rajeshkrishnan9791- கருத்துகள்

சிகப்பு சிறப்பு

பொய் என்ற தீவு . அழகிய கற்பனை. கவிதை மிக அருமை .

இன்று படித்தக் கவிதைகளில் உங்கள் கவிதை தான் செஞ்சுரின். படிக்கப் படிக்க ஆனந்தம்.

ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ? உடம்பில் உள்ள ஊனம் எல்லாம் ஊனம் இல்லைங்கோ ...

அருமை! தனிமையில் இனிமை இதுதானோ?

இது நிஜமும் கற்பனையும் கலந்தது.

அற்புதம்! தவிக்கும் வரிகள்.

எந்த குலமும் பிறப்பால் தாழ்வில்லை என்று கூறியவர் முனைவர் திரு அம்பேத்கர்.

கற்பனை அருமையாக உள்ளது.


rajeshkrishnan9791 கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே