திருமணம் கவிதைகள்

Thirumanam Kavithaigal

திருமணம் கவிதைகள் (Thirumana Kavithaigal) ஒரு தொகுப்பு.

23 Jan 2023
7:18 pm
25 Apr 2019
2:33 pm

திருமணம் தொடர்பான கவிதைகளைத் தேடுகுறீர்களா. இதோ இந்தப்பகுதியில் காணும் "திருமணம் கவிதைகள்" (Thirumana Kavithaigal) திருமண வாழ்க்கை, திருமண வாழ்த்து கவிதை, கணவன் மனைவி உறவு போன்றவற்றைப் பற்றி அழகாகப் பேசுபவை. "திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன", "திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்" போன்ற பெரியோர்களின் வாசகங்கள் திருமணத்தின் மாண்பினைக் கூறும். இத்தகைய திருமண உறவை பற்றியும் திருமண வாழ்வின் சந்தோசங்கள், சோகங்கள் பற்றியும் பேசும் இந்த "திருமணம் கவிதைகள்" (Thirumana Kavithaigal) கவிதைத் தொகுப்பினை இலவசமாக படித்து ரசித்து மகிழ்த்திடுங்கள்.


மேலே