இராகுல் கலையரசன்- கருத்துகள்

எனக்கு மரபு கவி எழுத கற்று தர முடியுமா தோழா....

ஏதும் செய்ய இயலாமல் இருந்த நாமும் கருப்பு ஆடுகள் தான்...

வள்ளுவனின் சிறப்புகளை சிறப்பாக கூறி வீட்டீர்.....

கனவு நனவாக வாழ்த்துக்கள்
அழகிய கவிதை...

கருத்தளித்தமைக்கு நன்றி தோழி

முளரி பூ இதழ் தீண்ட துடிக்கும்
முல்லை பூ இதழ்கள்
படம் பார்த்து மயங்கிய மனம்
கவி பார்த்து தெளிகிறது....

"அய்யோ!
எவரேனும் என்னை
கௌதமனாக சபியுங்களேன்"
அழகிய வரிகள் தான்
ஆனால்
என்னை அழ வைக்கின்றனவே

நாகரீகம் காமத்தின் அழைப்பிதழ்
கற்பழிப்பு அதிலுள்ள எழுத்துப்பிழை

அருமையான வரிகள் தோழா...


இராகுல் கலையரசன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே