முத்துக்குமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  முத்துக்குமார்
இடம்:  திண்டுக்கல்
பிறந்த தேதி :  01-Feb-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Dec-2017
பார்த்தவர்கள்:  4420
புள்ளி:  36

என்னைப் பற்றி...

நான் நேர்மறை மனிதன்.(positive thinking )

என் படைப்புகள்
முத்துக்குமார் செய்திகள்
முத்துக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2022 10:47 pm

வாழ்த்து சொல்ல வார்த்தைகளை தேடி பார்த்தேன், அது என்னவோ தெரியவில்லை !!!!!
அழகுக்கும் முதல் நீ,
அன்புக்கும் முதல் நீ,
கருணைக்கும் முதல் நீ,
கண்ணிமைக்கும் முதல் நீ,
காற்றுக்கும் முதல் நீ,
கருவிழிக்கும் முதல் நீ
.
.
.
.
.
கண்ணே ! என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். இன்று போல என்றும் இனிமையாக வாழ என் வாழ்த்துகள்🙈🙈🙈

மேலும்

கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) Reshma5a13e5e794195 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
முத்துக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2022 12:15 am

உன் ஒரு பார்வையால் என் உலகத்தை மறந்தேன்!!!!!!
உன் கருணையினாள் கர்ணனையே மறந்தேன் !!!!!
உன் ஒரு வார்த்தைகளால் இந்த நாளையே மறந்தேன்!!!!
உன் அழகினால் என்னையே மறந்தேன் என்னவளே!!!!!

மேலும்

முத்துக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Feb-2022 10:45 pm

காதல் இல்லாத உலகம் இல்லை

காதலிக்காத மனிதன் யாரும்

இல்லை

காதல் எனும் வார்த்தையை

கண்டவன் கவிஞன் ஆகிறான்

காதல் வந்த பின் அவனே

புதுமனிதன் ஆகிறான்

கண்களிலே காதல் செய்கிறான்

காற்றினிலே புது கவிதை

சொல்கிறான்

கனவிலும் அவளை கண்டு

ரசிக்கிறான்

அவளிடம் பேச வார்த்தை வாராமல்

தவிக்கிறான்

தனியாக பேசி சிரிக்கிறான்

தவிக்கும் இதயத்திற்கு அவளே

தீர்வு என்று நினைக்கிறான்

மேலும்

முத்துக்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2022 11:08 pm

அவள் கண்கள்:

பல பேர் சொல்லியிருக்கிறார்கள் கண்களில் 1000 அர்த்தங்கள் உள்ளது என்று அப்போது புரியவில்லை. எப்போது உன்னை பார்தெனோ அப்போது புரிந்தது அது உண்மை என்று.
!!!!!!!!!!!!!!!!
உன் கண்களில் என்னை கண்டேன் என் கண்மணியே 🥰🥰

மேலும்

முத்துக்குமார் - பிரியா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Nov-2018 12:13 pm

What is the difference b/w promises and memories...


      Promises:-  we break them
      Memories:-They break us just word of game but makes a lot of difference...!!

மேலும்

ஆம்...உண்மை. ..நன்றி 30-Nov-2018 10:40 pm
வீசப்பட்ட வார்த்தைகளின் விளைவு. உடைக்கப்பட்ட உறுதிமொழிகள். உள்ளரித்துக் கொண்டிருக்கும் நினைவுகள்.... யாவும் உண்மைதான்... 30-Nov-2018 7:42 pm
நன்றி 30-Nov-2018 6:05 am
ஆம்..உண்மை 30-Nov-2018 6:03 am
முத்துக்குமார் - உமாமகேஸ்வரி ச க அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Nov-2018 3:03 pm

💗💗💗💗💗💗
*‘சக்ஸஸ்*் *ஆகுறதுன்னா என்னப்பா?’’* *கேட்டாள் குழந்தை..

‘‘வாழ்க்கையில் வெற்றி பெறுவதுடா செல்லம்!'' என்றார் அப்பா..

‘‘வாழ்க்கையில் வெற்றி பெறுவதுன்னா? ஸ்கூல் மாதிரி அங்கேயும் யாராவது நாம ஜெயிக்க மார்க் போடுவாங்களாப்பா?'' என்று விடாமல் கேட்டாள் சிறுமி..

‘‘வாழ்க்கையில் வெற்றி பெறுவதுன்னா, வாழ்க்கையில் நிறைய பணம் சம்பாதிக்கிறதுடா செல்லம்... அப்பா மாதிரி நல்லாப் படிச்சு பெரிய பெரிய புரமோஷன் எல்லாம் வாங்கி பெரிய பதவிக்குப் போயோ, அல்லது பிஸினஸ் பண்ணியோ நிறைய பணம் சம்பாதிக்கிறது..

