ஜெ.பாண்டியராஜ்- கருத்துகள்

தொடர்வண்டி பயணத்தில் தொடரும் அரசியல் மந்த நிலைப் பேச்சிக்கள் அப்பாரம்.

கதை என்று வரும்போது இன்னும் மெருகேற்ற முயற்சி செய்யலாம்.... நிறைய வாசியுங்கள் ... நிறைவாக எழுதுங்கள்.... வழ்த்துகள்..

லட்சியங்கள் கனவுகளின் வழித்தோன்றல்கள்..
வாழ்த்துகள்..

"வட்டிக்கு வாங்கிய
விவசாயிகள் போலவே" என்று தொடர்ந்து கடன்களை தவிர்திருக்கலாம். தேவையில்லாமல் வருவதுபோல் தெரிகிறது.

குடிசை வீடு மட்டுமல்ல, அடுக்குமாடிகளும் ஒழுகுகிறது இங்கே. ஹா ஹா

வாழ்த்துக்கள்

கவிதை படித்து அள்ளியணைத்தேன்
கவிஞரின் வரிகளை.

வாழ்த்துகள் ....

யாருக்காக இந்த கூற்று கவிதை ....யப்பப்பா...

தடையில்லாமல் வாசித்து வரும்போது
ஏமாந்து விட்டால் கோழையும்
இல்லை /// என்பது சரியான சொல்லாடல் தான் புரிகிறது.
ஏமாற்றி சென்றவள் பத்தினியும் இல்லை . /// ஆனால் இங்கே என்ன சொல்ல வருகிறீர்கள் என்று தெரியவில்லை... ஏமாற்றி செல்பவள் பத்தினி இல்லைதான் அதை ""பத்தினியும்"" என்று யும் சேர்த்திருப்பது எதற்காக என புரிந்து கொள்ள முடியவில்லை...

மற்றபடி உங்கள் கூற்றை ஆமோதிப்பவன்..
சினிமா பாடலாசிரியரின் வாரிசாக இங்கே அளவுக்கதிகமான காதல் கவிஞர்கள் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்...

சிறப்பான வரிகள்..

இறுதி திருப்பம் தான் கதைக்களம்

ஆழமான கரு
எளிய வார்த்தைகள்
இறங்கிய இறகு
என்னையும் கேலி செய்த
ஓர் உணர்வு..
இதுவரையில்
வாசித்த
சிறந்த கவிதையில்
இதுவும் தலை நிமிர்கிறது

கதைக்கான கரு தேர்வு சிறப்பு.
உங்கள் கற்பனையும் வளமானதென்று தெரியும்.

ஆனால் கதை கிஞ்சித்தும் மனதில் ஒட்ட வில்லை. இது பதிய முயர்சியென்றால் இன்னும் வார்த்தைகளை மெருகேற்றியிருக்கலாம்.

உங்களின் வழக்கமான கதை சொல்லல் முறை இதுவல்ல, இதுதான் என நீங்கள் நினைத்தால், இந்த கதை சொதப்பலாகத்தெரிகிறது எனக்கு.

இறுதியாக துப்பாக்கியோடு ஏன் கதையில் பேசப்படாத பேனாவை சேர்த்தீர்கள் எனப் புரியவில்லை.

தொடர்ந்து பயணிப்போம்

வீசயில
போகயில என்பவை வழக்குச்சொற்கள், இங்கே அது தேவையற்று ஒட்டிக்கொண்டிருப்பதுபோலத் தெரிகிறது

பிறந்த தேதி"யை"
நான் எழுதவில்லை
இறந்த தேதி"யை"
"என்னால்" எழுத
முடியவில்லை..

குறியீட்டுக்குள் உள்ள மாற்றங்கள் எனது விருப்பம்.

ஆழமான கருத்துடைய வரிகள்,
வாழ்த்துகள்

இறுதி நான்கு வரிகள் தலைப்பிற்கு ஏற்றதுபோலத் தெரிகிறது.

சொற்கள் சுவையோடு இருந்தாலும், முதல் எட்டு வரிகள் கவிதையின் உணர்விலிருந்து விலகி நிற்பதுபோல் தெரிகிறது.

அரசன் ஆள்வான் என்பது இதுதானோ

வாழ்த்துப்பா அன்பில் நனைத்து விட்டது

நன்றி அய்யா...

இனி தொடர்வேன் அய்யா

இயற்கைதான் இறைவன் என்ற எண்ணம் எனக்கு,..எதற்காக இடையில் இறுக்கமெ வைத்தீர்கள் என புரியவில்லை..

மழைத்துளி மாசாக இருப்பதில்லை
பூமியை சேர்ந்தபின்னர் தான் மாசு அடையும் என கருதுகிறேன்..


இரவுக்கும் உறவுக்குமான நெருக்கம் போல, ///அழகாக இருந்தது..
தொடர்ந்து எழுதுங்கள்

சுயநலம் ஓங்கியிருப்பது உண்மைதான்..
சுயநலவாதிகளையும் மனப்பக்குவம்
செய்ய முயல்வோமே

விதைகள் விதைகளாக மட்டும் இருப்பதில்லை என்று உணர்த்தும் ஒருநிகழ்வு.
வாழ்த்துகள்


ஜெ.பாண்டியராஜ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே