இராமசாமி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : இராமசாமி |
இடம் | : பொன்னமராவதி |
பிறந்த தேதி | : 05-Sep-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Apr-2014 |
பார்த்தவர்கள் | : 121 |
புள்ளி | : 16 |
நான் பட்டதாரி ஆக முயற்சிக்கும் மாணவன், பயிலும் இடமோ முத்துநகர் , ஆனால்
பயில்வதோ கல்லூரி வாசலில் ,,
படித்ததில் பிடித்தது ::;;------->>>>>>
சில பேர் கல்யாணத்தக்கு பண்ற
செலவுல
பாதியைக் கூட பல பேரு ஜென்மம்
முழுக்க
சம்பாதிக்கிறது இல்லை....
பணக்கார பங்காளக்களின் பாத்ரூம்
பரப்பளவை விட பல
கோடி குடிசைகளின்
பரப்பளவு சின்னது........
சில பெண்களின்
செருப்பு எண்ணிக்கையளவு கூட பல
பெண்களிடம் சேலைகள் இல்லை.....
ராணுவ பட்ஜெட்டின் அளவை விட
இங்கு நடக்கும் ஊழல்களின்
மதிப்பு அதிகம்.....
சிலர் பயன்படுத்தும் ஸ்மார்ட்
போன்களின்
விலையை விட குறைவு பல
கோடி மக்களின் ஒரு வருஷ
சம்பளம்...
ஒரு ஸ்கூட்டரில்
நாலு பேரு நெருக்கியடிச்சு போக
ஒரு காரில் ஒரே ஒருத்தர்
ஹாயா போவார்....
சிலர் வயிறு குறைய வேண்
அவள் எதிரே வரும் போது
முகத்தை பார்க்காமல் செல்கிறேன் ,,
அவளை பிடிக்காமல் இல்லை
அவள் பார்க்காமல் செல்வதை
"பார்க்க முடியாமல் "
%%%%ஏஆர்எஸ்%%%%
எப்பொழுதும் எப்போதும்
ஆளுங்கட்சி...!
எதிர்ப்பவர்களுக்கு மட்டும்
எதிர்க்கட்சி....!
இதயத் தொகுதியின்
நிரந்தர வேட்பாளன்...!
தேவதைகள் தங்கும்
கூடாரம்....!
அஹிம்சையான
இம்சை....!
விழிகளின் தீப்பொறிக்கு
இதயங்களை எரிக்கும்...!
ஒரு இதயத்தால்
சிறைப்பிடிக்கப்படும்...!
இரு இதயங்களால்
விடுதலைப்பெறும்...!
விழிகளில் மொட்டுவிட்டு
இதயத்தில் பூக்கும்...!
வாலிப நெஞ்சங்கள்
தத்தெடுக்கும் பிள்ளை...!
தண்ணீராலும்
அணைக்கமுடியாத தீ...!
கண்ணிற்கு தெரியாத
அழகிய கவிதை...!
விழிகளின் பேச்சுக்கு
இதயங்கள் செவிகொடுக்கும்...!
இதயவலி வந்தபிறகும்
மருத்துவரை அணுகாது...!
அவள் எதிரே வரும் போது
முகத்தை பார்க்காமல் செல்கிறேன் ,,
அவளை பிடிக்காமல் இல்லை
அவள் பார்க்காமல் செல்வதை
"பார்க்க முடியாமல் "
%%%%ஏஆர்எஸ்%%%%
ஏன் என்று
தெரியவில்லை
அவள் பார்க்கும் போது
தலை குனிந்து போகிறேன்
இதன் பெயர் தான் வெட்கமோ
ஏன் என்று
தெரியவில்லை
அவள் பார்க்கும் போது
தலை குனிந்து போகிறேன்
இதன் பெயர் தான் வெட்கமோ
நான்கு ஆண்டுகள்
கருவில் சுமந்து வந்த கல்லூரி
கருகலைப்பு செய்கிறது ஏனோ இப்போது...!
என் கண்களில் கண்ணீர் துளிகள் சிந்த
கற்பனை செய்து பார்க்கிறேன்
என் கல்லூரி நாட்களை..!
அறிமுகம் இல்லாது நுழைந்த
முதல் நாள் கல்லூரி
கண்கள் எட்டும் தூரம் வரை புது முகங்கள்...!
வேடிக்கை பார்த்து
நான்கு நிமிடங்கள் ஆகிறது
என்று என்னும் தருணம்
முடிவடைந்து விட்டது நான்கு வருடங்கள்...!
நாங்கள் விளையாடின வகுப்பறைகள்
சுற்றித்திரிந்த விளையாட்டு மைதானங்கள்
கேளிக்கை செய்த ஆண் பெண் நண்பர்கள்
கடிந்தும் கவனித்து கொள்ளும் ஆசிரியர்கள்...!
தோழமையின் பெயரில்
தாய்கள் பல கண்டோம்
படைத்த இறை
நீ வருவாய் என
காத்திருந்த ஒவ்வொரு நொடியும்
என் இருதய துடிப்பினை விட
சுகமானது
-ஏஆர்எஸ்
உனக்காக
கல்லூரி வாசலில்
காத்திருந்த நேரத்தில்
புத்தகம் எடுத்திருந்தால்
நான் இப்பொழுது
ஒரு பட்டதாரி ஆகிருப்பேன்
காதலோ என்னை பைத்தியம் போல்
கிறுக்க வைக்கிறது ,