பிரியா- கருத்துகள்

நன்றாக விவரித்தீர்கள்....யால்அளோ... எழுத்துப் பிழை இருக்கிறதா??அவளோ புத்திப்பூ வைஉதிர்த்தாள்.....endru varumo??

Arumayana. Varnanai....kavin avargale.....

அழகு பதுமைக்கு உங்கள் வரிகள் மேலும் அழகு சேர்த்து இருக்கிறது கவின் அவர்களே...

பூக்களே அசந்து போகும் அளவிற்கு வர்ணனை .......அழகு தமிழில் ....

மிக சரியாய் சொன்னிர்கள் ...நம் கண்கள் திறந்திருந்தாலும் நாம் இன்னும் தூங்கி கொண்டு இருக்கும் பிம்பம் தான்தெரியும் ....அதனால் விழித்திரு எழுந்திரு ....

பொட்டலத்தில் சிரிது கவின் அவர்களுக்கும் கொடுத்திருந்தால் அவர் இப்படி ஒரு கவிதை elutha avasiyam vanthirukathu.....😂


பிரியா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே