தாமோதரன்ஸ்ரீ- கருத்துகள்
தாமோதரன்ஸ்ரீ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [48]
- மலர்91 [25]
- ஜீவன் [21]
- கவிஞர் கவிதை ரசிகன் [20]
- Dr.V.K.Kanniappan [18]
அருமை அருமை வாழ்த்துக்கள்
நன்றி ..!
நானும் வாசித்து கொண்டிருக்கிறேன்
தமிழ்நாட்டில் குடிக்கும் டீ க்கும் கேரளாவில் குடிக்கும் டீ க்கும் சுவையில் வித்தியாசம் இருக்கும் . அதே போல் தமிழ்நாட்டில் மலையாளிகள் கடையில் டீ குடிக்கும்போதும் சுவை கொஞ்சம் கூடுதலாய் இருக்கும். இது எனது அனுபவம் . மலைப்பகுதியில் வாழ்ந்தவர்கள் நாங்கள். அங்கு இருக்கும் குளிருக்கும் மழைக்கும் இவர்கள் டீ சுவையாக இருக்கும் .
இயற்கையை புறம் தள்ளி
இயந்திரத்தை நாடும் ஆறறிவு
இயந்திரம், பதில் தங்களின் கவிதையில் இருந்து நன்றி ..!
நன்றி ..!
நன்றி நன்றி , தங்களின் அறிவுரையை ஏற்றுக்கொள்கிறேன். அழகாக கவிதையை தொடுத்து கொடுத்துள்ளீர்கள்
நன்றி .! இதன் கரு என்னுடையதல்ல . இது ஒரு இலக்கிய கூட்டத்தில் தோழர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது "வீடு " என்றொரு கவிதை வாசித்ததாக , அப்பொழுது எனக்கு தோன்றிய வார்த்தைகள், நானும் பணியின் இறுதி வரை "வீட்டுக்கு லோன் " கட்டியவன் என்பதால் இது தோன்றியிருக்கலாம்
எனக்கும் மகிழ்ச்சி, நன்றி .!
அருமை
நன்றி நன்றி ..ஒரு தமிழ் அறிஞரிடமிருந்த்து கிடைக்கும் அறிவுரை பணிவுடன், மகிழ்ந்து ஏற்று கொள்கிறேன். ஒரு சந்தேகம் ஒற்றெழுத்து பாடல் எழுதும் போது எப்பொழுது விட வேண்டும் , அல்லது சேர்க்க வேண்டும் , நேரமிருப்பின் தயவு செய்து விளக்கவும்.
நீண்ட நாட்களாக தங்களின் உரையாடல்களை காணவில்லை , "Fair and Lovely" ல் ஸ்பரிசனோடு உரையாடினீர்கள் , தாங்கள், நன்னாடன் , ஸ்பரிசன், மற்றும் பலரின் உரையாடல்களை இரசித்து படிப்பவன் நான்
நீண்ட நாட்களாகிவிட்டன , தங்களின் தொடர்புக்கு . தங்களை குவிகம் இலக்கிய கூட்டத்தில் காணமுடிவதில்லை ..!
நன்று நன்று
வாசிக்கிறோம் எழுதுங்கள் இன்னும் ..!
நன்றி இந்த சொல்லாடல் ப
நன்றி அவர்கள் எந்த சேதம் இன்றி திரும்ப நம் நாட்டுக்கு வர மூவரும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருப்போம்
படிக்கின்ற புத்தகங்கள் தருவதுதான்
அறிவுச்சுடரா? - இல்லை
படிப்படியாய் அடிவாங்கும் அனுபவங்கள்
ஆத்ம ஒளியா?
என்னை கேட்டால் அனுபவங்கள் என்பேன், நன்றி .
நல்ல கருத்து
நன்கு வளர்ந்து நடு வயதில் நடுத்தெருவில் விட்டு விட்டு போகும் மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அது மற்றதுகளுடன் ஓட்டமுடியாமல் இரந்து பெற்று பழக்கமில்லாமல் அது படும் பாடு.
இல்லான் வெளியூர் சென்று விட ஏங்கி தவிக்கும் இல்லாளின் சொற்றோடர்கள், கவிதையின் நயமாய புரியவைக்கிறது .வாழ்த்துக்கள்