vanijayam - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : vanijayam |
இடம் | : malaysia |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 19-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 104 |
புள்ளி | : 17 |
: ' நூல் கொண்டு ஆடும் பொம்மைகள் '
மேலாளர் அறையிலிருந்து அவன் வெளிப்பட்ட போது அண்ணியிடமிருந்து வந்திருந்த தவறிய அழைப்புகளைக் காண நேர்ந்தது.பொதுவாக அண்ணி எப்போதும் அழைக்க மாட்டார்.அதுவும் அலுவல் நேரத்தைத் தவிர்த்துவிடுவார்.
தனது கைபேசியில் பதிவாகியிருந்த தவறிய அழைப்புகளை பார்த்தவாறே அலுவலகத்திற்கு வெளியே வந்தான். அண்ணியின் எண்களை அழுத்திக் காத்திருந்தான்.சில நொடிகளுக்குப் பிறகு மறுமுனையில் அண்ணி….
“இரண்டு மூணு தரம் கூப்பிட்டேனே..வேலையா இருந்தியா?”
“ஆமாண்ணி.என்ன விசயம்?”
“ரெண்டு நாளைக்கு முன்ன சரசம்மா விஷம் குடிச்சுடுச்சு.இன்னமும் ஆஸ்பத்திரியில் தான் இருக்கு.பிழைக்குமானு தெரியலை.நீ

ஈரமாய் உதிர்ந்திருந்தது
ராகம்..!!
இன்பமாய் திணறியிருந்தது
துளை...!!
புல்லாங்குழல்
இசைத்துக் கொண்டிருக்கிறாய்
நீ.........!!
வில் "யாழ்"
மீட்டத் தொடங்கியிருந்தாள்
ஒரு வேல்விழி"யாள்"
கண்களும் காதுகளும்
செய்தி கடத்தியிருந்தன
நாவுகளுக்கு... அமிழ்தின்
சுவை
இதுதானென்று......!!
காற்சலங்ககைகளிடம்
வேண்டியிருந்தது..... நீ
மார்பணைத்த பறை....!!
அடிக்காமலேயே
அதிர்ந்திருக்கிறேன்....
கொஞ்சமாய் கழண்டுபோ..
நான்... சுவாசிக்க
வேண்டும்....!!!
வளைந்தேறிக்
கொம்பூதுகிறாய்...
நிழல் இசைக்க...
நிஜம் இசைவதைப்
போலிருந்தது
சத்தமெழும்பியிருந்த
அந் நிமிடங்கள்....!!
ஒரு பூக்கதை...
உள்ளாடை தவிர்த்து
எல்லாம்
பொதுவாகியிருந்தது
அந்த அறைக்குள்..
ஊர் பொதுவானதின்
காரணத்தால்....!!
பூரித்தட்டு... புதுச்சட்டை
எதுவுமென.. புகையும்
சேர்ந்துகொள்ளும்
அக்கணக்கில்...!!
தாலிபூட்டும் நிகழ்விற்கு
அழைத்திருந்தான் " ஒருவர்"....
அழைக்கப்
பட்டிருந்தான் "ஒருவன்".......
அடுத்த வரி
மேடைகளுக்கு முன்னதாக
"ர்" க்கும் ...." ன் " க்கும்
நடுவில்
பயணப்படுவது " டா "...க்களாக
இருக்கும்...!!
நாளன்றின்
புகைப்படத்திற்கு
சிரித்தபடி... அருகருகே ..
இரு " டா " க்களும்...!!
அதெப்படி " ன் " ல்லாம்
மேடையில்..?
பழக்கம் உடைக்கப்
பாக்குறீயளோ..?
குளிர்ந்திருப்பதையும் மீறி
மென்மையான இந்த வெப்பம்
பிடித்திருக்கிறது…
எதையோ பிரவகிக்கத் துடிக்கும்
இந்த அடர்ந்த இருட்டு
விரல்களுக்கு
கண்கள் முளைக்க வைக்கின்றன…!
ஒவ்வொரு விரல்களிலும்
பிரசவ வலியில் சொற்கள்.
எந்த வலியும்
ஓசையற்ற விசும்பலும்
மனதிற்குள்
ஒளிந்துகொண்டிருக்கும்
வெளிச்சத்தில்
நசித்துபோய் விடுவதில்
என் இரவிற்கு மகிழ்ச்சி.
ஆனபோதிலும் விரல்களுக்கு
உறங்கு என்று
ஆணையிடும் விலங்குகளால்
நடுநிசிவரையில்
நெடுநேரமாய்
காத்திருந்த சொற்களை
இரக்கமில்லாமல்
கொன்றுப் போட நேர்ந்தது.
