செல்வா முத்துச்சாமி- கருத்துகள்

நன்றி சகோ..
ஆம். தமிழ் தாய் தானே நமக்கு.

இது சங்க நூல்களை மேலோட்டமாக படித்த போது சிந்தையில் எழுந்தது.

அட போங்க தலைவரே ....நா இன்னு அந்த அளவுக்குலா வளரல....///

தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே

தங்களின் அழகான கருத்திற்கு நன்றி நன்றி நன்றி ......

அடுத்த கவியை கண்டிப்பாக இதைவிட பெரிதாக நீட்டித்து விடலாம் கவலை வேண்டாம் ...

பிறை வளர்வதும் தேய்வதும்
மனிதன்
வளந்தாலும் தேயலாம்
தேய்ந்தாலும் வாழலாம்
எனத் தத்துவம் சொல்லவோ ? ....அருமை அருமை ....!!!


செல்வா முத்துச்சாமி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே