Ra Gavi- கருத்துகள்
Ra Gavi கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [45]
- மலர்91 [22]
- Dr.V.K.Kanniappan [18]
- கவிஞர் கவிதை ரசிகன் [14]
- Ramasubramanian [13]
Thangal rasanaikku nantri nanba.
Nanru nanba
Nantri nanba.
ஊதிப் பெருத்த பேரினவாத
முதுகின் மேல் ...
உரிமைகள் பிடுங்கி,
உயிர்களை விழுங்கிய
ஊனங்களின் நரியாசனங்கள்
உறுதியாய்க் கிடக்கிறது !
நிதர்சனம் ...
குருவி கொத்தி
விட்டுப் போன பழத்தில்
சுதந்திர புழுக்கள் !
மிக மிக அருமை கலை.
கொலை மிரட்டல் செய்யும் அளவிற்கு உங்களின் எழுத்து அதை பாதித்திருக்கிறது கலை...உங்கள் பதில் இன்னும் அதை பாதிக்கும்.எதற்கும் கவனமாய் இருங்க
மிக அருமை கலை !
மூன்று நூற்றாண்டுகளின் சுருக்கம் இவ்வளவு சுருக்கமாக உங்களால் மட்டுமே சொல்லப் பட்டிருக்கிறது...
சிங்கத்தின் இறைச்சி
தின்கிறது இன்னொரு சிங்கம்
மான்கள் அழிந்த காடு !
பெரியதொரு அர்த்தம் வைத்து சுருக்கமாய் சொல்லி இருக்கிறீர்கள் கலை....
இன்னும் லட்சக் கணக்கில்
கேடயங்களாகவும்
பகடைக் காய்களாகவும்
அப்பாவிகள் இருக்கிறார்கள் !
லட்சங்கள் சொச்சமாய் மாறி
மிச்சமின்றிப் போகும் நாளில்
யுத்தங்கள் ஓய்வெடுக்கும்
பயங்கரவாதம் துயில் கொள்ளும் !
உண்மை...இதுதான் உண்மை !
பிரமாதமான ஒப்பிடல் கலை !
உங்களின் பிறந்தநாள் பரிசாக இந்தக் கவிதையை எடுத்துக் கொள்கிறேன் ! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
அவனும் சொல்வான் இவனும் சொல்வான்
அதர்மம் ஒழிப்போம் என்று - அட
எவன்தான் வென்றான் இந்தப் பூமியில்
தர்மம் காத்து இன்று ?
பதில் இல்லாத கேள்விகள்...படைப்பு அருமை கலை !
கவிதை என்பார் கதைகள் என்பார்
கருத்தே இருக்காது - ஒரு
கழுதைக் கூட கடிக்கா காகிதம்
நிறுத்தே கொட்டிடுவார்!
சிரிக்கும்படியாக சொல்லிவிட்டீர்கள்...அழும்படியாக இருக்கிறது !
வாய்க்கரிசி போடும்வரை
தேவையிங்கு ஓய்வதில்லை !
வாழ்க்கை முடிந்து போகும்வரை
யாருமிங்கு வாழ்வதில்லை !
மறுக்க முடியாத உண்மை ! கவிதை அட்டகாசம் !
வறுமை ஊஞ்சலாடும்
வாழ்க்கை ஊசலாடும்..
இந்த தேர்தலுக்கு - கோவணம் !
சவால்விட ஆயிரம்பேர்
சாதிக்க நாதியில்லை..
அடுத்த தேர்தலுக்கு - அம்மணம் ?
உண்மை !
அப்பட்டமான உண்மைகள் கலை ! மிக சிறந்த படைப்பு !
உறுதியான சபதம் கலை !
பெற்றெடுத்த தாய்வாட
சித்தியோடு வாழோம் !
சித்திரத்து மொழிமறந்து
புத்தியற்று வீழோம் !
மிக அருமையாக உள்ளது இந்த வரிகள் !
சொல்வதற்கு வார்த்தையில்லை கலை !
ஏன் கலை என்னாச்சி?
(சூப்பர் கவிதை....)
வேக வேகமாய்
மரம் அறுக்கிறார்கள்
சவப்பெட்டி செய்ய !
கருத்துள்ள குட்டிப்பா ! அருமை கலை !