மோகன் சிவா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : மோகன் சிவா |
இடம் | : கோவை -பேரூர். |
பிறந்த தேதி | : 02-Nov-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Mar-2016 |
பார்த்தவர்கள் | : 467 |
புள்ளி | : 81 |
1) நிம்மதி என்றல் என்ன??
2) நிம்மதி எங்கு கிடைக்கும் ??
3 ) நிம்மதியை ஏன் தேடுகிறோம் ??
நான் இந்த கேள்விக்கு சில பதில்கள் மனதில் வைத்துள்ளேன் ...அதை பிறகு கூறுகிறேன் ...
சற்று குழப்பத்தில் உள்ளதால் தெளிவு பிறக்க வேண்டி இக்கேள்வியே இங்கு கேட்டு உள்ளேன் நண்பர்களே ...பதிலளியுங்கள்
காதல் செய்வது தவறா? அவ்வாறு இல்லையெனில் ஏன் பெற்றோர் எதிர்க்கின்றனர்? நான் காதல் செய்யும் ஆணின் குடும்பம் ஏற்றுக்கொள்ளும் பொது பெண்ணின் வீடுகளில் உண்டாகும் குழப்பத்திற்கு காரணம் என்னவோ ? தயவு செய்து பதில் கூறுங்கள்.
கடவுள் ஒருவரே மனிதனும் ஒருவனே
கடவுள் ஒருவரே என்ற சிறுகதை எனது தனிப்பட்ட கருத்து.இது யார் மனதையும் புண்படுத்தினாலும்,மதத்தை இழிவு படுத்தி இருந்தாலும் கடவுளே காரணம்.கடவுள் தான் என்னை எழுத செய்தார்.
கடவுள் பல பெயர்களால் பல மாதங்களாக பிரித்து வைத்து இருப்பது தனிபட்ட சில மனிதன் .அது அவனது அரசியல் மற்றும் அதிகார வாழ்க்கைக்கு அனைத்து மனிதனை முட்டாளாக்கி பிரித்து வைத்திருக்கிறான்.
இந்து மதத்தின் கடவுள் , இந்து மதம் அவர்களின் கூற்றுப்படி கடவுள் பல அவதாரங்கள் எடுத்துள்ளார்.
விரல் விட்டு எண்ண முடியாத கடவுள் உள்ளது. இவை அனைத்தும் இந்தியாவில் பிறந்த கடவுள்.
கடவுள் என்றால் உலகையே ஆள்பவ
சிறிது மௌனம்..
அந்த மொனத்தை கலைக்கவே வெய்டர் தன் கையில் உள்ள மெனு கார்டை எடுத்து "சார் " என்று டேபிள் மேல் வைத்து விட ..
விஸ்வா வோ., "give me a time bro"
எனக்கூற வெய்டரோ with my plsussur.. எனக்கூறி நகர்ந்தார்..
அந்த மெனுகார்டை அவன் தன் எதிரே உள்ள ஸ்ருதியிடம் நகர்த்தியவாறே...
இதுதான் எனக்கு 1st time ...பொண்ணு பாக்குற அனுபவம்... i feel very exciting...
அவளுக்கு தன் மௌனத்தை கலைக்க விருப்பமில்லை போலும்..
Actually எனக்கு காதல் ன்ற பேர்ல பெண்கள டிஸ்டப் பன்றது சுத்தமா புடிக்காது.. எனக்கு உங்கள பிடித்திருந்தது..
அதனால் தான் எங்க வீட்ல சொல்லி உங்கள பொண்ணு கேட்க சொன்னேன்..
அத
வேளாண்மையை மத்திய அல்லது பொதுப்பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் என்கிற நிதி ஆயோக்கின் பரிந்துரை எத்தகையது? உங்கள் கருத்துக்களை கமெண்ட்ஸ் இல் தெரிவுபடுத்தவும்.
ஆசைப்படு..!
அத்தணைக்கும் ஆசைப்படு-அதை
சரியான தருணத்தில் ஆசைப்படு..!
பொன்னும் பொருளும் போதியளவு.,
பெற்றவரும் மற்றவரும் கொடுத்தாலும்-உன்
உழைப்பால் அதனை பெற்றிடவே ஆசைப்படு..!
கட்டில் தரும் காமந்தனை.,-உன்
கற்புக்கரசி மட்டுமே தந்திட ஆசைப்படு..!
அத்தணைக்கும் ஆசைப்படு..!
உடல் மொழி பேசும் காமம் இல்லா
உணர்வுகள் மட்டும் பேசும் காதலுக்காக காத்துக்கொண்டிருக்கும் காதலா..,
உன் காத்திருப்பு தான் அவளுக்கு தெரியுமா...?
மூடப்பட்ட சிற்பி திறக்கப்பட்டாலே
முத்தொன்று பிறக்கும்...!
அலமாரியில் அடுக்கப்பட்ட புத்தகங்கள் ..,
அலங்கரிங்கபடுவதால் உபயோகமில்லை...!
அடே காதலா உன் உணர்வோடு கலந்தவளை உனக்கே உரியவளாக்க வேண்டாமா...?
மனச்சிறையில் அழுத்தத்தோடு அழுத்தமாக புழுவைப்போல் நசுங்காதே..!
அந்த பூங்காற்றிடம் பூங்கொத்தை கொடுத்து விடு...!
இன்னும் எத்தனை இரவுகள் தான்..
அந்த நீலக்கடலின் தோன்றும் மதியிடம் காலம் கழிப்பாய்..?
உன்னவளை உன்னருகில் நீ
வைத்திட வேண்டாவா..?
சக்கரம் போல் சுழன்று கொண்டிருக்கும் ஒரு வாழ்க்கை- அதில்
நமக்குள் கணக்கற்ற சண்டைகள், சச்சரவுகள் , கோபதாபங்கள்...
இருப்பினும் ரணமாய் வலி -இந்த பாலும் மனத்திலே இருக்கதான் செய்கிறது ...
ஒரே கருவறையில் உதித்தோமே..
இருக்கத்தான் செய்யும்....
செல்ல குழந்தையாய் வளர்ந்தது எல்லாம் போதும்...
செல்...
எங்கும்..
எதிலும்..
எப்பொழுதும்..
பத்திரமாக...!
இந்த உலகம் உனக்கு.,
போதி மரமாய் இருகட்டும்..
போய் வா..!
கருங்கடல் நீருண்டு கருமேகமாய் காட்சி அழித்தாய்
நீர் கொண்டு வா ! நீலவானமே
கூட்டுபுழுவாய் நான் இருந்து தவம் ஒன்று செய்தேன்
எல்லைகள்
வானமே எல்லை என்போர் பலர்,நான் இல்லை என்பவன்....!
இந்தியாவின் அரசியல் நிலை குறித்து சற்று கூர்ந்து கவனித்தால் அரசியல் சுய லாபம்.இன்றி,அரசியல்வாதிகளும்,ஆட்சியாளர்களும் இன்று செயல்படுவதில்லை என்ற உண்மை தெரிய வரும்!பொதுமக்களின் நல்வாழ்வுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தும் போது,ஏன் திட்டங்கள் குறித்து அறிவிப்பதில் இருந்தே அரசியல் ஆதாயம் என்ற கண்ணோட்டம் ஆரம்பமாகிவிடுகிறது! ஒரு சுகாதார வளாகம் கட்டுவதாக இருந்தாலும்,சாலைகள்,மேம்பாலங்கள்,பள்ளிக் கட்டிடங்கள் கட்டுவதில் கூட அரசியல் ஆதாயம் இருக்கிறதா என்ற
தேனீர் அருந்துதல் என்பது
அத்தனை எளிதானது அல்ல.
‘ஒரு கோப்பைத் தேனீர்’ எனும்
புத்தக வாசிப்பினை உங்களுக்கு தந்திருக்கலாம்;
நினைவுகளில் மூழ்கி இருக்கையில்
தேனீர் பற்றி இருக்கும் சிகரெட்
விரல்களை சுட்ட தருணங்களை
உங்களுக்கு தந்திருக்கலாம்;
தொலைபேசியில் சிரித்துப் பேசியபடி
சந்தோஷங்களை உங்களுக்கு
தந்த தருணமாக இருந்திருக்கலாம்;
யாசிப்பின் மொழி அறிந்து
பெற்ற பெரும் செல்வத்தில்
பசியினை அறுக்க பருகும்
தருணமாக இருந்திருக்கலாம்;
தன்னிடம் இருக்கும் சில சில்லறைகளை ஈந்து
மீதமிருக்கும் சில்லறைகளில்
பிஸ்கோத்து வாங்கி, நாயிக்கு அளித்து
தானும் அதுவும் ஒன்றாக அமர்ந்து உண்ணும்
தருணமாக இ
நண்பர்கள் (16)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

த-சுரேஷ்
திருவில்லிபுத்தூர்

அன்புடன் மித்திரன்
திருநெல்வேலி, தமிழ்நாடு

ஜெகன் ரா தி
மதுரை
