kajany- கருத்துகள்
kajany கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [65]
- கவின் சாரலன் [59]
- Dr.V.K.Kanniappan [34]
- hanisfathima [16]
- M Chermalatha [15]
வாழ்த்து கூறிய அனைத்து எழுத்து கவிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
உங்களது ஒவ்வொரு புதிய முயற்சியும் வெற்றி பெறும் என்பதில். சந்தேகம் இல்லை கலை.நல்வாழ்த்துகள்
திருக்குறள் மாதிரி அர்த்தம் உள்ளதாய் இருக்கு கலை
இதயம் கீறும்
சிவப்பு ரோஜா
காதல்
இருகிறவனும் கேட்கிறான்,இல்லாதவனும் கேட்கிறான் சீதனம்.சீதனம் கேட்காவிடால் அது அவனுக்கு எதோ ஒரு குறைபாடு இருக்குமோ என்று சிந்திக்கிற அளவுக்கு jaffna vila சீதன ஆதிக்கம் இருக்கு கலை
பிறந்த நாள் வாழ்த்துகள் கலை
காய்க்கிற மரத்துக்கு தான் கல் எறி விழும் .உங்களின் கவிபயணம் தொடற வாழ்த்துக்கள்
இன்று ஆன்மீகம் சார்ந்த இடங்கள் எல்லாம் அடிதடி, ஆடம்பரமும் நிறைந்த இடங்களாகவே இருக்கின்றது
நல்லதொரு ஆழமான கருத்தோடு எழுதிய கவிதை .
அருமையை இருக்கு
அருமையான கருத்துகள்
இருவரி குறளாய் கருத்து இருகிறது உங்களின் துளிபாக்களில்
நன்று
இன்றைய சமுகத்துக்கு பிளாஸ்டிக் பொருட்கள் மிகவும் சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் இருக்கிறது.
வாழ்த்துகள் கலை.சொல்லவே இல்லை பரிசு கிடைச்சது என்று .
ஹாய்
யாரும் நினைச்சு பார்க்காத விடயங்களை பத்தி எழுதி கலக்குறிங்க ck .இன்னும் கூடஎழுதணும்.வித்தியாசம் சிந்தியுங்க
வித்தியாசமா எழுதுங்க வாழ்க வளமுடன்
கவிதை மிகவும் அருமையாய் இருகிறது கவிஞர் கலை காலபோக்கில எல்லாம் சரியாகும்
முகநூலில் கணக்கு வேண்டும்
முப்பொழுதும் அரட்டை வேண்டும்
கொச்சையாக, மொக்கையாக
கூத்தடிக்கும் கூட்டம் வேண்டும் !
•
இதுக்கு இப்போ குறைசல் இல்லை.
இப்போ நீங்க தானே நம்ம நாட்டு ஹீரோ ஆகிட்டிங்களே.
நாடாளும் அரசனுக்கும் வீடாள பெண் வேண்டும் என்று சும்மாவா சொன்னாங்க