கவின் சாரலன் - சுயவிவரம்

(Profile)

தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கவின் சாரலன்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  15-Jul-2011
பார்த்தவர்கள்:  24994
புள்ளி:  19335

என் படைப்புகள்
கவின் சாரலன் செய்திகள்
கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
04-Nov-2024 10:09 am

ஏழிசைக் கப்பால் எழில்பாடும் மௌனமோ
தாழிடா நெஞ்சினின் சாளரத் தென்றலோ
காதலிரு கண்களின் காந்த அலைகளால்
தூதுவிட்டா யோதோழி கூறு

ஏழிசைக் கப்பால் எழில்பாடும் மௌனமோ
தாழிடா நெஞ்சினின் தென்றலோ- வாழியநீ
காதலிரு கண்களின் காந்த அலைகளால்
தூதுவிடும் சேதியா தோ

மேலும்

அகராதியில் இருக்கும் அதே சொற்கள்தான் கவிஞனின் கற்பனை சொற்களுக்கு வண்ண சிறகுகளைத் தருகிறது. பட்டாம் பூச்சிபோல் சொற்கள் கவிதை வடிவில் வாசகரின் இதய மலர்களில் சிற்கடித்துச் செல்கிறது . அழகிய கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் மலர் 10-Nov-2024 9:51 pm
சொல்லாடல் திறன் கவிதைக்கு மெருகூட்டுகிறது கவிஞரே. எல்லோரும் அறிந்த சொற்கள் என்றாலும் இது போன்ற படைப்பில் தான் கவிஞரின் திறமை வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள். 10-Nov-2024 8:07 pm
நன்றி கவிப்பிரிய ஆரோ யாராவது இதை ரசித்துக் குறிப்பிட வேண்டும் என்று எதிர்பார்த்தேன் சொல்லிவிட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி 05-Nov-2024 3:36 pm
"தாழிடா நெஞ்சினின் சாளரத் தென்றலோ" நல்ல உருவகம் ; வாழ்த்துகள் 05-Nov-2024 3:09 pm
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
13-Sep-2024 7:55 pm

நீங்கள் ஏன் கவிதை
எழுதுகிறீர்கள் ?

1.எளிது என்பதாலா ?

2. கதை நாவல் போல்
நேரம் செலவாகாது
என்பதாலா ?

3.கவிதை மட்டுமே
கவிஞன்
காலத்திற்கும் அப்பால்
வாழும் என்பதாலா ?

இலக்கியம்

மேலும்

கவிதை எளிதா ? புதுக்கவிதை எளிது யாப்பு அவ்வளவு எளிதல்ல ஆயினும் பயின்றால் எளிதே அழகிய கருத்து மிக்க நன்றி சிந்தனைப் பிரிய ஹனீஷ் பாத்திமா 28-Nov-2024 2:47 pm
எளிது 28-Nov-2024 10:22 am
அருமை சரியாகச் சொன்னீர்கள் கவிஞன் பிறந்தபின் கவிதை பிறக்கும் கவிஞன் மறையினும் கவிதை மறையா மறைந்தும் மறையா மாபெரும் புகழை அடையும் கவிஞன் ஆயிரத்தில் ஒருவனே ! ----கவிஞர் கண்ணதாசன் சொன்னது அவர் எழுதிய வரிகள் அவருக்கே மிகவும் பொருந்துகிறது கருத்திற்கு மிக்க நன்றி கவிப்பிரிய சுரேந்தர் கண்ணன் 04-Nov-2024 9:33 pm
கவிதை மட்டுமே கவிஞன் காலத்திற்கும் அப்பால் வாழும் 04-Nov-2024 8:56 pm
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2024 7:55 pm

நீங்கள் ஏன் கவிதை
எழுதுகிறீர்கள் ?

1.எளிது என்பதாலா ?

2. கதை நாவல் போல்
நேரம் செலவாகாது
என்பதாலா ?

