பவானி- கருத்துகள்
பவானி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [61]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [36]
- கவின் சாரலன் [18]
- Dr.V.K.Kanniappan [17]
- யாதுமறியான் [17]
இருப்பதை கொண்டு மகிழ்ந்துகொள்!
இழந்ததை அன்றே மறந்திடணும் நினைவில்கொள் !
இன்றைய நிலை நாளை இல்லை -என்பதையென்னி
இயற்கை இறைவனை துதித்துக்கொள் !
அருமை !
நன்று !
நல்முயற்சி !தேவை இன்னும் பயிற்சி !
நன்று !
சிந்தனை சிறப்பு !
கருத்து செறிவு நன்று !
நன்றாய் பாடு !ஒன்று படு !
அருமை !
எங்கு சென்றாலும் பிறந்த மண்ணை மறவாதே !கவிதை சொல்லும் கரு அதுவே !நன்று !
நிதர்சனமான வரிகள் ...நன்று !
ஆஹா !உண்மைதான் அத்துனையும் !
கவிதையின் பின்னூட்டம் நன்று !
9ம் வகுப்பு படிக்கையில் தேர்வு ரிசல்டெல்லாம் அஞ்சல் அட்டையில் தான் .அருமை !
வக்கனையா வாய் கிழிய பேசி பேசி
வாங்கி போறான் கைநிறைய காசு ! காசு !!
வாழ்வாதாரம் வறுமையாகி வளமைகுன்றி
வாரணாசியிலும் யாசி கேட்க ...!
யோசிக்க வேண்டிய வரிகள் ....நன்று !
வருக !வருக !வண்ணமய புத்தாண்டே !
நன்று !வாழ்த்துக்கள் !
அறிவுரை நன்று !
உண்மை தான் .
தேடல் நன்று !
தாமத பார்வைக்கும் வாழ்த்துக்கும் மன்னிக்கவும் !வாழ்த்து அருமை !தோழிக்கு எனது வாழ்த்துக்கள் !