மின்விளக்கைப் போன்று ஒளிரும்
தன்மையை
திறக்கும் வேளையில்
என்னிருவிழி
‘நீலக்கடலும் மீன்குஞ்சுகளும்’
அம்மா இறந்துவிட்டார்.சரியாக விடியற்காலை மூன்று மணிக்கு செய்தி வந்தது.அவனுக்கு சுற்றிலும் சுழல்வது போன்று இருந்தது.தான் எங்கு இருக்கிறோம் என்பதை நிதானிக்க பல நொடிகள் பிடித்தன.
‘என்ன’ என்பது போல சாந்தி அவன் தோள்களில் தனது கரத்தை வைத்து அழுத்தியபோது அவன் சுய உணர்வு பெற்றான்.தகவலை சொன்னான்.அவள் அதிர்ச்சியோடு பார்த்தாள்.
“புறப்படலாம் சாந்தி”
அவன் முகம் கழுவி உடை மாற்றி கொண்டான்.தாயாராகியிருந்த துணிப்பைகளை வாகனத்து பின் பகுதியில் வைத்துவிட்டு காத்திருந்தான்.மனைவியும் இருப் பிள்ளைகளும் வந்ததும் வாகனத்தை இயக்கினான். மணி மூன்றரையாகி இருந்தது.
இருட்டை ஊடுருவி வாகனத்தை
அவளின் கண்கள்……
ஒளி பொருந்திய அழகியக் கண்கள் அவனுடையது… அவனது கண்களை எவற்றுடன் ஒப்பிடுவது என்று எனக்குத் தெரிவில்லை.ஆனால் அவை பேசக்கூடிய திறன் கொண்டவை என்பதை மட்டும் என்னால் உணர முடிகிறது.
அந்தக் கண்கள் தான் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் எனக்கு அவனை அடையாளம் காட்டிக் கொடுத்தன.நான் அவனை அடையாளம் கண்டுக்கொண்டது அவனுக்கு ஆச்சரியத்தைத் தந்திருக்கலாம்.அவனது முகம் திகைப்பினால் வெளுத்திருந்தாலும் அவனுடையக் கண்கள் என்னை அடையாளம் கண்டுக்கொண்டதுப்போல் எனக்கு மட்டும் பரிச்சயமான மொழியில் சிரித்தன.அவனது விழிகளுடன் எனக்கிருந்த பரிச்சயம் அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லைதான்.
“ஜனனியா?” திகைப்பின் ஊடே கேட்
‘நீலக்கடலும் மீன்குஞ்சுகளும்’
அம்மா இறந்துவிட்டார்.சரியாக விடியற்காலை மூன்று மணிக்கு செய்தி வந்தது.அவனுக்கு சுற்றிலும் சுழல்வது போன்று இருந்தது.தான் எங்கு இருக்கிறோம் என்பதை நிதானிக்க பல நொடிகள் பிடித்தன.
‘என்ன’ என்பது போல சாந்தி அவன் தோள்களில் தனது கரத்தை வைத்து அழுத்தியபோது அவன் சுய உணர்வு பெற்றான்.தகவலை சொன்னான்.அவள் அதிர்ச்சியோடு பார்த்தாள்.
“புறப்படலாம் சாந்தி”
அவன் முகம் கழுவி உடை மாற்றி கொண்டான்.தாயாராகியிருந்த துணிப்பைகளை வாகனத்து பின் பகுதியில் வைத்துவிட்டு காத்திருந்தான்.மனைவியும் இருப் பிள்ளைகளும் வந்ததும் வாகனத்தை இயக்கினான். மணி மூன்றரையாகி இருந்தது.
இருட்டை ஊடுருவி வாகனத்தை
புறாக்களினூடே
தானியங்களிறைத்துத் திரியும்
உன் பேரழகியல்
காட்சிப் பொதிவுகளில்
நிறைந்து வழிகிறது காதல்....
எனை நோக்கியே எனும்
பிரமைகள்
தகர்த்துத் தூக்கி
புதிர்கள் தூவிப் போகிறது
புருவ அசை விசைகள்...
நீ வரைந்திழுக்கும்
கோலங்கள் புனிதப்படுகின்றன....
உன் சுற்றுவட்டப்
பாதயாத்திரைகளில்...
ஏறிய தங்கம் கரைவதும்
எதிர்ப்படும் நான் உறைவதுமான
உன் மென்உஷ்ணங்களின்
குணம் தெளிவித்துப்போ.....
மற்றுமொரு முறை கடக்கையில்..
சிறுபிள்ளை கொஞ்சியழும்
உன் தோளேறிக் காதல்
மொழிய....
அள்ளியெடுத்துச் சம்மதிக்கிறாய்
தாய்மையெனும்
முத்தப் பதங்களோடு.....
இப்படியே எனக்கும்
செய்யேன்...
கா