Varsha- கருத்துகள்

பட்டாம் பூச்சி உண்ணும் மலர்.... நல்ல கற்பனை.... நல்லா இருக்கு...

என்ன சொல்வது? இல்லாதவரிடம் இருப்பது, இருப்பவரிடம் இல்லை...

நாட்டு நடப்பு... நாட்டில் நடப்பதின் பிரதிபலிப்பு.... ! சாளரத்திற்கு சேலை... காதலுக்கு தண்டனை.... குடியும் கல்வியும்.... குற்றமும் தண்டனையும்.... ஒவ்வொரு நடப்பிலும் உங்களின் சிந்தனையும் பார்வையும் தனிச்சிறப்பு.....!

மறையாது அவர் குரல்.... நிஜம் நிஜம்... மண்ணும் விண்ணும் ஒலிக்கும் என்றென்றும்....

மிக நல்லதொரு கருத்தை முன் வைக்கிற மிகவும் அருமையான பதிவு...! வாழ்த்துக்கள்...!

கடவுளின் வரத்தை நமக்கு நாமே கொடுத்து கொள்ளலாம் என்று தெளிவாக சொல்லிவிட்டீர்கள்....! மிகவும் அருமை....! :)

ஒவ்வொரு வரியிலும் ரசனை...! மிகவும் அருமை....! முடிவு முத்தாய்ப்பு...! :)

மிகவும் அருமை..! தேநீரில் கவிதையும் மழலையின் கிறுக்கலில் ஓவியமும்.... ரசனை... கவித்துவம்...! :)

மிக மிக தேவையான, அவசியமான, முக்கியமான பதிவு. பெற்றோர்களும் ஆசிரியர்களும் கூட இது குறித்து விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது மிக முக்கியம். உங்கள் சேவை தொடரட்டும் நவீன்.

சாதிக்க நேரம் காலம் தேவையில்லை... மிகச் சரி...! அருமையான படைப்பு...! :)

எந்த வரியை சொல்வது..? எல்லா வரிகளுமே வெகு வெகு சிறப்பு...! கவிதை அதி அருமை..!

நவரச கவிஞரின் நண்பர்கள் கவிதை மிகவும் மிகவும் சிறப்பு...! உங்களின் நட்பு எங்களின் பெருமை...! நன்றி நவீன். எல்லார் சார்பாவும்... :)

வெகு சிறப்பான கருத்துக்கள். அருமை தோழி...! :)

எல்லாமே பெரிய பெரிய கருத்துகள். வலிய வலிய கருத்துகள். அருமை கார்த்திக்...!

ரசனை மிகுந்த வரிகள். அருமை நண்பரே...! :)

வேரழியாப் பூக்கள்.... வெகு சிறப்பான சிந்தனை. நல்ல கருத்தை முன் வைக்கிற மிக நல்லதொரு படைப்பு... அருமை தோழி...!

சிங்களத் தமிழ் சலசலக்கும் வீதியிலே,
...செங்குருதி நிலையாய் வழிவதேனோ,

மாறாத நிலை... தீராத சோகம்....

பறவைகள் பற்றுக்கள் இல்லாததால்
பறக்கிறதோ -சுதந்திரத்தை சுவைப்பதால்
இன்னிசையால் சிரிக்கிறதோ !!!

ஆழ்ந்த பார்வை....! மிகவும் சிறப்பாக இருக்கிறது...!

வயித்துப் பசிக்கு வடிச்சு ஆக்க,
கயத்து மேல நடப்பது போல,
உசுர எடுத்து ஓலைல வச்சு,
ஒத்திக பாக்கறோம் உசுரு போற நாள..

சொல்ல வார்த்தைகள் இல்லை... அருமை... அருமை அருமை...!

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு நவரச கவிஞரே...! கடைசி வரிகளில் உங்களின் ஆதங்கமும் அக்கறையும் பளிச்சிடுகிறது...! பிரமாதம்...!


Varsha கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே