தென்றல் தாரகை- கருத்துகள்

மிகவும் அருமை சகோ....
உங்கட்ட இருந்து இன்னும் நிறைய படைப்புகள் வரலாமே...!

தேடுகிறேன்...கிடைத்தால் நிச்சயம் தருவேன் என் அருமை தோழியிடம்....!

காதலிக்க ஆசை....!
எனக்கும் இது போன்று...!

ரொம்பவே அருமையான படைப்பு தோழி..........

அப்பாவின் நினைவுகள் அருமை...

அய்யோ சூப்பர் அக்கா அசத்தீட்ட....,

நினைவின் தவிப்பு......சிறப்பு தோழி

அழகிய உருவில் அருமையான அற்புதமும் நிம்மதியும் நிறைந்த வாழ்க்கை..,

தேடலுக்கான விடை நிச்சயம் நல்லதாகத்தான் இருக்கும்..........வாழ்த்துக்கள் சகோ

உங்கள் கவி நல்லா இருக்கு சகோ,,


தென்றல் தாரகை கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே