சூரியா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சூரியா |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 27-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 206 |
புள்ளி | : 91 |
எனக்குள் என்னை தேடி பயணம் செய்கின்றேன்.....
என் பயணத்தில் உணர்வதை எழுத்தாக்கம் செய்து இத்தளத்தில் பகிர்கிறேன்....
கவிதை எழுதவும் ரசிக்கவும் பிடிக்கும்...
ஐம்புலன்களின் காதல் கரு....
கடவுளை அறியும் பாதையில்
காதலின் மொட்டு திறக்கப்பட வேண்டும்...
காதலின் மலர்ச்சி என்பதும் அருபமானது...
காதலின் இன்பம் என்பதோ
ஐம்புலன்களையும் கடந்தது.....
இயந்திரத்தனமான வாழ்வியலில்
அரும்பாத ஐம்புலன்களும்
காதல் அரும்பும் பொழுதில்
உயிர் சுவை உணரும்....
கண்களுக்கு இன்பமே
காட்சிகளை கண்டுணர்வதில்
இமைவிரிவில் பார்க்க முடியாத
இயற்கையின் கொடையினை
காதல் அழகாய் எவரும்
அறியா வண்ணம் எடுத்து காட்டும்
காதுகளுக்கு இன்பமே
கவின்மிகு இசையைக் கேட்டுணர்வதில்
செவியில் ஊடுருவாத
சங்கீதத்தைக் காதல்
கவிதையின் வடிவில்
உன்னுள்ளே உணர்த்திடும்....
நாவிற்கு இன்பமே
அன்றொரு நாள்
வீராப்புக்கள் தோற்றுப்போன
அந்த இராத்திரியில்
எனது சாளரத்தின் முகவரியறிந்த
வீரியமிக்க ஒரு நிலா
மேஜையிலிருக்கும் எழுதப்பட்டிருந்த
கவிதைத்தாளில் ஒளித்தீட்டியது.
ஏமாற்றத்தின் மூளைச்சலவையில்
மூடநம்பிக்கைகளின் பிடியிலிறுகிய
மூர்க்கத்தனமிக்க சிந்தனையில்
நிலாவின் நேசகன்
நானே அன்று
ஏனோ சண்டையிட துணிந்தேன்.
”வெட்கமற்ற நிலவே..
என் அனுமதியற்று
உள்நுழைந்த அவசரத்தில்
மரணச்செய்தி தாங்கிய
என் சொந்தத் தாளில்
உனக்கென்ன நாட்டாமை...?”
வெகுண்ட கோபத்தில்
சாளரத்தை ஒங்கியடித்து மூடியப்போதும்
என் கதவிடுக்கில்
மெல்லியதாக மெளனக்கவிதை
எழுதிக்கொண்டிருந்த நிலாவெளிச்சம்..
எனக்
உண்மைகள் யாவும்
சருகாகி மண்ணில் கலந்து
உரமாகி மெளனமாகிவிடுவதால்தானே
அன்பே..!
பொய்ச்சொற்கள் யாவும்
வளர்ந்து நந்தவனமாய் செழிக்கிறது.
செழித்த நந்தவனத்தில்
நீ செல்கிறாய் தேரில்
நான் தவிக்கிறேன் தரையில்..!
வார்த்தை தவறிவிட்டாய்
கண்ணம்மா - இருந்தும்
என் மார்பு துடித்திடவில்லை
செல்லம்மா..!
-------------------
எனதன்பில் அன்று
காதல் கொழுத்துப்போன
காதலியே..!
நாம் ஏன் காதலித்தோம்?
ஏன் காதலிக்க மறுத்தோம்?
வித்தியாசமாய் இருக்கிறது
எல்லாம்
வினோதமாய் முடிந்தது.
அகோரப்பசியெடுத்தும்
ஆரவார ஆசைக்கொண்டும்
பூமியாளின்
பொன்னுடலில் துளையிட்டே
அமிர்தம் முதல் விஷம் வரை
பருகு
காதல் மாலுமி!!!
கன்னி இவளது
கலங்கிய மனதில்
கலவரக் கனவுகள் மூளுதே...
கற்பனை முதிர்ந்து
கார் கால முகிலாய்
கரு நொடிக்கொரு முறை
கடந்து உருமாறுதே...
கடும்பாறையாய் இருந்த நெஞ்சம்
கசிந்துருகி கவிழ்ந்து
காற்றாற்று வெள்ளமென
கரை புரண்டு ஓடுகின்றதே...
கருகிய நெஞ்சத்தில்
கட்டுக்கடங்காத
காட்டுத் தீயினால்
காரிருள் புகை சூளுதே...
கள்ளங் கபடமற்ற பெண்ணிவள்
கங்கணம் கட்டிக் கொண்டு
கால சுழற்சியில்
கைதியாவது வேடிக்கையன்றோ???
கயல்விழியால் வளர்த்தவர்களின்
கடன்களுக்கான வட்டி விகிதமாய்
கட்டளைக்கு இணங்கியவள்
கதரும் கருவிழிகளில்
குருதி நிறமாறுதே....
கானல் நீராய் வாழ்வது
காரணமின்ற
இளமஞ்சள் கொன்றை மலரின்
இடைவிடா ஏக்கங்கள் தொடருதே...
இரவல் போன மனதினால்
இரையும் கனவுகள் வளர்கிறதே...
இமைகள் விரிந்தால் வெருமையே...
இதழில் வரண்ட புன்னகையே...
இளைத்தது இவள் தேகமே....
இலையுதிர் காலம் நீளுதே...
இளவேனில் சுடுகின்றதே.....
இலவம் முற்றி காய்கிறதே...
இனையற்ற தனி மரமே....
இறகுகள் உடைந்த பறவையே....
இரயில் பாதை ஒற்றையாய் நீளுகின்றதே
இதயம் ஏங்கி நொறுங்குதே...
இருண்டது எந்தன் உலகமே....
இலக்கணப் பிழையாய் வாழ்க்கையோ???
இனி எதைக் கொண்டு வாழ்வேனோ?
இதயத்தை எங்கனம் சீர் செய்வேனோ?
உன் இதயம் கவர்ந்த மங்கை அவள் யாரோ?
உன் நேசத்திற்குரிய பூவை அவள் யாரோ?
உன் கனவுகளின் ஆதியு
இளமஞ்சள் கொன்றை மலரின்
இடைவிடா ஏக்கங்கள் தொடருதே...
இரவல் போன மனதினால்
இரையும் கனவுகள் வளர்கிறதே...
இமைகள் விரிந்தால் வெருமையே...
இதழில் வரண்ட புன்னகையே...
இளைத்தது இவள் தேகமே....
இலையுதிர் காலம் நீளுதே...
இளவேனில் சுடுகின்றதே.....
இலவம் முற்றி காய்கிறதே...
இனையற்ற தனி மரமே....
இறகுகள் உடைந்த பறவையே....
இரயில் பாதை ஒற்றையாய் நீளுகின்றதே
இதயம் ஏங்கி நொறுங்குதே...
இருண்டது எந்தன் உலகமே....
இலக்கணப் பிழையாய் வாழ்க்கையோ???
இனி எதைக் கொண்டு வாழ்வேனோ?
இதயத்தை எங்கனம் சீர் செய்வேனோ?
உன் இதயம் கவர்ந்த மங்கை அவள் யாரோ?
உன் நேசத்திற்குரிய பூவை அவள் யாரோ?
உன் கனவுகளின் ஆதியு
காதல் மாலுமி!!!
கன்னி இவளது
கலங்கிய மனதில்
கலவரக் கனவுகள் மூளுதே...
கற்பனை முதிர்ந்து
கார் கால முகிலாய்
கரு நொடிக்கொரு முறை
கடந்து உருமாறுதே...
கடும்பாறையாய் இருந்த நெஞ்சம்
கசிந்துருகி கவிழ்ந்து
காற்றாற்று வெள்ளமென
கரை புரண்டு ஓடுகின்றதே...
கருகிய நெஞ்சத்தில்
கட்டுக்கடங்காத
காட்டுத் தீயினால்
காரிருள் புகை சூளுதே...
கள்ளங் கபடமற்ற பெண்ணிவள்
கங்கணம் கட்டிக் கொண்டு
கால சுழற்சியில்
கைதியாவது வேடிக்கையன்றோ???
கயல்விழியால் வளர்த்தவர்களின்
கடன்களுக்கான வட்டி விகிதமாய்
கட்டளைக்கு இணங்கியவள்
கதரும் கருவிழிகளில்
குருதி நிறமாறுதே....
கானல் நீராய் வாழ்வது
காரணமின்ற
உலக உருண்டையில்
உயிர் உருவானது
உதிரத்தன் உட்கூட்டமைப்பிலா?
உயிர்மெய் உடன்
உபபிரக்ஞையற்று உடல்
உஷ்ணத்தின் உராய்வில்
உந்துதலின் உச்சத்தில்
உபரியாக உரிமையுடன்
உருவாகிறது உயிர்....
உன்னுள்ளே உருவான
உயிருடன் உறுதுணையாக
உணர்வுகள் உதித்தது
உச்சத்தில் உசந்தது....
உள்ளத்தில் உவகையுடன்
உறவுகள் உடன்பயணித்தால்
உயர்கிறது உண்மையான
உணர்வலைகள்....
உருகும் உணர்வுகள்
உதாசீனப்படுத்தபடும்
உறவுகளாலும்
உடலில் உற்பத்தியாகும்
உபாதைகளாலும்
உயிர்ப்பிரிவாலும்
உழன்று உருக்குலைந்து
உடைந்துப்போகின்றது....
