பாலா தமிழ் கடவுள் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பாலா தமிழ் கடவுள் |
இடம் | : உங்களின் இதயத்தில் |
பிறந்த தேதி | : 06-Jul-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-May-2017 |
பார்த்தவர்கள் | : 2623 |
புள்ளி | : 505 |
புரியாத பூமியில் பிறந்தவன் நான்.புதிரான வாழ்வில் புதைந்தவன் நான்.
தமிழிலக்கணம் தளிரும் தெரியாது
---யாப்பிலக்கணம் யாதும் அறியாது
எண்ணமதில் ஊறியதை எடுத்து
---தங்கத்தமிழ் சொற்களாலே தொடுத்து
எம்மனது ஆசையினை சொன்னேன்
---இவை என்னுள்ளூரிய செந்தேன்.
எனது வலைப்பக்கம்
https://balatamilkadavul.blogspot.com/
ஓட்டுக்கு காசு பண்பாடு
ஆசை கொண்டது நம்நாடு
நாலு நாள் சிரிப்போடு
ஐந்து வருடம் திருவோடு
ஓட்டுக்கு காசு பண்பாடு
ஆசை கொண்டது நம்நாடு
நாலு நாள் சிரிப்போடு
ஐந்து வருடம் திருவோடு
சூரிய வெப்பம் தாங்காத மேகம்
அன்று கதறி அழுதது
அதன் கண்ணீர் துளிகளோ
கழுவி கொண்டிருந்தது பூமியை...
அகம் மகிழ்ந்த அந்த பூமி தாயின்
அங்கத்தை ஒருவன்
சிதைத்து கொண்டிருந்தான்
ஒற்றை துணியால் மானம் மறைத்து...
யார் இந்த விசித்திர மனிதன்
என்மேனியை ஏன் பாழாக்குகிறான்
என்றெண்ணிய அத்தருணம்
நெல்விதை வீசினான் அவள் மீது...
குழம்பி போனாள் பூமி தாய்
தினம் தினம் அவன் பராமரித்தான்
சிதளம் செய்த அம்மேனிக்கு
உரமான மருந்து போட்டான்...
நாட்களும் நகர்ந்தது உடலோ தளர்ந்தது
பயிர்களும் வளர்ந்தது தாயுடலோ குளிர்ந்தது
வியந்து போனாள் பூமித்தாய்
ஓருடையில் தன் மானம் மறைத்தவன்
என்னுடல் மானம் ம
உன் இதழ்பாடும் ராகம்
கேட்ட இமையானது மேகம்
இனி எந்நாளும் மழைதானடி
இனி என்வாழ்வு பிழைதானடி
உன் இதழ்பாடும் ராகம்
கேட்ட இமையானது மேகம்
இனி எந்நாளும் மழைதானடி
இனி என்வாழ்வு பிழைதானடி
நான் உலகம் கண்ட நாள் முதலாய்
பெண்மை அழகை கண்டதில்லை
நான் உன்னை கண்ட நாள் முதலாய்
உலகம் என்பது ஓர் அழகில்லை
பிறந்தது ஆசை வருடம் விகாரி
இனி இசைக்காதே தினம் முகாரி
வாழ்வில் இன்பம் பூஜிக்கும் பூசாரி
உனக்கு நீமட்டும் தான் உயரதிகாரி
பிறந்தது ஆசை வருடம் விகாரி
இனி இசைக்காதே தினம் முகாரி
வாழ்வில் இன்பம் பூஜிக்கும் பூசாரி
உனக்கு நீமட்டும் தான் உயரதிகாரி
நான் உலகம் கண்ட நாள் முதலாய்
பெண்மை அழகை கண்டதில்லை
நான் உன்னை கண்ட நாள் முதலாய்
உலகம் என்பது ஓர் அழகில்லை
நீ இல்லா என் உள்ளம் ஆகும்,
குன்றில் இரவை போலே
நீயின்றி வாழாது என் மனம்
அன்றில் பறவை போலே
என் மங்கையின் மான் விழி மயக்கிடும் என் மனதை...
அவள் சின்ன சிறு இடை இழுத்திடும் என் இளமை...
நான் அல்லி கொண்டேன்
அவள் பள்ளி கொண்டால்,
இதழ் இணைத்த பின்பு சுவை போதும் என்றேன்,
போதாதென்றாள். அவள் போதாதென்றாள்
இன்பத்தில் பேசிய இன்புறும் வார்த்தைகள்
துன்பத்தில் மௌனத்தை ஏந்துவதேன் !
கருவிழி குளத்தில் இருஒளி பந்து
இன்பத்தை இழந்து நீந்துவதேன் !