saravanabava - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  saravanabava
இடம்:  TIrupur
பிறந்த தேதி :  01-Nov-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Aug-2012
பார்த்தவர்கள்:  230
புள்ளி:  21

என்னைப் பற்றி...

மிகவும் நல்லவன்!

என் படைப்புகள்
saravanabava செய்திகள்
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) இரா-சந்தோஷ் குமார் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
17-Aug-2015 12:54 pm

"வாடி வெளிய. பார்க்கிறன் நானும் எவன் இங்க வந்து உன்னை கட்டிக்கொள்ளுறான் என்று..." குடிபோதையில் வீட்டுக்கு வெளியே நின்று கத்திக்கொண்டிருந்தான் முருகேசன்.

"அம்மா... சித்தப்பா ஏன் இப்பிடி குடிச்சிட்டு வந்து கத்துறார். தினமும் எங்களால முடியல அம்மா. போலீஸ் ல சொல்லுவோம் ப்ளீஸ் அம்மா...." வேணி கெஞ்சினாள்.

மோகனும் அதை தான் சொன்னான். "அம்மா... இப்பிடியே விட்டால் இவர் எங்களை இருக்க விட மாட்டார் அம்மா."

ராணி அமைதியாய் இருந்தாள். அவளின் அமைதி அவளை அவளின் கடந்த காலத்துக்கு இழுத்துச் சென்றது.


ராணி.
தாய் தந்தையை பார்த்து இல்லாதவள். அநாதை இல்ல வாசலில் விட்டு செல்லப்பட்டவள். கருணை உள்ளம் கொண்டவர

மேலும்

அருமையான கதை. வாழ்த்துக்கள்.. 20-Nov-2024 5:21 pm
இது உச்ச கட்டம் 16-Jul-2021 11:33 am
மிக மிக அருமை... 17-Nov-2017 9:49 am
நன்று. 17-Nov-2016 4:40 pm
saravanabava - அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Apr-2015 8:28 pm

சென்னையில் மீண்டும் நிலநடுக்கம் வருமா?

மேலும்

வந்தா பாதிப்பு மக்களுக்கு தான் 08-Aug-2015 11:44 am
வந்தா பாதிப்பு மக்களுக்கு தான்...வர வேண்டாமே.நல்லதே நெனப்போம் 06-Aug-2015 9:14 pm
ஏங்க..இதெல்லாம் என்ன கருத்து கணிப்புங்க ? பொழுது போக்குக்காக கருத்து கணிப்பு செய்ய சொல்லுறிங்களா இல்ல உங்களுக்கு பொழுது போகலன்னு இப்படியெல்லாம் கருத்து கணிப்பு எழுதுறிங்களா? 04-May-2015 6:07 pm
இங்கு seismologist யாரு? 28-Apr-2015 10:36 am
saravanabava - வியன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Apr-2015 2:03 pm

இருபாலினத்தினவருக்கும் பொருந்தும் பொதுவான பெயர்கள் கொண்ட பட்டியல் எவரேனும் அளிக்க முடியுமா ?

மேலும்

தேனு,சுரதா ,மகேஷ் , முனிஸ்,நாகா,அழகு 13-Jun-2015 11:56 pm
கணபதி, சண்முகம், பழனி - எங்கள் பகுதிவாழ் மக்கள்..... (ஆடவரும் பெண்டிரும்) 05-May-2015 1:58 pm
எங்கள் வீட்டருகில் உள்ள ஒரு தம்பதியர் பெயர்கள் தங்கம் - தங்கம் 05-May-2015 1:57 pm
ஹஹாஹ் ..உன் பேர உட்டுட்டியே... 05-May-2015 1:52 pm
saravanabava - ராம் மூர்த்தி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
10-Apr-2015 1:12 pm



தமிழுக்காக எவ்வளவோ எழுதி குவித்து விட்டோம் இதுவரை .ஒரு எட்டு நிமிடம் தமிழனுக்காக எதையும் எழுதாமல் பார்ப்போம் .பகிர்வோம் .
மிக்க நன்றி .

மேலும்

saravanabava - கீத்ஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Jan-2015 3:36 pm

எழுத்து சுதந்திரத்தை ஆதரிப்போம்.
எழுத்தாளர் பெருமாள் முருகனை ஆதரிப்போம்.

மேலும்

பெருமாள் முருகன் சிறந்த எழுத்தாளர் . அவர் மீண்டும் எழுத வேண்டும். 29-Jan-2015 4:34 pm
பெருமாள முருகன் இப்போது உலக பிரபலம் ஆகி விட்டார். 24-Jan-2015 8:22 am
தனிப்பட்ட அறிவுரை வந்ததால் விரோதமில்லை என்பதை விளக்கினேன். இதிலும் விவாதம் வேண்டுமா? இப்படி செய்தால் இன்றைய கால கட்டத்திற்கு ப்ரிச்சனை வராது என்பது ஒரு வகை. இதில் உள்ள கட்டுப்பாடுகளின் எல்லை கோடுகள் விரிவடைய வேண்டும் என்பது ஒரு வகை. வேண்டும் என்றே பகைமையை உருவாக்கி அதில் குளிர் காய நினைப்பவருக்கு எங்கள் ஆதரவும் நிச்சயம் இருக்காது. 19-Jan-2015 11:44 am
* நானும் என்ன விரோத மனப்பான்மையிலா எழுதுகிறேன்? ** எழுத்தாளனுக்கு எழுத்துச் சுதந்திரம் வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது. *** ஆனால் என்ன, தணிக்கையோடு கூடிய திரைப்படம் வேண்டுமென்கிறேன் நான்; சிலர் தணிக்கையே கூடாது என்கின்றனர். இங்கேதான் நான் மாறுபடுகிறேன். எழுத்தாளன் தன் எழுத்தைத் தானே தணிக்கை செய்துகொள்ள வேண்டும். **** ஒரு காலத்தில், ஒரு வட்டாரத்தில், ஒரு சாதியினர், இன்னொரு சாதியினரைத் தாழ்ந்த சாதியினர் என்று முத்திரை குத்தி, அத் தாழ்ந்த சாதிப் பெண்கள் இடுப்பிற்கு மேல் துணியே அணியக் கூடாது என்று கட்டளையும் இட்டுப், பார்த்துக் கேவலப்படுத்தி இரசித்தனர். இந்தச் சரித்திர உண்மையை ஓர் எழுத்தாளன், ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே படிக்கும் கட்டுரையில் சற்று விஸ்தாரமாக எழுதினால் எதிர்ப்பு வராது. ஆனால், வெகுஜனங்கள் படிக்கும் நாவலிலோ, கதையிலோ, இன்ன ஊரில், இந்தக் காலத்தில் இந்த ஜாதியினர், இந்த ஜாதியினரை, இப்படிக் கேவலப்படுத்தினர் என்று குறிப்பிட்டுச் சொல்வதோடு மட்டுமில்லாமல், அவர்கள் குனிந்தால் கோளம் தெரிந்தது; நிமிர்ந்தால் நெஞ்சம் தெரிந்தது என்று தனது கை வண்ணத்தையும் சேர்த்துக் காட்டினால், அந்தத் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு இரத்தம் கொதிக்குமா, கொதிக்காதா? இப்படிப்பட்ட கருத்தை சாமான்ய மக்கள் முன் சொல்லும் போது நாசூக்காக நாகரீகமாகச் சொல்ல வேண்டும் எழுத்தாளன். இதுதான் என் கருத்து. இதைப் புரிந்து கொள்ளாமல், இதைச் சொல்லக் கூடாதா, எழுத்தாளனின் சுதந்திரத்தையே பறிககிறாயா என்றால், நான் என்ன சொல்வது? ... 18-Jan-2015 8:44 pm
saravanabava - கிருத்திகா தாஸ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-Nov-2014 3:44 pm

சில சப்தங்கள் அமைதி கொடுக்கின்றன ... சில அமைதிகள் , இடைஞ்சலாய் இருக்கின்றன ...


- கிருத்திகா தாஸ்...

மேலும்

சப்தங்களா. சத்தங்களா. 28-Nov-2014 5:57 pm
ராம் மூர்த்தி அளித்த கேள்வியில் (public) இஸ்மாயில் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Aug-2014 11:39 am

தளத்துல எந்த கேள்விக்கும் எட்டு பேருக்கு மேல பதில் சொல்றது இல்ல !

இஸ்மாயில் வந்து கேட்டாலும்
அவ்ளோதான் !

"இங்கிலாந்து ராணியே வந்து கேட்டாலும் அவ்ளோதான்யா "
னு நீங்க சொல்றது என் காதுல விழுது!

உங்களுக்கு பிடிச்ச நடிகர்?

இதுக்காவது பதில் சொல்லுங்க !

சிறந்த விடை சொல்றவங்களுக்கு என் சொத்தில் பாதியை தருகிறேன் .

இந்தியப்பெருங்கடல்ல நீல கலர் பகுதி எல்லாம் என்னோடதுதான்.
உங்களுக்கு சொத்தும் கொடுத்து , எவ்ளோ பெரிய மீன்தொட்டிய இலவசமா கொடுக்கறேன் பாருங்க!

எனக்கு ஒரு "ஜே " போட்டுட்டு பதில் சொல்லுங்க .

மேலும்

புலியூர் சரோஜா அவர்களின் கணவர் என்றது தவறு என்று நினைக்கிறேன்.மன்னிக்கவும். 26-Aug-2014 10:53 pm
சாமி எனக்கொரு உம்மை தெரிஞ்சாவனும். என்று முதல் மரியாதை திரைப்படத்தில் வசனம் பேசுவாரே புலியூர் சரோஜா அவர்களின் கணவர். 26-Aug-2014 10:51 pm
விஜய் .. 22-Aug-2014 10:37 pm
பசி நாராயணன். 21-Aug-2014 10:38 pm
saravanabava - நெல்லை ஏஎஸ்மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Aug-2014 11:54 am

ரேடியோ நாடகம்
===============

ஒரு காட்டுல நாலு மாடு ஒற்றுமையா வாழ்ந்து
கொண்டிருந்ததாம். .என்ன கேட்குறியா ? .

ம். . . ம். . . ம். . .

ஒரு சிங்கம் வந்து மாடுகளைத் திங்கப் பார்த்துச்சாம். . .

ம். . . . ம். . . . ம். . . .

நாலு மாடும் சேர்ந்து சிங்கத்தை கொம்பால முட்டி மோதி ஓட ஓட விரட்டிடுச்சாம். .

ம். . . ம். . . ம். . .

ஒரு பொல்லாத நரி இந்த மாடுகளை எப்படியாவது சாப்பிடனும்னு நினைச்சு . தந்திரம் பண்ணி மாடுகளுக்குள் சண்டை வரச்செய்து பிரிச்சி விட்டதாம். நாலு மாடுகளும் தனித்தனியா ஆகிடுச்சாம். . .

ம். . . ம். . . ம். . .

நரி உடனே போய் சிங

மேலும்

நன்றி தோழமையே. 24-Aug-2014 10:48 am
பின் குறிப்பு :- கதைக் களம் = முதியோர் இல்லம். உயிர் வலி ஏற்படுத்திய , இறுதி இரண்டு வரி...!! 24-Aug-2014 10:45 am
நன்றி தோழமையே. 22-Aug-2014 7:08 pm
கதைக் களம் = முதியோர் இல்லம் > வலி 20-Aug-2014 12:21 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (32)

சந்திரா

சந்திரா

இலங்கை
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )

இவர் பின்தொடர்பவர்கள் (32)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (32)

muthukumarjoo

muthukumarjoo

சங்கரன்கோவில் நெல்லை
user photo

maathavan

chennai
margretjustin

margretjustin

Tirupur
மேலே