கிச்சாபாரதி- கருத்துகள்

சந்தேகம் வேண்டாம்
இது 3ம் உலகப்போர்தான்!

விழிப்புணர்வோடு இருப்போம்
வீட்டிலும் இந்நாட்டிலும்...

அழகான பாடல் வரிகள்
அற்புதமான கவிதை சொற்கள்
சந்தோசம் தோன்றும் விரைவில்

நம்பிக் "கை" வையுங்கள்
நம்பிக்கை விடாது!

காதலிலும்
கவிதையிலும்
தவறு கூடாது

பெண்ணா?
ஆனா என்பது தவறு
ஆணா என்பதுதான் சரி

அழகிய வரிகள் இன்று
கவிதையாய் வளர்ச்சி பெற்றுவிட்டது

கனவுகளை
இனிமையாக்குங்கள்

காதல் வெளிச்சத்திற்கு வந்தது
காமம் இருளில் வாழ்கிறது

காதல்
கவிதை வரிகள்
அழகாக இருக்கிறது

உடல் நலம் மிக்க விளையாட்டது

போற்றி
வாழ்த்துகின்றேன்
அருமையான எண்ணம்
வளரட்டும் இன்னும்

வாழ்வு சிறக்க....
விவசாயம் கற்றுக்கொள்வது
அவசியம் தான்


கிச்சாபாரதி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே