சு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  சு
இடம்:  க
பிறந்த தேதி :  18-May-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Nov-2014
பார்த்தவர்கள்:  101
புள்ளி:  2

என் படைப்புகள்
சு செய்திகள்
சு - வே புனிதா வேளாங்கண்ணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Feb-2015 6:47 pm

ரசித்து ரசித்து படித்து
நினைத்த வேலைக்கு செல்லமுடியாமல்
கிடைத்த வேலையை செய்து கொண்டு
வருடங்கள் பல ஓடிவிட

நாம் நினைத்த
பிடித்த வேலைக்கான படிப்பை
மகனைப் படிக்கச் சொன்னால்
நம் விருப்பத்தை
அவர்களிடம் திணிக்கிறோம் என்ற
அவப்பெயர் வேறு

சரி
அவனாவது
அவன் நினைத்த படிப்பை படிக்கட்டுமே!
நிறைவேற்றுவோமா?

நம் விருப்பங்களை
யாரிடம் தான் காட்டுவது?

மேலும்

தங்களின் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தோழி.. 26-Mar-2015 8:47 am
உண்மை தோழியே ...சரியான கேள்வி கணை .. 23-Mar-2015 3:08 pm
வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கயல்.. 11-Mar-2015 5:32 pm
சரியான கேள்வி தான் ...அக்காச்சி .என்ன செய்வது எல்லாமே நன்மைக்கே . 04-Mar-2015 2:32 pm
Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) மலர்91 மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
05-Feb-2015 12:15 am

கோயிற் சிலைக்கு குடங்குடமா யூற்றுவதைத்
தாயில்லாப் பிள்ளைக்குத் தாரீரோ ? - பாயில்
பசித்தக் குழவிக்குப் பாலில்லை யென்றால்
கசிந்து பொறுக்குமோ நெஞ்சு .

கணக்கின்றி கைநீட்டிக் கையூட் டுபெறும்
குணங்கெட்டார்க் கண்டால் கொதிக்கும் - பிணத்திடமும்
காசுபணம் கேட்கும் கயவரோ என்றெண்ணிக்
கூசும், பொறுக்காதே நெஞ்சு .

உதிரப்பா லீந்தே உயிர்த்தந் தவளைக்
கதியின்றி கைவிடாமல் காப்பீர் ! - மிதித்தே
முதியோரில் லம்விடும் மூடரைக் கண்டால்
கொதிப்பாய்த் துடிக்குதே நெஞ்சு .

தெருவில் நடக்கும் திருநங்கைக் கண்டால்
அருகில்போய்க் கிண்ட லடிக்கும் - உருவுகண்டே
எள்ளி நகைத்திடும் எத்தரைச் சாத்திட
உள

மேலும்

உதிரப்பால் ஈந்துயிர் தந்தவளை ................. - ஒரு சீர் குறைகிறது; போட்டிக்கு நாளிருந்தால் மாற்றி விடுங்கள். கருத்துக்கள் நன்று. 08-Feb-2015 9:22 pm
தாங்கள் சொல்வது உண்மைதான் அண்ணா ! 07-Feb-2015 11:03 pm
மிக்க நன்றி புனிதா ! 07-Feb-2015 11:03 pm
மிக்க நன்றி கீர்த்தனா ! 07-Feb-2015 11:02 pm
ஜெயக்குமார் கல்யாணசுந்தரம் அளித்த படைப்பில் (public) roja vengadesan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Nov-2014 4:23 pm

பள்ளி சீருடை அணிய
நெய்தார்கள்
அப்பாவும்,அம்மாவும்....

"கருத்துடன் படி நம் நிலையை மாற்ற"
அப்பாவின் அறிவுரை
பையை நிறைத்தது
கைச்செலவுடன்.....

பன்னிரண்டு முடிந்தது
அறிவுரை அடிக்கடி
அலாரம் அடித்தமையால்
நல்ல மதிப்பெண்ணுடன்.....


கல்வி உதவித்தொகையில்
கல்லூரி
வந்தவுடன்
காதல்
நகைக்கடை தந்தையின் மகள்..

குருடானேன் அவளழகில்
அணைந்துவிட்டது
வீட்டின் அறிவுரை
விடுதி என்பதால்.....
கருத்திருந்தது
படிப்பை தவிர...

ஒருதலை காதல்
ஆறு மாதம்
உழைத்ததற்கு பரிசு
ஓரிடம்
அவள் மனதில்...

ஆழம் சென்றோம்
வலுத்தது எதிர்ப்பு
இருத்தரப்பிலும்...

கோடரி உடைந்தது
மன வ

மேலும்

நன்றி தோழி... 08-Feb-2015 10:13 pm
நன்றி தோழி... 08-Feb-2015 10:13 pm
மிக நன்று ... 05-Feb-2015 2:22 pm
நிதர்சனமான உண்மை .... 13-Dec-2014 9:34 am
கானல் நீா் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Dec-2014 9:28 am

விலாசம் தொலைத்து
வேற்று தேசத்தில்
விதியின் வழி வெகுளிகள்
............
......................
..............ஆம் அகதிகள்?????

மேலும்

அகதிகள் படும் துன்பம் அளவில்லாதது 05-Dec-2014 10:02 am
அருமை 05-Dec-2014 9:52 am
நன்றி நண்பரே 01-Dec-2014 2:01 pm
அதிதிக்கு ஆதரவளித்தமைக்கு நன்றி 01-Dec-2014 2:00 pm
சு - கவிஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Nov-2014 11:59 am

காத்திருந்த
காகம்
நிலவைக் கடத்தி
சென்றது....
அழுத குழந்தையின்
தட்டில்
மாயாஜாலம்,
மீண்டும் நிலவை
மிதக்க விட்டது....

கவிஜி

மேலும்

நன்றி தோழரே... 08-Jan-2015 5:02 pm
இனிமை தோழரே 08-Jan-2015 11:04 am
நன்றி ப்ரியா.... 18-Dec-2014 2:27 pm
கற்பனை அழகு ஜி.....! 18-Dec-2014 11:09 am
ஜெயக்குமார் கல்யாணசுந்தரம் அளித்த படைப்பில் (public) Yalini Venkatesan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Nov-2014 2:56 pm

பள்ளி போக என் விருப்பம்
கஷ்டப்பாட்டில் என் வீடு
வேலை என்று அழைத்தார்கள்
வீட்டின் நிலைக்கண்டு...

பட்ட கடனை நான் அடைக்க
முன் பணமாய் ஒரு ரூபாய் பெற்று
பகுதி கடனை அடைத்து
தெற்கே சென்றேன் பரதேசமாய்
மீதி கடனை நான் அடைக்க...

வேலை என்று சென்றேன்
செங்கற்சூலையில்...

கொளுத்தும் வெயிலில்
காலணி இல்லாமல்
நானும் செங்கலும்....

கிழே விழுந்தது சூடு தாங்காமல்
செங்கற்கள்...
இரண்டானது...

செங்கலின் பரிதாப நிலைக்கண்ட முதலாளி
விலையாய் வாங்கினான் என் ரத்தத்தை...

இருப்பதினாங்கு மணிநேரத்தில்
எனக்கு இருப்பது நான்கு மணிநேர ஓய்வு..
ஒரு நாளில்..

உண்ணமுடியாத உணவும்,கந்தலான ஆடைய

மேலும்

அருமை.... வலிதரும் வரிகள்..... 08-Dec-2014 7:59 pm
அருமை 05-Dec-2014 9:47 am
சு - எண்ணம் (public)
22-Nov-2014 10:30 pm

எவன் ஒருவனுக்கு தனது லட்சியத்தில் தெளிவு இருகின்றதோ ..அவனுக்கே அதை அடைவதற்கான வழிகள் புலப்படும்

மேலும்

சு - வேலு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Nov-2014 10:35 am

வாழ்க்கை வட்டமாக மட்டும் அல்ல
எந்த கோணத்தில் இருந்தாலும்
ஓட தயாராக இரு !!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (21)

உதயகுமார்

உதயகுமார்

சென்னை
கவிக்கண்ணன்

கவிக்கண்ணன்

திருப்பூர்
ANANTH

ANANTH

மருதடி,PERAMBALUR
மலர்91

மலர்91

தமிழகம்
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (21)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (21)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேகர்

சேகர்

Pollachi / Denmark
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
மேலே