செவல்குளம் செல்வராசு- கருத்துகள்

நன்றி தோழர் மகிழ்ச்சி. நிறைய எழுதுவோம் தொடாந்து பயணிப்போம்

அருமை ;வலி தெறிக்கும் வரிகள். தொடந்து பயணிப்போம் தோழர்.......
தமுஎகச கைலாசபுரம் கிளை திருச்சி 2017 அக்டோபர் 08 அன்று நடந்த பூச்சிகளின் தேசம் கருத்தரங்கில் நான் வாசித்த கவிதை. சிறப்பு விருந்தினராக திரு. கோவை சதாசிவம் அய்யா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கவிதையின் காணொளி வடிவம் காண இங்கு சொடுக்கவும் https://youtu.be/0V61ro-C3MQ தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்களே

நன்றி தோழர் தொடர்ந்து பயணிப்போம் .தமுஎகச கைலாசபுரம் கிளை திருச்சி 2017 அக்டோபர் 08 அன்று நடந்த பூச்சிகளின் தேசம் கருத்தரங்கில் நான் வாசித்த கவிதை. சிறப்பு விருந்தினராக திரு. கோவை சதாசிவம் அய்யா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கவிதையின் காணொளி வடிவம் காண இங்கு சொடுக்கவும் https://youtu.be/0V61ro-C3MQ தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள் தோழர்

உணர்வுள்ள வரிகள் தோழர் தொடர்ந்து எழுதுவோம் உணர்வோடு

தொடர்ந்து பயணிப்போம் தோழர்
தமிழர்படை தோற்காது
வரலாற்றில் மற்றுமொரு
கருப்புப் பக்கத்தை
துப்பாக்கி ரவைகளால்
எழுதிவிட்டார்கள்

வழக்கம் போலவே
போராட்டத்தை வன்முறையாக்கிவிட்டார்கள்
முழக்கங்களையெல்லாம்
ஓலங்களாக மாற்றிவிட்டார்கள்

கூட்டம் கலைக்கும்
தடியடிக் காட்சிகள் மட்டுமே
வேடிக்கை பார்த்து
அலுத்துக் கொண்ட ஆட்சியாளர்கள்
அடுத்த கட்டத்துக்கு முன்னேறிவிட்டார்கள்

உள்ளிருக்கும் குரூரத்தை
வெளிக்காட்டிப் பார்க்கிறது பொம்மை
பன்னாட்டு நிறுவனம் காக்க
பதிமூன்று உயிர் குடித்து
பல்லிளித்துக் கிடக்கிறது ஜனநாயகம்

படுகொலைகள் செய்துவிட்டு
பண உதவி அறிவித்து
அரிப்பை நீக்கிக் கொள்கிறார்கள்

எதிராகக் குரல் கொடுத்தால்
குரல்வளை நெறிப்பதும்
மீறித் திமிறினால்
கொலையில் முடிப்பதும்
அதிகாரத் தந்திரப் பாதை

சுடு என்று சொன்னவுடன்
நெஞ்சைக் குறிபார்த்து
சுட்டவன் யார் ?
உயிரில்லா எந்திரமா ?

கூலிப் படையே சொல்
தாயைக் கொல்லச் சொன்னால்கூட
தயங்காமல் சுடுவீரோ ...

அப்பாவிகளைக் கொன்று தீர்த்துதான்
குறி பார்க்கும் திறமையை
உறுதி செய்து கொண்டீரோ ...

வீடு சென்று சீருடை களைகையில்
பயப்படும் குழந்தைக்கு
பதில் என்ன சொல்வீர்கள் ...?

துப்பாக்கி தூக்கிப் பிடித்தவனே
உனக்கு இதயமில்லையா
செத்துக் கிடப்பவனும்
உன் போல் மனிதனில்லையா ?

மரண ஓலச் சத்தங்கள்
காதில் கேட்கவில்லையா ?
துருப்பிடித்த மூளைக்குள்ளே
இரக்கம் இல்லையா ?

குறிபார்த்து விரல் அழுத்தும்போது
நெஞ்சம் பதறவில்லையா
சீருடைக்குள் இருப்பதெல்லாம்
நெஞ்சம் இல்லையா ?

மக்களாட்சி காக்குமென
நம்பி ஓட்டுப் போட்டால்
மனசாட்சி இல்லாமல்
நெஞ்சில் பாய்கிறது தோட்டா

பன்னாட்டு நிறுவனம் காக்க
சொந்த நாட்டு மக்களைச்
சுட்டுக் கொல்வதுதான்
மக்களாட்சியா ?
போராட்டத்தின் முடிவு என்றும்
அப்பாவிகளின் மரணக் காட்சியா ?

புலம்பலல்ல ... கதறலல்ல
சூளுரை இது
கொலைகள் எப்போதும்
புரட்சியைக் கொல்லாது
செந்நீரில் தான்
புரட்சிக்கான விதை
வேகமாக வளரும்


வரலாற்றில் மற்றுமொரு
கறுப்புப் பக்கத்தை
துப்பாக்கி ரவைகளால்
எழுதிவிட்டீர்கள்...

மக்களின் கோபத் தொடர்ச்சியை
வரலாறு சிவப்புப் பக்கங்களில்
பதியக் காத்திருக்கிறது ...

ஆதரவுக்கு நன்றி தோழர் தொடர்ந்து பயணிப்போம்

தமிழர் படை தோற்காது தோழர் தொடர்ந்து எழுதுவோம் களம் காண்போம்

தமிழர் படை தோற்காது தோழர் தொடர்ந்து எழுதுவோம் களம் காண்போம்

தமிழர் படை தோற்காது தோழர் தொடர்ந்து எழுதுவோம் களம் காண்போம்

தமிழர் படை தோற்காது தோழர் தொடர்ந்து எழுதுவோம் களம் காண்போம்

தமிழர் படை தோற்காது தோழர் தொடர்ந்து எழுதுவோம் களம் காண்போம்

தமிழர் படை தோற்காது தோழர் தொடர்ந்து எழுதுவோம் களம் காண்போம்

தமிழர் படை தோற்காது தோழர் தொடர்ந்து எழுதுவோம் களம் காண்போம்

தமிழர் படை தோற்காது தோழர் தொடர்ந்து எழுதுவோம் களம் காண்போம்

தமிழர் படை தோற்காது தோழர் தொடர்ந்து எழுதுவோம் களம் காண்போம்

நன்றி தோழர் தொடர்ந்து பயணிப்போம். மகிழ்ச்சி

நன்றி தோழர் தொடர்ந்து பயணிப்போம். மகிழ்ச்சி


செவல்குளம் செல்வராசு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே