Piyu- கருத்துகள்

உண்மையில் விவசாயிகள் உணவு முறையும் வாழ்க்கை முறையும் தான் ஆரோக்கியமான வாழ்க்கை முறை .

ஆனால் ... இப்போது நிலை தலைகீழ் மாற்றம் . உங்களின் எழுத்துக்கள் அருமை சகோதரி வாழ்த்துக்கள் ✍️

உண்மை தான் ... நட்பும் காதலும் அழிவதில்லை இவை இரண்டும் உணர்வுகள் சார்ந்தவை அல்லவா . மிகவும் அருமையான பதிவு நண்பரே

மனமுவந்த நன்றிகள் தங்களின் ஆதரவு 🙏

மிக சிறந்த சொற்களின் தேர்வு கவிதை மிகவும் அற்புதம் 👍

ஊக்கம் தரும் வரிகளுக்கு நன்றிகள் நண்பரே 🙏

இன்றைய நிலையின் சில வரிகளாக கவிதை .

மிகுந்த நன்றிகள் நண்பரே உங்கள் கருத்திற்கு 🙏

அனைவருக்காகவும் கேட்கப்படும் கோரிக்கை நிச்சயம் நிறைவேறும் சகோதரரே . இறைவன் நிச்சயம் இறங்குவார் . வாழ்த்துக்கள்

அருமையான உணர்வின் கவிதை சகோதரி 👍

ஹைக்கூ வின் கடைசி வரி அருமை .
என்னிடம் இருப்பது நீ , இல்லை உன்னுள்ளம் .
மனதால் கொண்ட நேசத்தின் வரி சிறப்பு 👍

மிகவும் அருமை

மிக மிக மகிழ்ச்சியுடன் நன்றி சகோதரரே தங்களின் கருத்து எமக்கு எழுதுவதற்கு ஊக்கம் அளிக்கின்றது 🙏

கொரோனா மடிந்தால் நன்மை தான் . ஆனால் கடல் வாழ் உயிரினங்களின் நிலை என்னவாகும் .

மழையினால் சுபிட்சம் வரட்டும் இறையருளால்
கவிதை அருமை சகோதரரோ 👍

இன்றைய நிலையில் மிகவும் அவசியமான கருத்து நிறைந்த பதிவு அருமை சகோதரரே

மிக மிக நன்றிகள் சகோதரி

மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றிகள் சகோதரரே நீங்கள் வாசிதாது கருத்தினை பகிர்ந்தமைக்கு 🙏

அன்பின் வெளிப்பாடு மிக சிறப்பு 👍

சிவன் ...
அவன் உறங்கையில்
படைக்கப்பட்ட
ஜீவன் இவனோ ??
மிகவும் அருமையான வரிகள் . ஆனால் பிரம்மா அல்லவோ படைத்தல் கடவுள் ?

ஆமாம்.. மிக அவசியமான ஒன்று ஒற்றுமை அருமை 👍

ஒவ்வொரு வரிகளிலும் உயிரோட்டம் உள்ளது மிக சிறந்த பதிவு 👍


Piyu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே