புவனாசக்தி- கருத்துகள்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி.

நாம் தமிழை கொன்று விட்டோம் என்று நாசுக்காக சொல்கிறீர்கள் தோழரே நல்ல கதை .

நாம் விரும்புபவர் நம்மை விட்டு சென்றால் தான் அவர்களின் அன்பு முழுமையாகா நமக்கு புரியும் .நல்ல கதை தோழி

நன்றி தோழரே உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள.

கவிதைக்கே கவிப்பாடிய கவிகுயிலே அருமை .விருது பெற்றவர்களுக்கு என் வாழ்த்துக்கள் .


புவனாசக்தி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



மேலே