அப்படி நிறையப் பணம் சம்பாதிச்சா நல்லா பெரிய வீட்ல எல்லா வசதிகளோடவும் வாழலாம் இல்லையா?'' அப்பா பதில் ச

மேலும்

மிக்க மகிழ்ச்சி.வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி. 29-Nov-2018 7:13 pm
"முயற்சிகள் தவறலாம்!!!! முயற்சிக்க தவறாதே!!! " அருமை! மேலும் எழுதுங்கள் !!!!! 29-Nov-2018 12:15 pm
மிக்க நன்றி 26-Nov-2018 5:37 pm
உண்மை .அருமை ! 26-Nov-2018 2:56 pm
முத்துக்குமார் - கிருத்தி சகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2018 1:00 am

அம்மாவை போலவே
அநாதையாய் கிடக்கிறது
அவள்
அலைபேசியும்
அழைத்திட
யாரும் இல்லாத காரணத்தால்.......

மேலும்

நமக்காக வாழ்ந்த அவள் இன்று எதோ ஒரு இடத்தில்... எவன் ஒருவன் தன் தயாயை மதிக்கிறானோ அவன் தன் உலகில் சிறந்தவன் தயாயை மதிக்காதவன் அந்த நொடியே இறக்க வேண்டும்..... அம்மாவே என் முதல் கடவுள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Feb-2018 11:49 am
கருவறையில் சுமந்தவளை தெருவறையில் அலைய விடும் துரோகங்கள் தான் நிகழ்காலத்தில் அதிகம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Feb-2018 11:44 am
அழகு கவி 13-Feb-2018 10:18 am
முத்துக்குமார் - ஜெகன் G அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jan-2018 10:54 am

இந்தியாவின் INNOVATION
இளைஞர்களின் INSPIRATION
புத்தகம் பயில MOTIVATION
கற்றுக்கொடுப்பதில் SPECIAL EDITION
கற்றுக்கொள்வதில் DETERMINATION
சாதிக்கத்துடிப்பவர்களுக்கு EXHIBITION
இனிவரும் தலைமுறையின் EDUCATION
இயற்பியலின் SENSATION
இந்த கவிதை அவருக்கு ஒரு DEDICATION
அவரைப்புகழ இல்லை என்னிடம் TRANSLATION
மொத்தத்தில் அவர் PRIDE of our NATION
​​
எழுத்து,
ஜெகன். G

மேலும்

அற்புதமான சொல்நயம் உங்கள் பேனாக்குள் புதைந்து கிடக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Jan-2018 5:50 pm
முத்துக்குமார் - தமிழ் சகி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-Nov-2017 12:54 pm

  அம்மா...

ஆயிரம் பொன் கொடுத்தும் வாங்கிய கம்பளியில் உறக்கம்....
அன்னை அவள் சேலையில் மட்டும் வரும்...
காரணம்... 
கருவறையிலேயே அவள் சேலைக்குள் நம்மை உறங்க  பழகிவிட்டால்....

மேலும்

முத்துக்குமார் - முத்துக்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Dec-2017 3:31 pm

தமிழ் வாழ்க! தமிழ் வளர்க !


மக்களால் உருவாகியவன் நீ, அன்றே
பல சான்றோர்களின் பொன்எழுத்துக்களால் எழுதப்பட்ட பொக்கிஷம் நீ,
அன்று ஆண்ட மன்னர்கள் மற்றும் சான்றோர்களால் போற்ற பட்ட நீ,
இன்றோ காசுக்கு விளையாகி போனாய்,

மக்களுக்கு இன்று சனியனாய் நிற்கிறாய்,
மற்றவருக்கு எல்லாம் நீ கனியாய் விளங்குகிறாய்.
இப்பொழுது என்னவென்றால் உன்னை பற்றி படிக்க தனி வகுப்பு,
அதிலும் சில விதிமுறைகள் உண்டு உன்னை யார் படிக்க வேண்டுமென்று .

மக்கள் இறுதியாக உன்னை மட்டுமே நாடி வருகிறார்கள்,
ஆனால் நியோ பல ஓட்டைகளை உடையவன்.
அன்று நீ சொன்ன ஒரு வாக்கியம் என்னவேன்று தெரியுமா,
"நூறு குற்றவாளிகள்

மேலும்

அருமை தம்பி 23-Dec-2017 4:35 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை

இவர் பின்தொடர்பவர்கள் (19)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
sukhanya

sukhanya

coimbatore
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (14)

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே