தமிழ் மொழி கவிதைகள்

Tamil Mozhi Kavithaigal - Poems About Tamil Language

தமிழ் மொழி கவிதைகள் (Tamil Mozhi Kavithaigal) பட்டியல். Poems about Tamil Language is listed here.

06 Sep 2022
7:03 pm

தமிழ் (Tamil) உலகின் முதல் மொழி. தமிழ் மொழி தமிழர்களின், தமிழ்நாட்டின் தாய்மொழி ஆகும். தமிழ், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையானவை.

தமிழ் மொழியின் செழுமை தமிழ் கவிதைகள் சொல்லும். தமிழ் மொழி கவிதைகள் உலகின் சிறப்பு மிக்க எந்த மொழியின் கவிதைகள் போலவே சிறந்த இலக்கண நடை கொண்டவை. இந்த வலைதளத்தின் இந்த பக்கத்தில் இருக்கும் தமிழ் மொழி கவிதைகள் (Tamil Mozhi Kavithaigal) தமிழ், காதல், நட்பு போன்ற பல விடயங்களை பேசும்.

திராவிட தமிழ் மொழி பற்றிய கவிதைகள் உங்களுக்காக. அணைத்து கவிதைகளும் எழுத்து தோழர்களால் தங்கள் தாய் மொழியாம் தமிழில் எழுதப்பட்டது. Tamil Mozhi Kavithaigal.

Tamil Mozhi Kavithaigal inge ungalukkaga. Thamizh mozhiyin uyarntha mozhi pulamaiyai ulagukku unarthum sirappu mikka tamil mozhi kavithaigal inge. Browse through this online Poems about Tamil Language and read and enjoy.

Tamil is the world's ancient language. The language Tamil is 2200 years old. Extensive collection of poems about the greatest Tamil Language by eluthu users.


மேலே