அஸ்லா அலி- கருத்துகள்
அஸ்லா அலி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [70]
- Dr.V.K.Kanniappan [29]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- மலர்91 [19]
- ஜீவன் [19]
மிக்க நன்றி சகோதரர் ரவிக்குமார் அவர்களே ....
தங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை தொடரட்டும் தோழரே உங்கள் கவிப்பயணம் .....
மிக அருமை ..நட்பே ! வாழ்த்துக்கள்
கவிதை அருமை நட்பே ! வாழ்த்துக்கள்
ஆஹா ....அருமை !
உண்மைக் காதலின் இனிமைச் சுவடுகள் இது போன்ற கவிதை வரிகளால் இன்னும் ஊசலாடுகின்றது என் வார்த்தைக்கு கடிவாளம் இட்டது உங்கள் கவி வரிகள் ... வாழ்த்துக்கள் நட்பே ...
அருமையான வரிகள் வாழ்த்துக்கள் சகோதரரே தொடரட்டும் கவிப் பயணம்
கவிதை வரிகள் அருமை.... நட்பே தொடரட்டும் கவிப் பயணம் வாழ்த்துக்கள்.....
கவிதை வரிகள் அனைத்தும் அருமை தொடர்ந்து எழுதுங்கள் நட்பே.....
இல்லாத பிள்ளை மேல் பேரின்ப காதல் கொண்ட அன்னையின் வலிதான் இக்கவிதை நன்றி ஸர்பான் நன்றி தொடர்ந்தும் ஊக்கம் தாருங்கள் நன்றி ...,.
நன்றி சகோதரர் செநா உங்கள் வருகைக்கும் பிராத்தனைக்கும் நன்றி தொடர்ந்தும் ஊக்கம் தாருங்கள்....
நன்றி சகோதரர் ஸர்பான் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி தொடர்ந்தும் ஊக்கம் தாருங்கள் ..,..
என்றும் போல் அருமை! அருமை ! இன்னும் எழுதுங்கள் சகோதரரே....
அருமையான வரிகள் நண்பர் அஷ்ரப் அலி தொடரட்டும் உங்கள் கவிப்பயணம் வாழ்த்துக்கள்.........
பணம் பணம் என்று பணம் ஒன்றே வாழ்வு என்று வாழும் மனித குலத்திற்கு ஆறடிநிலமே சொந்தம் என்பது புரிவதில்லை அருமையான வரிகள் வாழ்த்துக்கள் நட்பே....,
மிக்க நன்றி அன்பின் செநா மனதில் பொதிந்திருக்கும் வார்த்தைக்கும் வருகைக்கும் நன்றி நன்றி நட்பே.....
நன்றி ஸர்பான் உங்கள் கருத்துக்கள் எம் கவிதைக்கு உரமாகின்றது நன்றிகள் பல வாழ்த்துக்கும் வருகைக்கும்
நன்றி சகோதரர் ஸர்பான் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி நன்றி
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி சகோதரர் ஸர்பான் தொடர்ந்தும் ஊக்கம் தாருங்கள் நன்றி
ஆஹா அருமை அருமை இயற்க்கை அழகு வரிகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் சகோதரரே