உயிரில் உறைந்த உணர்வுகள்
உதிரும் உவர்நீரில் உலர்வதில்லையே....
உணர்வுப்பூர்வமாக
மீளமை - பாகம் - 2
"இன்று உலகம் எதிர்நோக்கும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இந்த மனம் தான் காரணம் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் மனம் என்பது எண்ணங்களின் கூட்டமைப்பு. சிறைக்கூடம். இதில் புதிய எண்ணங்கள் மட்டும் கைதிகள் அல்ல. பழம் பெரும் கைதிகளும் நிறையவே இருக்கின்றன. சிலர் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர். சிலர் தேவையானபோது மட்டும் வெளிவருவர். சிலர் வெளிவரும் பொழுது நமக்கே ஆச்சரியமாக இருக்கும். நம் மனதில் இவ்வளவு காலமும் இது இருந்ததா என. இந்த மனதிலிருந்தே உலகத்தில் உள்ள எழுத்துக்கள் சொற்கள் அதிலிருந்து வசனங்களும் எண்ணங்களும் சிந்தனைகளும் பிறந்தன. இவற்றின் பிறப்பில் ஒரு தவறும் இல
பிளாஸ்டிக் உணவுகள்
~~~~~~~~~~~~~~~~~~
பல் துலக்கவும்
பால் குடிக்கவும்
பிளாஸ்டிக்கை பிடித்தால்
சுரப்பிகள் சுருங்கி
நரம்புகள் தளரும் ...
உயர்தர உணவக
பிளாஸ்டிக் தட்டிலும்
துரித உணவக
பாலிதீன் விரிப்பிலும்
ரசாயன துகளோட
உணவின் உள்வாங்கல் ..
பாக்கெட் பாலும்
பசிக்கான பார்சலும்
பரிசத்தின் பக்கவிளைவு
பக்கங்களாய் விரிகிறது ....
குளிர்ப்பான சுவையோடு
உள்வாங்கும் துளியும்
உடையாத நுரையாய்
விலகாத குறையாய்
குடலினை குடைகிறது . .....
குடிநீர் குவளையும்
உணவு குடுவையும்
தலேட்ஸ் , டயக்சினை ...
உடலுக்குள் உள்தள்ளி
பிறப்புறுப்பை எரிக்கும்
கருச்சிதைவின் க
எங்கிருந்தோ வந்திட்ட இதயக்கள்ளன்
இதயம் தொலைத்திட துடிக்கும் கன்னியொருத்தி.
காதல் கமலம் மலர்ந்திடும் தருணம்.
என்ன நிகழும்.. என்ன நிகழும் ???
----
உற்று நோக்கிய கவியாளன்பால்
பற்றுக்கொண்டாள்.. காதல் பற்றிக்கொண்டாள்?
முற்றும் மறந்து காதல் சித்தாந்தம் தேடலானாள்
மைவிழியால் காதல் மையல்கொள்ள நேரிட்டாள்.
கவியாளனின் விழியில் மெய்மறந்தாளோ?- தமிழ்
மொழியாளனின் கவியில் கரைந்திட்டாளோ ?
தாழியுடைந்து பதறியோடும் நீரின்நிலையாய்
தாலிவரம் கேட்டிட துடித்தாளோ ?
இக்கொடியிடையாளின் மனநிலைதானோ எதுதானோ ?
கவியாளனின் கவிவேலியில் படர்ந்திட துடிக்குமோ ?
--
கருந்திரள் தேகம், கருமைநிற ரோமம்
என் தேவதையின் கவிதை.
இசையொன்று
இசைத்திடும்
இசைகேட்டு - உன்னிதயம்
இசைந்துவிடக்கூடுமோ - யானதில்
இதம் காணலாகுமோ ?
வண்ணத்துப்பூசியென
வாலிபம்தான்
வசந்ததத்தை நாடுதே
வசப்படுமோ?
அசைவின்றி கிடந்தாலும்
சிலையழகு
அடித்துவிட்டு சென்றாலும்
அலையழகு
கடுந்தேறு
கொடுக்கெனவே - எனை
வெடுக்கேன்றுக் கொட்டினாலும்
உன் விழியழகு
உச்சிக்கிழனாக - எனை
உஷ்ணத்தில் நனைத்தாலும்
உள்ளாடும் அன்புதனில்
உயிர்குளிரச் செய்யும் - உன்
உறவழகு
கேட்கிறதா?
கண்ணனின் மறுபிறப்பே !
காமனுக்கு கலைகள்சொன்ன
கட்டழகே !
கேட்கிறதா?
உன்னிதயத் தின் வாசமெனை
இழுக்கிறதே !- என்
இளமையத னோசை