ர த க - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ர த க |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 04-Jun-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 1449 |
புள்ளி | : 413 |
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான். ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு ல...ட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .
நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் (...)
காதலை சொன்னபோது
நீ என் உயிர் என்றாய்.
நம் காதல் உன்விட்டில் தெரிய
நீ இருக்க எனக்கு என்ன பயம் என்றாய் .
உன் வீட்டில் திருமண ஏற்பாடுகள்
செய்வதை அறிந்து கேட்க
நீ இல்லையேல் நான் இல்லை என்றாய் .
திருமணமும் முடிய உன் நன்மைக்குத் தான் என்றாய் .
ஒரு நாள் இருவரும் சந்திக்க
உன் கணவனும் உன்னுடன் இருக்க .
ஹாய் அண்ணா என்று ஒரு புன்னகையும் செய்தாய் .
(என் நண்பனுக்காக )
-புவனா சக்தி
காதலை சொன்னபோது
நீ என் உயிர் என்றாய்.
நம் காதல் உன்விட்டில் தெரிய
நீ இருக்க எனக்கு என்ன பயம் என்றாய் .
உன் வீட்டில் திருமண ஏற்பாடுகள்
செய்வதை அறிந்து கேட்க
நீ இல்லையேல் நான் இல்லை என்றாய் .
திருமணமும் முடிய உன் நன்மைக்குத் தான் என்றாய் .
ஒரு நாள் இருவரும் சந்திக்க
உன் கணவனும் உன்னுடன் இருக்க .
ஹாய் அண்ணா என்று ஒரு புன்னகையும் செய்தாய் .
(என் நண்பனுக்காக )
-புவனா சக்தி
இனிய இரவு வணக்கம்
எட்டையபுரத்து கவிஞன்
அவன்!
யாரும் எட்டாத கவிஞன்
அவன்!
தமிழை நாவில்
சுமந்த அக்காலத்திலே
இதயத்தில் சுமந்து சுவாசித்தவன்!
தமிழை எண்ணெய் எனவும்
வார்தைகளை திரி எனவும்
மறு உருவம் தரித்து
கவிதைகளாக பெற்றெடுத்து
உலகிற்கு தத்துக்கொடுத்து
தீச்சுடரென ஓளிரவிட்டான்!
தேனை மட்டுமே
உண்ணுமாம் தேனீ
அவன்
தமிழை மட்டுமே
உண்ணும் ஞானி!
வெள்ளைத்தோல்களை உரிக்க
தன் அணு அளவு சிந்தனைகளையும்
உரித்தெடுத்தான் கவிதைகளாக!
ஆயுதம் ஏந்திய போராட்டங்கள்
அவன்!
கவிதைகளில்
அவன்!
தேன் சிந்தும் வரிகளை
கண்டபோதெல்லாம்
வான் சிந்தியிருக்கக்கூடும்
மழையை!
அவன்!
கவிதைகள் நெருப்
உறவுகளை கொன்று
உணர்வுகளை புதைத்து
எங்கே போகிறோம்?
தேடித் தேடியே
வாழ்வை தொலைத்து
வழியோடு வலியாக
தொலைந்து போகிறோம்...
வாழ்ந்திட வந்தோம் - வறியோரின்
வாழ்விழந்திட செய்தோம்...
இயலாமை கண்டு இளிக்கிறோம்!
ஏழ்மையை இகழ்கிறோம் !!
மாக்களினும்
இழிவாகி போகிறோம்....!!!
மனித நேயம் மறந்ததேன்?
மனிதா உன்
இதயம் மறித்ததேன்!...
வறுமையை புதைக்காமல்
விதைப்பதேன்?
வளமையை சிலர் மட்டும்
அறுப்பதேன்?
சதி செய்து மாற்றிவிட்டு
விதியை குற்றம் சொல்லி வாழ்வதேன்?
பணம் தேவைதான் ,
பணம் ஒன்றே தேவையானால்
வாழ்வெப்படி செழிக்கும்....?
மதி இழந்து
மதுவில் மகிழ்ந்து ,
சாலையோடு சகதிய
பெண்களின் காதல்...!!!
அழகு தேவை உள்ளங்களில் மட்டும்...!
நெருக்கம் தேவை அவனுடன் மட்டும்...!
கஷ்டங்களிலும் சந்தோஷத்திலும் அவன் மட்டுமே அருகில் வேண்டும்...!
சின்ன சின்ன சண்டைகள் கட்டாயம் வேண்டும்...!
சண்டை முடியும் முன்பு அவன் பேசிட வேண்டும்...!
தான் வெட்கபடும் பொழுது அவன் மட்டும் ரசித்திட வேண்டும்...!
சற்று கிண்டலும் செய்திட வேண்டும்...!
பின்னர் செல்லமாக கொஞ்சிட வேண்டும்...!
பரிசுகள் தரும் பொழுது சிரித்திட வேண்டும்...!
தந்து முடித்த பின் சற்று அணைத்திடவும் வேண்டும்...!
பொய்கள் சொல்லும் போது அவன் ரசித்திட வேண்டும்...!
தவறுகளை தண்டிக்கும் பொழுது தந்தையாகவும் மாற
என் விழியிரண்டு போதுமோ
என் தேவதை அழகை ரசிக்க !!
என் கையிரண்டு போதுமோ
என் தேவதையை பற்றி எழுதிட !!
சொற்கள் பல போதவில்லை
அவள் விழி அழகினை விளக்கிட !!
என் ரசிப்பு திறன் போதவில்லை
அவள் காதணி , அவள் கன்னத்தை
முத்தமிட்டதை விளக்கிட !!
என் கற்பனை திறன் போதவில்லை
அவள் கன்னத்தில் உள்ள
மச்சத்தை எடுத்துரைக்க !!
என் வார்த்தைகள் போதவில்லை
அவள் உதடிரண்டும் தீண்டும்
அழகினை கவி பாடிட !!
நானே தடுமாறிவிட்டேன்
என் தேவதையின் அழகின் முன்
அடிமையாகி ...!!!!
உஷ்ஷ்ஷ்ஷ்........!!!!!! இது அண்ணன் தங்கை Secret
தெரிஞ்சவங்க மட்டும் கை தூக்குங்க..:):):)