tamildasan- கருத்துகள்

தோழி இப்டிதான் என் போன்லயும் மெரட்றாங்க ம்ம்.

தோழி உங்கள் முயர்ச்சி அருமையாக வெளிவந்துள்ளது இன்னும் முயலுங்கள் ........அருமை.

கவிதையின் கருத்து அருமை தோழி

தோழியின் நூறவது கவிக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்!
அன்றும் இன்றும் என்றும் உங்கள் கவி அருமை தோழி.

கவிதை கருத்து மனதை நெகிழ்ச்சி அடைய வைத்தது தோழி

பள்ளி நினைவு மனதில் அசைபோடா வைத்தா மிட்டாய் கவி அருமை தோழி

ஒவ்வெரு கருத்தும் உண்மை தோழி /.....

இதுதான் இன்றைய மனிதன் சரியாக சொன்னீர்கள் ..உங்கள் சித்தனை சிறப்பு தோழி ...

சகோதரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ....கவிதையும் வாழ்த்தும் அருமை ...

சத்தமில்லாமல் முத்தம் படித்து என் சித்தம் மகிழ்ந்தது அருமை ....


tamildasan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே