யாதுமறியான்- கருத்துகள்
யாதுமறியான் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- meenatholkappian [93]
- கவின் சாரலன் [59]
- Dr.V.K.Kanniappan [36]
- கா இளையராஜா எம் ஏ, எம்ஃ பில், பி எட் [20]
- தாமோதரன்ஸ்ரீ [15]
கவியே கவியே நீவாழி
கன்னித் தமிழின் புகழ்பாடி
புவியோர் வியக்கும் பைந்தமிழை
போற்றி வணங்கி கவிபாடி !
-யாதுமறியான்.
சிறப்பு கவிஞரே
விடை கிடைக்கும் .
கிடைக்கும்வரைக் கேளுங்கள் கவிஞரே !
நன்றிகள் கவிஞர் ஆரோ
சிறப்பான சிந்தனை
வாழ்த்துகள் கவிஞரே!
நன்றிகள் கவிஞர் தென்றல் அவர்களே
மிகச் சிறந்த கவிதை.
வளமான கற்பனை. வாழ்த்துகள் கவிஞரே
சிறப்பு கவிஞரே
மிக்க நன்றிகள் கவிஞரே!
தங்கள் கவிதைகள் சிறப்பாக உள்ளன
அன்பு சகோதரரே !
உண்மைதான்
நான் வருடச் சுழற்சியில் ஒரு சுற்று(60) முடித்துவிட்டு மீண்டும் அடுததச் சுற்றினை ஆரம்பித்த நாள்.அது.
கற்றது கைமண்ணளவு ஆனாலும் கைவசம் ஒரு எம் ஏ உண்டு.
பணி.. தற்போது ஓய்வு.
முன்னாள் .இகாப.. காவல்துறைத் தலைவர்.
இந்நாள்.. கவிதை பயிலுகிறேன்.
மகிழ்ச்சியா ஐயா !
நன்றிகள்.
மிக அருமை.
வாழ்த்துகள்.
மிக்க நன்றிகள் கவிஞர் சுபா அவர்களே .
தங்கள் வாழ்த்துகள் உற்சாகமளிக்கிறது
சிறப்பான வரிகள்
வாழ்த்துகள்
சிறப்பு
காதை கொண்டு வாங்க சொல்றேன்.
சிறப்பான கவிதை!
மிக்க நன்றிகள் கவிஞரே
மிக்க நன்றிகள்
கவிஞர் ஆரோ அவர்களே
நன்றிகள் ஆரோ அவர்களே
நன்றிகள் ஆரோ அவர்களே
அருமை
உணர்ச்சிகரமான
அவசரகூகாதல்