நிர்மலன்- கருத்துகள்
நிர்மலன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [38]
- சு சிவசங்கரி [12]
- ஜீவன் [12]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

ஒன்றும் வராது...
தருமராசு த பெ முனுசாமி
31-Mar-2025

மத்திய சிறை...
சு சிவசங்கரி
31-Mar-2025

மனம் கனக்கிறது...
கஸ்டமர் கேர் வேலை பார்ப்போர் பலரின் உண்மை நிலை இதுவே.
பெண்களின் உண்மை நிலையை ஆண் மூலம் சொல்லி இருப்பது நன்றாகத் தான் இருக்கிறது.
கேசம் என்றால் கூந்தல் என்று பொருள். கேசந்தனை என்பது உன் கூந்தல் என்று பொருள் படும்.
நாம் மௌனமாக இருந்தோம். ஒருவரிடம் மற்றவர் கண்ணீர் தெரியாதிருக்க பெரும் பிரயாசை செய்தோம்.
- என்னை கவர்ந்த வரி....
முன்னிரு கனிகள்;உன்'மார்கட்'(டு)
முன்னேற்றம் காணும் நாளும்
நன்று
நன்று :)
என்னைத் தேர்வு செய்த எழுத்தாளர்கள் மற்றும் வாழ்த்துக் கூறி பாராட்டிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்தா நன்றி :)
நன்றி
கருத்து தெரிவித்து என்னை ஊக்குவிப்பவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
நன்று
உலகில் செய்யப்படும் எல்லாத் தொழிலும் சிறந்தவையே. பசித்திருக்கும் வயிறை பசியாற்றும் தொழிலை தெய்வமாய் பார்ப்போம்.
ஒரு மனிதனின் வாழ்கையை கவியாய் எழுதியுள்ளீர்
அருமை
சிறப்பாக உள்ளது.
நீங்க எங்கையோ போய்ட்டிங்க :)
நின்று சிரிக்கு வரதட்சினையை
வென்று உங்கள் வலிமையினால்
கொன்று அதன் கதை முடித்தால்
என்றும் மகிழ்ச்சி பொங்கிடுமே . .
அருமையான வரிகள் :)
எனக்கும் என் அப்பாவின் நினைவுகள் வந்துப் போகின்றன.
சுலபம் என சொல்லி
முயற்சி மட்டும் பிடித்து பார் !!
தோல்வி பல தொட்ட - உனை
வெற்றி மட்டும் தேடும் பார் !!
உண்மையான வரிகள் :)