இரா சுந்தரராஜன்- கருத்துகள்

கருத்துகளும் வார்த்தைகளும்
தங்களிடம் கோர்க்கின்றன கரம்...
அது இறைவன் அளித்த வரம்...

தாங்கள் செதுக்கிய வார்த்தைகள் சேர்ப்பில்
அழகிய சிலையாய் நிலைக்கும் சிறப்பாய்..

தங்களுக்கு தடையில்லா தமிழ் அத்துபடி...
அதை இங்கு சொல்லியாக வேண்டும்
உள்ளது உள்ளபடி... வாழ்த்துகள்!

தங்கள் அன்பான கருத்துக்கு நன்றி...

மிக்க நன்றி நண்பரே... தங்களின் பார்வைக்கும் பாராட்டிற்கும்.

ஒரு கணிதம் தங்களின் கவிதையில் சங்கமிக்கிறது... அது கவிதையின் சுவையைக் கூட்டுகிறது... பாராட்டுதல்கள்...

அருமை... அபாரம்... அற்புதம்...

அருமை... இவை
சின்ன சின்ன ஆசைகளல்ல
பெரிய பெரிய ஆசைகள்...
வாழ்த்துக்கள்...

சோகத்திலும் சுகம் தேடும் உணர்வு
கவிதையாய்ப் பிறந்தது உம்மிடம்...
காயப்பட்ட இதயங்களுக்கு
கவிதை மருந்தாகிறது...


இரா சுந்தரராஜன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே