தமிழரசன் பாபு- கருத்துகள்

ulaginil aleya varam konda varthai kathal..
unarvugalil sagaa varam konda kathal vethanai indri ingu yaraum vittu vaikka villai ..

ungalai kadantha kathal pogatum katrodu .. ini oru unmaik kathale manamagalai ketaithida valthukkal tholare ..

அத்திப்பூத்ததென்று
அகம் ம்கிழ்ந்தேன்
அதில் அரளி காய்த்தப்போது
அதிர்ந்து நின்றேன் - அருமை வரிகள் சகோதரி ,,,

நித்தமும் சத்தமின்றி அடிக்கும் காதல் அலைகளில் மூழ்கி விடாமல் எப்படி இருக்க ,,,,,வாழ்த்துக்கள் தோழரே இன்னும் எழுதுங்கள் ........

உங்களால் என்னுள் வந்த புன்னகைக்கு, நன்றி

நன்றி தோழர் முஹம்மது ,,,,,

இன்றைய இளைஞர்களின் மன குமுறல்கள் இதுவே ,இனி வரும் காலம் இந்நிலை மாறும் விதி ஒன்று செய்வோம் ........அழகிய படைப்பிற்கு வாழ்த்துக்கள் தோழரே ...

உங்கள் வாழ்த்து கிடைத்ததில் மகிழ்ச்சி நன்றி நட்பு நெஞ்சங்களே...


தமிழரசன் பாபு கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே