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மனம் நிறைகிறது. வாழ்க்கை ஒரு வகையான போர்க்களம் என்பார்கள்; அந்த போர்க்களத்தின் போராட்டமே அன்பு தான் என்று பலர் இங்கே அறிவது கிடையாது. தூய்மையான எண்ணங்கள் நிறைந்த இதயங்கள் விதியின் பாதையில் வெற்றிடமாய் கல்லடிகள் படுவது நிர்ப்பந்தமான நிதர்சனம் தான். ஒரு குழந்தையின் தொடக்க வாழ்வில் தாயும் தந்தையும் தான் அவனது எதிர்கால வாழ்க்கையை கட்டியெழுப்புகின்ற பெருந்துணை. அன்பின் வாழ்க்கை ஆயுள் வரை குழந்தை போல பிரிவைக் கூட ப்ரியங்களால் வீழ்த்தி விடுகிறது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்

நினைப்பது போல வாழ்க்கை அமைவது ஆயுள் வரை ஒரு தவம் போனது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்

இன்னிசை இதயமானால் மெல்லிசை கனாக்கள் என்பார்கள். அங்கே யாழ் இசை 'நரலல்' ஒரு வகை; வயலின் இசை 'இமிழல்' மறு வகை. தேன் போன்ற தமிழ் சொல் நயம் சாரல் கூட நனையச் செய்தது.

இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்

கண்ணீரைப் போல சிறந்த நண்பனில்லை; தனிமையை போல சிறந்த அறிஞனில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்

கனவுகளை சுமக்கின்ற கல்லறையாய் போராடுகின்ற இதயம் வாழ்கின்ற வரை காயப்படுகிறது. இங்கே, சில நிர்ப்பந்தங்களை யாரோ சிலர் நிதர்சனமென்று நம்ப வைத்து கழுத்தறுத்ததால் இன்று வரை அதையே செய்கிறது சமூகம். அங்கே, எதிர்காலம் என்பது மிகப் பெரிய பயம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்

நிர்ப்பந்தங்களை கூட நிதர்சனங்கள் என்று ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் வாழ்க்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்

சித்திரங்கள் போல உயிர்ப்பான சிந்தனை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்

இங்கே நிகழ்வுகள் நிஜங்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் வாழ்வியல் சார்ந்த கண்ணோட்ட விவாதங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்

மலரின்றி மாது இல்லை; இதில் மூத்தவள் மலரா? இல்லை மாதுவா? என்ற ஐயம் வருகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்

காலை மாலை இரவென பொழுதுகள் பிரிவின் முப்பொழுதாய் உன் ஞாபகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்

கவின் செந்தமிழ் தேன் போல என் வாழ்வில் மறதி மறந்தவை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்

ஏற்கனவே வாசித்த ஞாபகம் இருந்தும், ஆயுள் வரை இளமையான கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்

பெண்ணின் தியாகமின்றி இங்கே ஓர் ஆண் பிறந்திட முடியாது. இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்

யாரோ யாரென யாழ்வின் யாழ் வினை நீர் போல நீயோ விழி தேடும் அன்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்

ஆயுள் வரை ஆன்மா ஒரு தேடலின் பயணி தான். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்

ஒரு கூரிய முள் இதயத்தை வருடியது போல கண்களில் கண்ணீர் வருகிறது. ஆயுள் வரை நதிகளை விட தூய்மையான ஆழம் கொண்டது தான் அன்பு. காலத்தின் பாதையில் இங்கே கேடுகெட்ட சிலர் நிர்ப்பந்தமாய் பல நிதர்சனங்களை வகுத்து விட்டார்கள். அதற்குள், தான் வாழ்க்கை என்று பலர் மூழ்கி விடுகிறார்கள். கடைசியில் பள்ளத்தில் விழுந்து விடுகிறார்கள். என் மன அகராதியில், பதிந்த சில கவிதைகளில் இதுவும் ஒன்று இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்

அடடா..., ஆச்சரியம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்


முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே