இலக்குவன் இளங்கூரான் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இலக்குவன் இளங்கூரான் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 16-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 96 |
புள்ளி | : 7 |
பணத்தாள்களின் உரசல்களால் நகரங்களில் இரைச்சல் அதிகம்
அமைதியான கிராமங்கள் நகரங்களை நோக்கி.................
நன்பர் 1:டேய் நாங்கலாம் புலிப் பரம்பரைடா !
நன்பர் 2:நேற்று உன் பொண்டாட்டி உன்னை அந்த அடி அடிச்சாலே அதை மறந்திட்டாயாடா ?
நன்பர் 1:அவ புலியை முறத்தால் அடித்து விரட்டிய மறத் தமிழச்சியின் பரம்பரைடா !
அவர்கள் வெட்டியது செம்மரம்
அவர்கள் உடலில் கொட்டியது செங்குருதி
செம்மரங்கள் செங்குருதி மரங்கள் ஆனது
-இலக்குவன் இளங்கூரான்
உறங்கி விட்டன கலப்பைகள்
விழித்தே இருக்கின்றன இரைப்பைகள்
பெண்கள் நாட்டின் கண்கள்
என்று சொல்லிவிட்டு....
அவர்களை குருடாக்குவதிலேயே
குறியாய் இருக்கின்றது,
இந்த சமூகம்.....
அன்னையாக என்னை
அரவணைத்தாய் !
தாரமாக என் தோள்
சாய்ந்தாய் !
மகளாக என் மடிமேல்
விழுந்தாய் !
கருவில் இருந்தாலும்
கோயில் கருவறையில்
இருந்தாலும்
ஆணை ஆண்மை உடையவராக
அன்புடையவராக செய்யும்
பெண்மை போற்றுவோம் !
பற்றிக்கொள்ளும் கரங்களில்
தொடு பாவனைகள்
விதம் விதம் தான்.
அப்பா என் கைத்தொட்டு
கடைவீதிக்கு அழைத்தப்போது
பஞ்சுமிட்டாய் சுவை உணர்ந்தேன்
பதினாறு வயதில்
பூப்படைந்தபோது
தலையில் வருடி
என் கைகளைப்பற்றி
அவர் விழிகளில் அணைத்தப்போது
அந்த ஆண்மகனுக்குள்ளிருக்கும்
தாய்மையை ருசித்தேன்
கல்லூரி பட்டமளிப்பு விழாவில்
நான் பெற்ற தங்கப்பதக்கத்தை
தன் கழுத்தில் அணிந்தாவாறே
என் கரங்களில் முத்தமிட்டப்போது
மீண்டும் தாயின் கருவுக்குள்
குடிக்கொண்ட பரவசம் பெற்றேன்.
இன்றும் கூட
கூட்டமுள்ள பேருந்துவில்
மேற்கைப்பிடியை பிடித்த
என் கையை பிடித்தார்.
வருடினார். தடவினார்
என்
தகப்பன் வயதுடை
"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...
"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..
"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "
"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".
"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச
இப்போதெல்லாம் பல குடைகள்
இப்படித்தான் தலைகுனிந்த படியே
கிடக்கின்றது.....
ஏனென்று அருகில் போய் பார்த்தால்
அருவருப்பாய் இருக்கிறது.....
காதலர்களின் வருகையால்தான்
கடற்கரையில் கூட.
கற்பழிப்பு காட்சிகளை இலவசமாய்
பார்க்க முடிகிறது....
அமெரிக்க கடற்கரை கூட
முத்தத்தில் பின்வாங்கி விட்டது.....
எங்கள் மெரினாக்கடலில்
புயல்காற்று புகைந்து கொண்டே
யிருப்பதால்........
எங்களை புதைக்க கூட
ஆறடி வேண்டும் ........
ஆனால்
மூன்று அடிக்குள்ளே குடும்பம்
நடத்தி விடுவோம்......!!!??
நேற்று காதலித்தோம்
இன்று மணம் முடித்தோம்.....
முதலிரவு ஏற்கனவே முடிந்து
விட்டது....
நாளை மறுநாள் நீதிமன்
தமிழ் மொழிக்கும்
தமிழ் எழுத்திற்கும்
இன்னும் இளமை
குறையவில்லை !
காலங்கள் போகலாம் !
கடமைகள் மாறலாம் !
காதல் மனம் மாறாதது
நம் தமிழ் மனம் !
நம் தமிழர் இனம் !