3.கவிதை மட்டுமே
கவிஞன்
காலத்திற்கும் அப்பால்
வாழும் என்பதாலா ?

இலக்கியம்

மேலும்

கவிதை எளிதா ? புதுக்கவிதை எளிது யாப்பு அவ்வளவு எளிதல்ல ஆயினும் பயின்றால் எளிதே அழகிய கருத்து மிக்க நன்றி சிந்தனைப் பிரிய ஹனீஷ் பாத்திமா 28-Nov-2024 2:47 pm
எளிது 28-Nov-2024 10:22 am
அருமை சரியாகச் சொன்னீர்கள் கவிஞன் பிறந்தபின் கவிதை பிறக்கும் கவிஞன் மறையினும் கவிதை மறையா மறைந்தும் மறையா மாபெரும் புகழை அடையும் கவிஞன் ஆயிரத்தில் ஒருவனே ! ----கவிஞர் கண்ணதாசன் சொன்னது அவர் எழுதிய வரிகள் அவருக்கே மிகவும் பொருந்துகிறது கருத்திற்கு மிக்க நன்றி கவிப்பிரிய சுரேந்தர் கண்ணன் 04-Nov-2024 9:33 pm
கவிதை மட்டுமே கவிஞன் காலத்திற்கும் அப்பால் வாழும் 04-Nov-2024 8:56 pm
கவின் சாரலன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Nov-2024 10:09 am

ஏழிசைக் கப்பால் எழில்பாடும் மௌனமோ
தாழிடா நெஞ்சினின் சாளரத் தென்றலோ
காதலிரு கண்களின் காந்த அலைகளால்
தூதுவிட்டா யோதோழி கூறு

ஏழிசைக் கப்பால் எழில்பாடும் மௌனமோ
தாழிடா நெஞ்சினின் தென்றலோ- வாழியநீ
காதலிரு கண்களின் காந்த அலைகளால்
தூதுவிடும் சேதியா தோ

மேலும்

அகராதியில் இருக்கும் அதே சொற்கள்தான் கவிஞனின் கற்பனை சொற்களுக்கு வண்ண சிறகுகளைத் தருகிறது. பட்டாம் பூச்சிபோல் சொற்கள் கவிதை வடிவில் வாசகரின் இதய மலர்களில் சிற்கடித்துச் செல்கிறது . அழகிய கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய டாக்டர் மலர் 10-Nov-2024 9:51 pm
சொல்லாடல் திறன் கவிதைக்கு மெருகூட்டுகிறது கவிஞரே. எல்லோரும் அறிந்த சொற்கள் என்றாலும் இது போன்ற படைப்பில் தான் கவிஞரின் திறமை வெளிப்படுகிறது. வாழ்த்துக்கள். 10-Nov-2024 8:07 pm
நன்றி கவிப்பிரிய ஆரோ யாராவது இதை ரசித்துக் குறிப்பிட வேண்டும் என்று எதிர்பார்த்தேன் சொல்லிவிட்டீர்கள் மிக்க மகிழ்ச்சி 05-Nov-2024 3:36 pm
"தாழிடா நெஞ்சினின் சாளரத் தென்றலோ" நல்ல உருவகம் ; வாழ்த்துகள் 05-Nov-2024 3:09 pm
கவின் சாரலன் - படைப்பு (public) அளித்துள்ளார்

03-Nov-2024 6:10 pm

வசந்த இளந்தென்றல் வீசிடும் மாலை
அசைந்தாடும் தூய அழகுமலர் ரோஜா
திசைபார்த்துச் சொல்லிவள் தென்படுகின் றாளா ?
அசைந்தாடல் போதும் நிறுத்து

---ஒருவிகற்ப இன்னிசை வெண்பா

அடியெதுகை ---வச அசை திசை அசை

சீர் மோனை 1 3 ஆம் சீரில் வ வீ அ அ தி தெ
ஈற்றடியில் அ நி மோனை இல்லை . பொருள் இனிமை
ஆதலால் அ ஆம் மோனை வருமாறு மாற்று ஈற்றடி
கீழே தந்திருக்கிறேன் யாப்பார்வலர்கள் கவனிக்க

---அசைந்தா டியதுபோதும் ஆம்

03-Nov-2024 9:31 am

தெருக்களில் அல்லவொளித் தீபா வளியுன்
இருவிழியில் கண்டேன் எழில்சிந் திடும்நற்
திருவிளக்காய் பட்டில் பவனி வருவாய்
தெருவேநின் றுன்னைப்பார்க் கும்

03-Nov-2024 8:57 am

மனக்கவிதை யைமௌன மாய்விழிகள் சொல்ல
புனைகவி தையைநான் பொய்களால் சொன்னேன்
வனமான் விழிகளின் மௌனப்பார் வையால்
தினவெடுக்கு தேதமிழ்த் தோள்

மேலும்

கவின் சாரலன் - Gopinath J அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Oct-2024 9:22 pm

பழையன தொலைத்து
புதியன புகுத்தி
பழைய வண்ணையில்
புதிய வெண்ணெயாகயிருக்கிறது
இராமானுஜக் கூடம் தெரு.

கணக்கியலுடன் துணைப்பாடமாக
காதலை அறிமுகப்படுத்திய
ஆர்.ஜே.ஆர் பள்ளி
இருந்தவிடத்தில் இன்றோர்
அடுக்குமாடிக் குடியிருப்பு!

சற்று தள்ளி
உலக அதிசயமாய்
புருவங்கள் உயர்த்துகிறது
தன்னிலை தொலைக்காத
தாமரை இல்லம்!

எண்பதுகளின் இறுதியில்
கூந்தல் துவட்ட...
துணி காயவைக்க...
மேல்மாடத்தில் உலவிடும்
அந்த வெண்புறா...

அறிந்திருக்க வாய்ப்பில்லை;
அவ் வீதியில்
கால் முளைத்ததோர்
காதல் பெண்டுலம்
காலணியாய் தேய்கிறதென்பது.

தற்போது அப்புறா
பரத கண்டத்திலோ
இதுவரை நான்
பாராத கண்ட

மேலும்

பழைய நினைவுகளை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் கனமழை காலங்களில் அரும்பு நினைவுகளை அடைக்காக்கலாம் - தன் சிறகுகளின் குடைக்குள்! -----அருமை 22-Oct-2024 4:18 pm
கவின் சாரலன் - பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Oct-2024 8:56 pm

வந்தவாசிக்கு வந்த வாசிப்பாளர்கள்
வந்தவாசியில் வந்து வாசித்தார்கள்
வந்த வாசிப்பை எல்லாம் அல்ல
வந்தவாசியையும் வந்தவாசிகளையும் பற்றி
வந்த வாசிப்பவர்களும் வந்த வாசிப்பாளர்களும்.

~ பிரபாவதி வீரமுத்து
திண்டிவனம்

மேலும்

வந்தவாசியையும் வந்தவாசிகளையும் பற்றி .....சொல்லாடல் இனிமை அருமை அந்த வடகாசியையும் இந்த தென்காசியையும் விட எந்தவிதத்தில் சிறந்தது உங்கள் வந்தவாசி வந்தவாசியில் கங்கையுண்டா அருகே குற்றாலமுண்டா ? 21-Oct-2024 5:32 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (405)

சரவணன் சா உ

சரவணன் சா உ

பட்டாக்குறிச்சி
ஜவ்ஹர்

ஜவ்ஹர்

இலங்கை
user photo

இரமி

வேலூர்

இவர் பின்தொடர்பவர்கள் (406)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (415)

காளியப்பன் எசேக்கியல்

காளியப்பன் எசேக்கியல்

மாடம்பாக்கம்,சென்னை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே