சுரேஷ்வால்மீகி- கருத்துகள்

காதல் பேசும்
களங்கமில்லா கவிதை...

ஏதோ
அனுபவம் தெறிக்கிறது...

வாழ்த்துகள்...!

கருத்துகளுக்கு
கனிவான நன்றிகள்..!

அரிவை...

அறியாமை
அறிவை ;
அறியட்டும்..!

தன்னடக்கக் கவி..!


வஞ்சியவள்
அந்தியானாள்..!

நற்கவி..!

கல்வெட்டுச் சிறுகதை ..!

இனிக்கிறது
தமிழ் ..!
மணக்கிறது
கிராமம் ..!

ஈரமுள்ள
இதயத்தின்
காதல் வலி ..!

பணம்
வரும் ..போகும் .!
.
மனிதமிருகம் அனுபவிக்கும்
போகவாழ்வு...!

மழலை மனம் அனுபவிக்கும்
யோகவாழ்வே
கல்வெட்டாகும் ..!

காதலை
கம்பீரமாய்த் தெரிவிப்பது
ஆணுக்கழகு...?

தெரியாமல்
தெரிவிப்பது
பெண்ணுக்கழகு..?

முத்தச்சுவை
உணர்ந்ததில்லை ;

உணர்ந்தேன்
உயர்மிகு கவியால்..!

புகழ் பெற்ற
விழியாயினும்- அங்கே

இதழ்மொழி
இசைக்க வேண்டும்..!

அப்போதுதான்
இனிக்கும்
மனநோய் ..!


இயற்கையுடன்
இயைந்த
அனுபவத்தடம் ..!

மீண்டும்
அமர்வோம்

அனிச்சையாய்
அவ்விடம்
அமைதி பெறுவோம்..!

நவீனம் மறந்த
இலக்கிய வார்த்தைகளில்
இனிய வர்ணனை ..!

பொன்மயிலே ..
செங்கதிர்ச்சொலையே ..

மணக்கிறது மொழி..!

திகட்டாத தேன்தான் ...
மொழியற்ற மொழிதான் ...
காதல்..!


சுரேஷ்வால்மீகி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comமேலே